
பிறந்த நாள் இன்று பிறந்த நாள்,
எங்க வீட்டு பாப்பா,
அம்ருதவர்ஷினிக்கு இன்று பிறந்த நாள்.
எல்லா வளமும் பெற்று, வாழ்வாங்கு வாழ
எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
HAVE A FABULOUS BIRTHDAY AMRUTHA.
இது ஒரு குட்டி குழந்தைகள் சங்கம்... வாங்க பழகலாம் பிடிச்சிருந்தா சேர்ந்துகோங்க இல்லாட்டி பிரண்ட்ஸ்சா இருக்கலாம்...
20 comments:
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் எல்லா வளமும் பெற்று, வாழ்வாங்கு வாழ
எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
அம்ருதா குட்டிமாவுக்கு என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.எப்போவும் சந்தோஷமாவும் ஆரோக்கியமாவும் இருக்கோனும்.:)
என்னுடைய வாழ்த்துக்களும் இங்கு.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்ருதாக்கா
அம்ருதாவுக்கு பிறந்த தின நல்வாழ்த்துக்களும் ஆசிகளும்.
Very Very Happy Birthday to
BIRTHDAY
vIJAY
ALL THE MEMBERS OF OUR FAMILY
PRAYING,SRI VANJINATHAP PERUMAN,
TOGIVE, HEALTH, WEALTH AND BREIGHT FUTURE TO,LOVELY AMRUTHA,
BABY,THABAS MATHU
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்ருதா குட்டி
thanks pavan.
எப்போவும் சந்தோஷமாவும் ஆரோக்கியமாவும் இருக்கோனும்.:)
நன்றி சஞ்சய் அங்கிள்,
அம்ருதா
வடுவூர் அங்கிள்,
நன்றி.
நிலாக் குட்டி மிக்க நன்றி.
நன்றி, மதுரையம்பதி அங்கிள்.
vijay uncle thank u.
ALL THE MEMBERS OF OUR FAMILY
PRAYING,SRI VANJINATHAP PERUMAN,
TOGIVE, HEALTH, WEALTH AND BREIGHT FUTURE TO,LOVELY AMRUTHA,
BABY,THABAS MATHU
AMRUTHA: THANKS A LOT
MY FRIEND AUNTY
ROMBA THANKS.
வாழ்த்துகள்..அம்ருதா.
thanks paasamalar aunty
amrutha
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் அம்ருஷ் குட்டி
அப்பா அம்மா சொல்றதேக் கேட்டு நல்ல பிள்ளையா வளரனும் - என்ன
நீங்க சொன்னபடி கேட்கிறேன்.
வாழ்த்துக்கு நன்றி சீனா அங்கிள்.
Post a Comment