Saturday, January 26, 2008

குட்டீஸ் பேரண்டிங் டிப்ஸ்

அன்பான பேரண்ட்ஸ் நல்லா பாருங்க இந்த படத்த. என்னமா எல்லாரும் கலக்கறிங்க. வாழ்த்துக்கள். நீங்க இப்படி குறும்பு பண்ணும் போது நாங்க பண்ணா தப்பா. மைபிரண்ட் அக்கா, மங்களூர் மாமா, சஞ்சய் மாமா, குசும்பு மாமா, ரசிகன் அங்கிள் நீங்களெ நல்ல தீர்ப்பா சொல்லுங்க...
http://www.parentsclub08.blogspot.com/

1 comments:

said...

டேய் பவன் - நீ என் கிட்ட்டே தீர்ப்பு கேக்கலே - மற்ந்துட்டே என்னெ - உன் கூட நான் டூ - போடா