ஆமாங்க இந்த இம்சையின் இம்சையால நாட்டோட அப்போதய மூத்த குடிமகன் அவர்களை நான் பார்க்க தவற விட்டிட்டேன். அந்த சொந்த சோக கதைய அப்புறம் சொல்லறேன்.
இதோ நமக்காக APJ அவர்களின் பெர்சனல் பொங்கல் வாழ்த்து.
Learning Gives creativity
Creativity leads to thinking
Thinking provides knowledge
Knowledge makes you GREAT
கண்டுக்காதிங்க போன வருடத்தது ஆனாலும் எல்லா வருட பொங்களுக்கும் யூஸ் பண்ணலாம்.
“கனவு காண், கனவு காண், கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு. நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி. ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் நாம் முன்னேற முடியும்.”
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் இவர் ஒரு சிறந்த விஞ்ஞானியும் பொறியிலாளரும் ஆவார்.
இதயெல்லாம் படிச்சி பாருங்க நன்றி http://jayabarathan.wordpress.com/
இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி
இந்தியாவை முன்னேறிய நாடாக்கும் விஞ்ஞான மேதை அப்துல் கலாம்
பாரத தேசத்துக்குப் படைப்பலம் அளித்த விஞ்ஞான மேதை
The biggest problem Indian youth faced, I felt, was a lack of clarity of vision, a lack of direction. It was then that I decided to write about the circumstances and people who made me what I am today; the idea was not merely to pay tribute to some individuals or highlight certain aspects of my life. What I wanted to say was that no one, however poor, underprivileged or small, need feel disheartened about life. Problems are a part of life. Suffering is the essence of success. As someone said :
God has not promised
Skies always blue,
Flower-strewn pathways
All our life through;
God has not promised
Sun without rain,J
oy without sorrow,
Peace without pain.
"I will not be presumptuous enough to say that my life can be a role model for anybody; but some poor child living in an obscure place, in an underprivileged social setting may find a little solace in the way my destiny has been shaped. It could perhaps help such children liberate themselves from the bondage of their illusory backwardness and hopelessness?.."
சரி இப்ப நம்ம இம்சைய என்ன பண்ணலாம், எங்க தாத்தா குடியரசுத் தலைவரா இருந்தப்ப நான் பூனே வரேன் உன்ன பார்க்க விரும்பரேன் அப்படின்னு சொன்ன பிறகு கூட பார்க்காம தவற விட்ட இம்சைய என்ன செய்யலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
இம்சைக்கு கண்டனம்
Post a Comment