Saturday, February 16, 2008

சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்ன குட்டீஸ்க்கு கூட தெரியும்.

நம்ம தலைவர் வில்லனை ஜெயிக்கரதுக்கு உங்க உதவி தேவைப்படுது. ஹெல்ப் பண்ணுங்க பிளிஸ்.


அப்படியே இந்த படமும் பாருங்க, சூப்பரா இருக்கு தானே?


ஹாலிவுட்ல கூட நம்ம பாத்து காப்பி அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க ?

4 comments:

said...

ஹாலிவுட் தான் எனக்கு ரொம்பப் பிச்சிது ஆமா

said...

ரெண்டாவது மூணாவது படம் ஏற்கனவே பாத்தது.

நல்லா இருக்கு.

said...

பவன்,

100 ஆயுசு. ரொம்ப நாளாக காணுமே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

உங்க நைனா சவுக்கியமா ?

said...

3 vathu padam kalakkal...

aamaa thuppaaki sudumpothu romba suudaa irukkaathaa?:P (enna oru doubt illa..hihi..)