வாழ்த்துக்கள் பேரன்ட்ஸ் கிளப் . குட்டீஸ் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
"பிள்ளைகளை பெறுவதால் மாத்திரமே பெற்றவர்கள் ஆகிவிடுவதில்லை. நம்மில் இருந்து பிறந்தவர்கள் என்பதனாலேயே நம் பிள்ளைகள் நமக்கு அடிமையும் இல்லை. அதனாலே நமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக். "
www.parentsclub08.blogspot.com
email id parentsclub08@gmail.com
அனைவரையும் இருகரம் நீட்டி வரவேற்கிறேன். நன்றி
எல்லாம் ஒக்கே ஆனா உங்க சங்கத்தில இம்சைய எதுக்கு சேர்ந்துக்க அழைப்பு அனுப்பி இருக்கீங்க...
நிலா நம்ம திட்டப்படி parents எப்படி சமாளிக்கரதுன்னு பதிவு போட வேண்டிய நேரம் வந்துடிச்சி.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
வாழ்த்துக்கள்...நன்றி
Congrats
பேரண்ட்ஸ் சமாளிக்கணுமா - நல் வாழ்த்துகள்
எல்லாம் குட்டீஸுங்களுக்கு நல்லது பண்ணத்தான் ஆரம்பிச்சிருக்கோம்.
வாழ்த்துக்களுக்கு நன்றி.
இதில் அனைத்து பெற்றோர்களின் கருத்துக்களும் மிக அவசியம். அதனால் உங்க கருத்தக்களை தயங்காம அனுப்புங்க.
Post a Comment