Thursday, January 10, 2008

அபி அப்பாவுக்கு போராட்டம் ஆரம்பம் - 1

அபிஅப்பா அங்கிள் நீங்க திரும்ப வந்து பதிவு போட ஆரம்பிக்கர வரைக்கும் நாங்க பல விதமா போராட்டம் நடத்த திட்டம் போட்டு இருக்கோம்.

நாங்க என்ன பண்ணுவோம் எப்படி பண்ணுவோம்னு எங்களுக்கே தெடியாது.

முன்னா பாய் மாதிரி இல்ல இல்ல மகாத்மா காந்தி மாதிரி Get well soon வாழ்த்து பதிவும் போடுவோம்.

பகத்சிங் மாதிரி அணுகுண்டு பதிவும் போடுவோம்.

எங்க கூட இருக்க ஆளுங்க எல்லாம் யாருன்னு உங்களுக்கு தெரியாது. சீக்கிரம் வந்து பதிவு தொடர்ந்து எழுதப்போறேன் அப்படின்னு பதிவு போடுங்க...

4 comments:

said...

//அபி அப்பாவுக்கு போராட்டம் ஆரம்பம் - 1
அபிஅப்பா அங்கிள் நீங்க திரும்ப வந்து பதிவு போட ஆரம்பிக்கர வரைக்கும் நாங்க பல விதமா போராட்டம் நடத்த திட்டம் போட்டு இருக்கோம்.

//

காணவில்லை என்று ஒருபக்கம் விளம்பரம் போடுங்க. ஓடியாந்துடுவார்.

said...

பவன்,
இந்த பாட்டுத்தான் அவருக்கு பின்னூட்டத்தில் சொன்னேன்.
:))
ஆனால் ஜென்டில் மேன் என்று குறிபிட்டுவிட்டேன்.

said...

பவன் சூப்பர்டா

said...

இந்த மேட்டர நம்ம அடுத்த உறுப்பினர் நட்டுகிட்ட சொல்லி டீல் பண்ணலாம்