ஆனால் எங்க பிரண்ட் பிரியங்கா (1.5 yrs old) ரொம்ப வீக்கா இருப்பதாக அப்பா டாக்டர்கிட்ட பேசிட்டு சொன்னாங்க (she is now only 6.5 KG...had lost about 5KG weight).
இன்று (12/11/2007) காலை 10:00AM operation பண்ண இருக்காங்க (originally scheduled on 9th Nov but postponed bcos of the kid condition) , பிளிஸ் கொஞ்சம் எங்க பிரண்ட் பிரியங்கா'காக இன்னைக்கு கொஞ்சம் வேண்டிக்கோங்க.
அன்புடன்....குட்டீஸ்


5 comments:
பிரியங்கா - இறைவனின் கருணை, துணை எப்போதும் உனக்கு உண்டு. நலமடைய நல் வாழ்த்துகள்.
ப்ரியங்கா குணமடைய என் வேண்டுதல்களும்
ப்ரியங்கா குணமடைய வேண்டிக்கொள்கிறேன்.
பிரியங்காவிற்கு அறுவை சிகிச்சை நன்றாக நடைபெற்று பூரண குணமடைய ப்ரார்த்திக்கிறேன்.
பிரியங்காவிற்கு அறுவை சிகிச்சை நன்றாக நடைபெற்று பூரண குணமடைய ப்ரார்த்திக்கிறேன்.
நானும் ப்ரார்த்திக்கிறேன்
Post a Comment