குட்டீஸ் ஹம்ப்டி டம்ட்டி நர்சரி ரைம் உங்களுக்கு தெரியும் ஆனா அது உருவான கதை தெரியுமா. ஹம்ப்டி என்பது அந்த காலத்து பீரங்கி (1642-49)அதை ஆங்கிலேயர்கள் சிவில் வார்ல (war) உபயோகபடுத்திட்டு இருந்தாங்க.
செயின்ட் மேரி என்ற மலை உச்சில அதை பொருத்தி எதிரிங்க கிட்ட சண்டை போட்டாங்க. ஆனா எதிரிங்க பலமா தாக்கியதில ஹம்ப்டி மலை மேல இருந்து உருண்டு விழுந்து உடைஞ்சிருச்சி. அப்ப இருந்து இந்த பாட்டு வந்தது. (இது சரியான்னு யாரவது உறுதிபடுத்துங்க)
Humpty Dumpty sat on a wall,
Humpty Dumpty had a great fall,
All the King’s horses,
And all the King’s men,
Couldn’t put Humpty together again,
But that was a long time ago.
(CHORUS)
Couldn’t put Humpty together again,
(CHORUS)
Couldn’t put Humpty together again,
Couldn’t put Humpty together again.
வீடியோ : Quicktime Movie
Sunday, January 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment