Saturday, January 5, 2008

குட்டீஸ் கும்மி: பார்க்க ரசிக்க சிரிக்க - 1

இந்த பெரியவங்க கூட ரொம்ப தொல்லை, கும்மி பதிவு போட இனி இங்க அனுமதி இல்லை அப்படின்னு இவ்ளொ நாள் 'பொடியன்' என்ற பேர்ல கும்மி அடிச்ச எங்க மாமா சஞ்சய் தடுக்கரார், இதுக்கு நல்ல முடிவா நீங்களே சொல்லுங்க... நாங்க கும்மி அடிக்கலாமா இல்ல ஒன்லீ சீரியஸ் பதிவு மட்டும் தானா.

சரி இப்ப இத பாருங்க நான், நிலா, அப்ரா, ஆஷ், அம்ருதா, அம்மு, பானு, தேஜு, இளமதி எல்லாம் எப்படி லூட்டி அடிக்கரோம்.

2 comments:

Anonymous said...

ரொம்ம்ம்ப அருமை. நல்லா ரசிச்சேன்

said...

பசங்களா - கொஞ்சம் கும்ம்ம்ம்ம்ம்மி - கொஞ்சம் சீரியஸ் - அப்டின்னு பெர்மிஷன் வாங்கிக்கலாமில்ல