Thursday, January 24, 2008

குசும்பு பண்ணும் மாமாவுக்கு கல்யாணம். குட்டீஸின் முன் தேதியிட்ட வாழ்த்துக்கள்

நம்ம ________ மாமாவுக்கு கல்யானம் நடக்கப்போவுது. 11 வருஷமா லவ்வாம். (ஆமா லவ்வுன்னா என்ன? சரி குட்டீஸுக்கு அதபத்தி என்ன). இந்த வருஷத்துலயே கல்யாணம்ன்னு முடிவாயிடுச்சாமா.

மாமாகிட்ட மாட்டிக்கப்போற அத்தைய நெனச்சா மனசு ரொம்ப கஷ்டமா இருந்தாலும் நம்ம ______ மாமாவாச்சே விட்டுக்கொடுக்காம வாழ்த்துச்சொல்லிடுவோம்.

மாமா நீங்க பதினாறும் பெற்று 16 குட்டீஸையும் குட்டீஸ் கார்னரில் சேர்த்துவிட குட்டீஸின் வாழ்த்துக்கள்..

பி.கு 1 ________ மாமாகிட்ட அத்தை பேரமட்டும் சொல்லுங்கன்னு கேட்டேன், அதுக்கு அவர் பாப்பா ஒண்ணு ரெண்டு மூணு பத்து வரைக்கும் எண்ணுவேன். அதுக்குள்ள ஓடியே போயிடு இல்லைன்னா கடிச்சு வெச்சுடுவேன்னு சொன்னாரு.

நான் அவரு அஞ்சு எண்றதுகுள்ளயே ஓடியாந்துட்டேன்

பி.கு2 ________ மாமா அவர் பேர இங்க யூஸ் பண்ண வேணம்ன்னு சொன்னதால நானும் குசும்பன் மாமா பேர இங்க போடல

18 comments:

said...

ஹாஹா குசும்பா வாழ்த்துக்கள்

said...

:-)))))))

said...

ரைட்டு பொங்கல் இங்கயா?

said...

16ம் பெற்று அந்த 16ஐயும் குட்டீஸ் கார்னரில் சேர்த்துவிட இந்த ச்சின்ன பையனின் வாழ்த்துக்கள்.

said...

ஹாஹா ஹொஹொ ஹிஹி
ஹாஹா ஹொஹொ ஹிஹி
ஹாஹா ஹொஹொ ஹிஹி
ஹாஹா ஹொஹொ ஹிஹி
ஹாஹா ஹொஹொ ஹிஹி
ஹாஹா ஹொஹொ ஹிஹி
ஹாஹா ஹொஹொ ஹிஹி
ஹாஹா ஹொஹொ ஹிஹி
ஹாஹா ஹொஹொ ஹிஹி
ஹாஹா ஹொஹொ ஹிஹி

said...

வாழ்த்துக்கள் மாம்ஸ்.. :))

பவன்.. உனக்கு 10 வரைக்கும் எண்ணினாரா? எனக்கு அஞ்சு வரைக்கும் தான் எண்ணினார். :((

said...

//பவன்.. உனக்கு 10 வரைக்கும் எண்ணினாரா? எனக்கு அஞ்சு வரைக்கும் தான் எண்ணினார். :((//

பவன் = நிலா :)

Anonymous said...

கடைசிக்குறிப்பாய் ஒரு கிசுகிசு
ஊ.குசும்பர் டாவடிக்கும் பெண்ணின் பெயர் ம வில் தொடங்கி சு வில் முடியும் இடையில் ஒரே எழுத்து மட்டும்தான்.

மஞ்சு???

எதுவா இருந்தாலும் பரவால்ல...

வாழ்த்துக்கள் குசும்பன் :)))

said...

வாழ்த்துக்கள்

said...

சரவணன், நல்வாழ்த்துகள் - 10 வருடமாகக் காதலா - அசாத்திய பொறுமை ஐயா - வாழ்க வளர்க - திருமணத்தில் சந்திப்போம்