சர்தார் 1: எனக்கு சுகர் இல்லையாம்...
சர்தார் 2: டாக்டர் சொன்னாரா?
சர்தார் 1: இல்லை... ரேசன் கடைக்காரர் சொன்னார்!
(பின்குறிப்பு: சர்தார்களை இழிவுபடுத்தும் நோக்கம் எதுவும் இல்லை. வந்திருந்தசர்தார் நகைச்சுவைகளை கொடுக்கும் நோக்கம் மட்டுமே!)
வவ்வால் said...
இதுலாம் ரொம்ப பழைய நகைச்சுவை துணுக்காயிற்றே இதைக்கேட்டுலாம் எந்த சர்தாரும் சண்டைக்கு வர மாட்டாங்க, ஏன்னா இதே ஜோக்கை அவர்கள் மதராசி ஜோக்குனு சொல்லிகிறாங்களாம்!ஒரு காலத்தில் நான் இப்படி அடிக்கடி சர்தார்ஜி ஜோக்குகள் சொல்வேன் , அதில் இருந்து ஒரு பிட் ,ஒரு சர்தார் சாப்பிடும் போது அடிக்கடி சர்க்கரை இருக்கும் டப்பாவை திறந்து திறந்து பார்த்தார்!அவர் மனைவி கேட்டார், ஏன் இப்படி சர்க்கரை டப்பாவை திறந்து பார்க்கறிங்க!டாக்டர் தான் சொன்னர் நான் சாப்பிட்டதும் சுகர் லெவல் எவ்வளவுனு செக் செய்ய சொன்னர்!
அப்படியே இதயும் பாருங்க உங்களுக்கு உபயோகமா இருக்கும். 19/11: நீரிழிவு நோய்- சில அடிப்படைகள்
sugar.pdf |
Hosted by eSnips |
5 comments:
அப்பனும் மவனும் இப்படி அடிச்சு ஆடுறிங்களே, உங்க 'இம்சை' தாங்கல.
:)
அப்பாக்கிட்டே நமீதா ஆண்டி போட்டோவுக்கு எப்போ முத்தம் கொடுக்கனும்னு கேளு.
இதான் பதிவு படிக்காம கமெண்ட் போடரதுங்கரது...
ம்ம்ம் சீரியஸ் பதிவு போட்டாதான் யாருமே படிக்கரது இல்ல அதான்...
//இம்சை said...
இதான் பதிவு படிக்காம கமெண்ட் போடரதுங்கரது...
//
யாருச் சொன்னா அப்படி ?
ஜோக்கு படிச்சேன் சிரிப்பு வரலை, அதனால் அதன் தொடர்பில் கமெண்டல. பதிவு ஜோக்குக்கா வவ்வாலுக்கா ?
:)
கோச்சிக்காதிங்க மாமா இம்சைய நான் பாத்துக்கரேன், பதிவுல இருக்க அட்டாச்மென்ட் படிச்சி பாருங்க...
சர்தார் மொத ஜோக் சூப்பர். அட்டாச்மெண்ட் அப்புறமா பொறுமையா படிக்கிறேன் இப்பத்தைக்கு வலைச்சரம் வேலைகளில் கொஞ்சம் பிசி.
வர்ட்டா
Post a Comment