Sunday, January 27, 2008

சீனா தாத்தா இந்த கொடுமைய நீங்க தான் தட்டி கேக்கனும்

பாருங்க மங்களுர் சிவா மாமா பண்ணற கொடுமைய, நாங்க குட்டீஸ் எல்லாம் ரொம்ப கோவமா இருக்கோம். சீனா தாத்தா நீங்க இப்ப நல்ல தீர்ப்பா சொல்லுங்க.

2 comments:

said...

டேய் பவன் - அது சிவா மாமா இல்லேடா - அது குசும்பன் மாமா டா - தட்டிக் கேட்டுடுவ்வொம். மண்டைலே 4 தட்டு தட்டினா சரியாய்டுவான். பசங்களெ பாக்க வைச்சிட்டு சாப்பிடுறதாவது = கேட்டிடுவோம்

said...

:))))))))))))

சீனா சார்,ஆளு யாருன்னு பட்டுன்னு போட்டு ஒடச்சிட்டிங்களே :)) சூப்பரெய்ய்ய்ய்ய்...