Sunday, January 13, 2008

வேலன்டைன் டே பாடம் - 2 குசும்பன் மாமாக்காக

சொன்னபடி 10 நிமிடம் கழிச்சி வந்துட்டேன், குசும்பு மாமா நீங்க தனியா ரகசியமா உதவி பண்ண சொன்னிங்க உங்களுக்காக இதோ அருமையான பாடம்.இன்னும் வேற யாருக்காவது உதவி தேவைப்பட்டா சொல்லுங்க. அடுத்தது சீனா தாத்தாக்கு கெட்டிங் ரெடி பார் வேலன்டைன் டே பாடம்.

3 comments:

said...

எக்ஸ் கூயுஸ் மீ ஒரு டவுட் வேலன்டைன் டே என்றால் என்னா? எனக்கு இண்டிபெண்டன்ஸ் டே தான் தெரியும்!

said...

//அடுத்தது சீனா தாத்தாக்கு கெட்டிங் ரெடி பார் வேலன்டைன் டே பாடம்//

எனக்கு அடுத்து சீனா தாத்தாவுக்கு என்று சொல்வதில் ஏதும் உள்குத்து இருக்கா?

said...

என்னாபா இது - நான் சொல்லிக் கொடுப்பேன் ஆயிரம் பேருக்கு - எனக்கே வேலண்டைன் டே பற்றி பாடமா - ......