Wednesday, January 16, 2008

சுட சுட பொங்கல் ரிலிஸ் படங்கள் டவுன்லோட் லிங்க்

அனைவருக்கும் இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்

இங்க பாருங்க 2008 பொங்கல் ரிலிஸ் படங்கள் ஆன்லைன் மற்றும் டவுன்லோட் ஆப்சன். 2 படம் அருமையா இருக்கு. நீங்களும் பாத்துட்டு சுட சுட விமர்சனம் போடுங்க.

இது தான் காளை அப்படின்னு மைபிரண்ட் அக்கா சொல்ராங்க. அது தப்புன்னு யாரவது அட்வைஸ் பண்ணுங்க பிளிஸ்.



எதாவது திட்டனும்னா சஞ்சய் மாமாவ திட்டுங்க...ரெடி ஸ்டார்ட் மீஜிக்

20 comments:

Anonymous said...

பத்த வெச்சிட்டியே பரட்டை

குசும்பன் said...

இது போல்தான் ஏதேனும் இருக்கும் என்று நினைத்தே வந்ததால் ஒன்னும் ஏமாற்றம் இல்லை:)))

ராஜ நடராஜன் said...

//இது போல்தான் ஏதேனும் இருக்கும் என்று நினைத்தே வந்ததால் ஒன்னும் ஏமாற்றம் இல்லை:)))//

பாம்பின் கால் பாம்பறியும்.

ILA (a) இளா said...

http://www.dinamalar.com/PongalCinema_1408/index.asp


குட்ட்டீஸ் இதுவும் விமர்சனம்தான்..

Baby Pavan said...

நட்டு said...
//இது போல்தான் ஏதேனும் இருக்கும் என்று நினைத்தே வந்ததால் ஒன்னும் ஏமாற்றம் இல்லை:)))//

பாம்பின் கால் பாம்பறியும்.

மாமா எங்க ஊர் பாம்புக்கு கால் இல்லயே...

Baby Pavan said...

குசும்பன் said...
இது போல்தான் ஏதேனும் இருக்கும் என்று நினைத்தே வந்ததால் ஒன்னும் ஏமாற்றம் இல்லை:)))

உங்க டிரெய்னிங் தான் அங்கிள்

Baby Pavan said...

ILA(a)இளா said...
http://www.dinamalar.com/PongalCinema_1408/index.asp

குட்ட்டீஸ் இதுவும் விமர்சனம்தான்..

ரொம்ப நன்றி அங்கிள்...பொங்கல் நல்லா கொண்டாரினிங்களா...கரும்பு சாப்பிட்டீங்களா...

பினாத்தல் சுரேஷ் said...

என்னவோ இதை மறு ஒளிபரப்பு செஞ்சா மாதிரி இருக்கு..

மங்களூர் சிவா said...

பத்த வெச்சிட்டியே பரட்டை

மங்களூர் சிவா said...

இது போல்தான் ஏதேனும் இருக்கும் என்று நினைத்தே வந்ததால் ஒன்னும் ஏமாற்றம் இல்லை:)))

மங்களூர் சிவா said...

//
பாம்பின் கால் பாம்பறியும்
//
Irukkattum

Yogi said...

TAG போடாமலேயே மொக்கையா??

;)))

கலக்குங்க குட்டீஸ்!!!

செல்வம் said...

ட‌யலாக்

நிற்கும் மாடு:ஏன் உக்காந்துட்ட‌

உட்கார்ந்த மாடு:முடியல!!குட்டீஸ் மொக்க தாங்க முடியல.அதான்.

நிற்கும் மாடு:ச‌ரி வா காளை ப‌ட‌த்துக்கு போலாம்..

உட்கார்ந்த‌ மாடு:ஐய‌யோ குட்டீஸே மேல்..

விமர்சனம்:

இரண்டு மாடுகளும் சூப்பர்.

Baby Pavan said...

பினாத்தல் சுரேஷ் said...
என்னவோ இதை மறு ஒளிபரப்பு செஞ்சா மாதிரி இருக்கு..

சேம் பிளட்...ஹிஹிஹி

Baby Pavan said...

பொன்வண்டு said...
TAG போடாமலேயே மொக்கையா??

;)))

கலக்குங்க குட்டீஸ்!!!

நன்றி அண்ணா

Baby Pavan said...

செல்வம் அண்ணா உங்க டயலாக் ஜீப்பரு

கோவி.கண்ணன் said...

குசும்பன் மாமாகிட்டே சவகாசம் வச்சிக்காதிங்கன்னு பெரியவங்க சொன்னா கேட்கனும்

குசும்பன் said...
This comment has been removed by the author.
குசும்பன் said...

//கோவி.கண்ணன் said...
குசும்பன் மாமாகிட்டே சவகாசம் வச்சிக்காதிங்கன்னு பெரியவங்க சொன்னா கேட்கனும்///

யோவ் TBCD ஓடி வாய்யா ஓடி வாய்யா இங்க இன்னைக்கு ஒருத்தர் உண்மைய ஒத்துக்கிட்டார், நாம சொன்னப்ப எல்லாம் உக்கும் நான் இளைஞன் என்று சொல்லிக்கிட்டு இருந்தார் ஆனா இங்க பெரியவருன்னு ஒத்துக்கிட்டாரு:)

Baby Pavan said...

இந்த மொக்க பதிவு இன்னும் சுட சுட ஓடிட்டு இருக்கு இதுவரை 400 முறை பார்வை இடப்பட்டு இருக்கு, நல்ல பதிவு 4 இந்த வாரம் போட்டோம் அதை 20 பேர் கூட பாக்கல...ம்ம்ம் இதில இருந்து என்ன தெரியுது குசும்பு மாமா... தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்க.