Sunday, January 6, 2008

Burung Kakak tua மாலாய் நர்சரி ரைம் எங்க RJ'க்காக

எங்கள் தலைவி டாக்டர் புரட்சி RJ மைபிரண்ட் அக்கா இப்ப தான் தாயகத்துக்கு திரும்பி இருக்காங்க, அவங்களுக்காக இதோ அருமையான மலாய் குட்டீஸ் நர்சரி.

நமக்காக அக்கா இப்போ வந்து டிரான்ஸ்லேட் பண்ணுவாங்க...
வாங்க அக்கா வாங்க.

Burung Kakak (Malay)

Burung kakak tua
Hinggap di jendela
Nenek sudah tua
Giginya tinggal dua

Lechum Lechum Lechum
Mu la la
Lechum Lechum Lechum
Mu la la
Lechum Lechum Lechum
Mu la la
Burung Kakak Tua

5 comments:

said...

ஒரு 2 வாரமா கணினிப்பக்க்ம் போக முடியல...அதுக்குள்ள இத்தனை பதிவுகளா...குட்டிகளா...கலக்குங்க..அது ஏன் பொடியன் பேரை மாத்திட்டார்?

said...

அடடா.. சரி சரி.. தம்பி சொல்லிட்டேல.. அக்கா தமிழ், மலாய், ஆங்கிலம்ன்னு இதே பாட்டை மொழி பெயர்துடுறேண்டா கண்ணா.. :-)

said...

//எங்கள் தலைவி டாக்டர் புரட்சி RJ மைபிரண்ட் அக்கா//

அந்த RJ மட்டும் வச்சிக்கிட்டு மத்த பட்டத்தையெல்லாம் தூக்கிடலாம் தம்பி. முன்னுக்கு இருக்கிற பட்டத்தை பார்த்தாலே குலை நடுங்கு நடுங்குது. :-)

said...

போதும்யா அந்த வீடியோல பாடுற குட்டிய நிறுத்த சொல்லுங்கய்யா ஒரு மலாய் ரைம்ஸ் பாடறதுக்குள்ள அந்த இருமு இருமுறான்!!!

said...

//
.:: மை ஃபிரண்ட் ::. said...
//எங்கள் தலைவி டாக்டர் புரட்சி RJ மைபிரண்ட் அக்கா//

அந்த RJ மட்டும் வச்சிக்கிட்டு மத்த பட்டத்தையெல்லாம் தூக்கிடலாம் தம்பி. முன்னுக்கு இருக்கிற பட்டத்தை பார்த்தாலே குலை நடுங்கு நடுங்குது. :-)

//
ROTFL