Sunday, January 13, 2008

இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

இந்த வாரம் வலைச்சரத்தை அலங்கரிக்க போகும் நமக்கு "ரொம்ப நெருக்க"மானவருக்கு குட்டீஸ் கார்னரின் மன்ப்பூர்வமான வாழ்த்துக்கள். :P

இந்த வாரம் வலைச்சர ஆசிரியர் யார்னு நான் சொல்ல மாட்டேன். ரொம்ப கஷ்டமான க்ளூ குடுக்கிறேன். முடிஞ்சா கண்டுபிடிங்க.
1. அவர் பார்க்க எட்டங்களாஸ் கஷ்டப் பட்டு பெயில் ஆன சின்ன பையன் மாதிரி இருந்தாலும் பங்கு வர்த்தகம் பற்றி கூட பேசுவார்.
2.வெள்ளிக் கிழமை விடுமுறையில் இருப்பவர்கள் இவர் பதிவை பார்க்கலைனா அது அவங்களுக்கு விடுமுறையா இருக்காது.
3.சீனா தாத்தா மாதிரி அந்த கால வாலிபர்கள் கூட இவருக்கு ரசிகர் மன்றம் வச்சிருக்காங்க.
4. ஒரே பதிவ 2 ப்ளாக்ல போட்டு இதுல 100 அடிச்சதா அதுலையும் அதுல 100 அடிச்சதா இதுலையும் போடுவார்.
5.அவ்வப்போது "சொந்தமாக" யோசித்து தொடர் கதை எழுதுவார்.
6. மறைந்து நின்று பார்க்கும் மர்ம நபர்களுக்காக வலையிலுள்ளா அத்தனை கில்மா குழுமங்களிலும் உறுப்பினர் அட்டை வாங்கி வைதிருப்பார். அதை மறைத்து யாரோ எதையோ மெயில் அனுப்புவதாக உதார் விடுவார்.
7. ரூட் க்ளியர் ஆன சந்தோஷத்தில் ஒரு சுற்று பருத்திருப்பார்.
8. நான் செய்யற தப்ப யாரும் கண்டுகாதிங்கனு " அன்பா" மெரட்டுவார்.
9. வாரக் கடைசியில் இவர் ப்ளாக் மீட்டர் கொளுந்து விட்டு எரியும்.
10. இவருக்கு பதிவுலக மாத்ருபூதம்"னு ஒரு பேரு உண்டு.
ரொம்ப கஷ்டமான க்ளூ தான். ட்ரை பண்ணுங்க. :)
கண்டுபிடிக்க முடியாதவங்க நாளைக்கு வலைச்சரம் பாருங்க.

8 comments:

said...

அட நம்ம வஸந்த்...வாழ்த்துக்கள் வஸந்தா..

said...

ஒரு வாரமா வலைச்சர பக்கமே விழுந்து கெடந்தப்பவே நெனச்சேன்.. வாழ்த்துக்கள். :-)

said...

//பாச மலர் said...

அட நம்ம வஸந்த்...வாழ்த்துக்கள் வஸந்தா..
//

அட இதை மறந்துட்டனே. :P

said...

அடுத்த வாரம் வலைசரம் பக்கம் நாங்க அலவ்டா இல்லயா ....

said...

வாழ்த்துக்கள் மாமு

said...

அடுத்த வாரம் வலைச்சரத்துல கும்மி அடிக்க முடியாது. பொங்கல் லீவ் ஒரு வாரம் :(

said...

எனதருமை சிவா வலைச் சரம் தொகுக்க வருகிறார். வாழ்த்துகள். வலைச் சரத்திலும் வாரக் கடைசி உண்டா ? தெரியவில்லை. பாராட்டுகள்

said...

பசங்க எல்லாம் ஒரு வாரம் இந்தப் பக்கமே வரக்கூடாது தெரியுமா ?