Saturday, January 12, 2008

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சூர்யா...

எங்க சின்ன விவசாயிக்கு இன்று இரண்டு வயது பூர்த்தியடையுது. சூர்யா இளா இப்போதே அப்பாவுடைய ஈமெயில், போன், கம்பியூட்டர் எல்லாம் அப்பாக்கிட்ட இருந்து பிடிங்கி உபயோகப்படுத்த ஆரம்பிச்சுட்டான். இனி, அப்பாவுடைய விவசாயத்தையும் இவனே கவனிச்சுப்பான் என்ற நம்புவோமாக..

அப்பாவை போல இனி விவாசாயியா, வருத்தப்படாத வாலிபரா, டெக்னாலாகி ஸ்பெஷலிஸ்டா, ப்ளாக்குட், ஆர்குட் மற்றும் எல்லா குட்டிலும் புகுந்து விளையாடும் சகல கலா வல்லனா வளர வாழ்த்துக்கள். குட்டி செல்லத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.



சூர்யா எல்லா வளமும் பெற்று சந்தோஷமாக வாழ இறைவனை பிரார்த்திப்போம் வாங்க..

வாழ்த்துவது,
குட்டீஸ்

4 comments:

Baby Pavan said...

வாழ்த்துக்கள் சூர்யா

Sanjai Gandhi said...

MANY MORE HAPPY RETURNS OF THE DAY SURYA.. BE HAPPY.. BE GOOD AND DO GOOD.. :)

இலவசக்கொத்தனார் said...

நானும் வாழ்த்து சொல்லிக்கிறேங்க.

நிலா said...

எங்க கொங்கு நாட்டு குட்டி சிங்கத்துக்கு வாழ்த்துக்கள்