Tuesday, January 22, 2008

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் - Please give your views

"ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, இரத்தம் சிந்தி, உயிர்த் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சியும் கேட்டும் பெறுவதல்ல பேரம் பேசிப் பெறுவதும் அல்ல"

இப்படி சொன்னவர் நமது நேதாஜி. கண்டிப்பாக விவாதத்திற்குறிய கருத்து. எனக்கு கண்டிப்பாக இதில் உடன்பாடு உண்டு. மற்ற அனைவரின் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.

ஒரு வேளை இந்த கருத்தின் அடிப்படையில் நமக்கு 60 ஆண்டுகளுக்கு முன் சுதந்திரம் கிடைத்து. நேதாஜி நமது நாட்டின் தந்தையாக போற்றப்பட்டு இருந்தால். இந்தியா இன்னும் முன்னேறிய நாடாக இல்லாமை வல்லரசாகி இருக்குமா இல்லை நாம் இன்னும் பின் தங்கிய நாடாகவே இருந்திருக்குமா.

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம். Kindly let us know your views please.

நேதாஜி அவர்களை பற்றிய நிறையெ தமிழ் கட்டுரைகள் நெட்டில் உள்ளது இதோ உங்களுக்காக ஒன்று

http://www.tamilnation.org/forum/sabesan/061023netaji.htm

3 comments:

said...

வணக்கம்
நீங்கள் எழுதிய கருத்துக்கள் எனக்கு முழுவதும் உடன்பாடானது

நேதாஜி வழியில் நாம் சுதந்திரம் வாங்கி இருந்தால் நாம் இன்னும் உயர்ந்த ஒரு கட்டுக்கோப்பான வளர்ந்த நாடாக இருந்திருப்போம் என நிணைக்கின்றேன்

உதாரணம் சீனா -- மாசேதுங்

நன்றி
இராஜராஜன்

ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, இரத்தம் சிந்தி, உயிர்த் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சியும் கேட்டும் பெறுவதல்ல பேரம் பேசிப் பெறுவதும் அல்ல

நூறு சதவீதம் உண்மை.

நேதாஜி வழியில் நாம் சுதந்திரம் வாங்கி இருந்தால் நாம் இன்னும் உயர்ந்த ஒரு கட்டுக்கோப்பான வளர்ந்த நாடாக இருந்திருப்போம் என நிணைக்கின்றேன்