Sunday, February 3, 2008

லெமுர் குறும்பு

இந்த குட்டி எதை பார்த்து இப்படி ஆச்சின்னு சொல்லுங்க பார்க்கலாம்.

4 comments:

Anonymous said...

இந்த வார தமிழ்மணம் பாத்திருக்கும்

said...

//
Anonymous said...
இந்த வார தமிழ்மணம் பாத்திருக்கும்
//
சூப்பர்!!

ரிப்பீட்டேய்

said...

வாங்க சிவா, என்ன ஆள காணொம், உங்களுக்கு ரூட் கிளியர்ன்னு கேள்வி பட்டேன்... அடுத்த விசேசம் எப்போ?

said...

ஏன் இப்படி ஆச்சு - வீக் எண்டு ஜொள்ளு பாத்துச்சா - சிவாவுக்கு சீக்கிரமே டும்டும்டும் -