Monday, November 12, 2007

குசும்பன் அங்கிளை கலாய்த்தால் என்ன ஆகும்? அது தப்பா?

அன்பு மாமாஸ், அத்தைஸ்...

நம்ம வலை உலகில் எல்லாரையும் வரைமுறை இல்லாம கலாய்க்கும் குசும்பன் அங்கிளை கலாய்த்தால் தப்பா....நீங்க எல்லாம் நாட்டாமையா மாறி தீர்ப்பு சொல்லுங்க....


ஊங்க தீர்ப்பு என்னவொ அதுபடி செஞ்சிடுவோம்....


38 comments:

said...

தப்பே இல்லை நானும் ரெடி ஸ்டார்ட் மீஜிக்

said...

அப்பிடியே உங்க ஆதரவை, Ideas...எல்லாம் பின்னூட்டத்தில சொல்லிடுங்கோ...குட்டீஸ்

said...

இதுக்காக தானெ இவ்ளோ நாள் வெயிட்டிங்....

said...

ஆமா கலாய்க்கக் கூடாதுனு ஆப்ஷனே இல்லையே! திட்டமிட்டு எங்க அண்ணாத்தய கலாய்க்கிறீங்கப்பா!

அப்ரா said...

வித்யா கலைவாணி said...
ஆமா கலாய்க்கக் கூடாதுனு ஆப்ஷனே இல்லையே! திட்டமிட்டு எங்க அண்ணாத்தய கலாய்க்கிறீங்கப்பா!

யாருப்பா அது....தமிழ் படிக்க தெரியாதா இல்ல கண்ணு தெரியலயா ?

jaseela said...

I am the reaady start meejic :))

ஆயில்யன் said...

கடைசி வரைக்கும் என்னால கலாய்க்க முடியலையே...அதான் நீங்க இருக்கீங்களெ நண்பா...!!!

said...

பாவம்ப்பா அவரவிட்டுடுங்க..!'
இன்னும் கொஞ்ச நாள்ல் குடும்பமே சேர்ந்து கல்யாண ஆப்பு வைக்கபோகுது அவருக்கு அதுக்குள்ள் குட்டிஸ் நீங்க ஏன் சிரமப்பட்டுக்கு...!
(யாருப்பா அது நான் வர்றதுக்குள்ள என் பேருல உள்ள புகுந்தது? சின்ன புள்ளைக்கிட்ட போயி சின்னபுள்ளதனமா...???!!!

said...

//ஆயில்யன் said...
கடைசி வரைக்கும் என்னால கலாய்க்க முடியலையே...அதான் நீங்க இருக்கீங்களெ நண்பா...!!!//

என்னது கடைசிவரைக்குமா? இனிதாம்ப்பா ஆரம்பமே...........

ஏவிஎஸ் said...

குசும்பனுக்கு குட்டு குடுக்கறது தப்பே இல்ல .

J K said...

ஆப்பு அடிக்கறது முக்கியமில்ல. நாம ஆபிஸர் மாதிரி இருந்தா குட்டீஸ் அவங்களே ஆப்பு வெச்சி அனுப்பி வச்சுடுவாங்க.

said...

பவன் பட்டய கிளப்பிட்ட. இந்தநாள் தமிழ்மணத்துல நிறய பேரு எதிர்பார்த்த பொன்னாள்.குசும்பன் மாமாக்கு இருக்கு ஆப்பு

பாரி.அரசு said...

அய்யாவுக்கு ஆப்பு ஆசை வந்துவிட்டதோ!
குட்டீஸ் வூட்டுல சொல்லியாச்சா இல்லையா :))

said...

//மங்களூர் சிவா said...
தப்பே இல்லை நானும் ரெடி ஸ்டார்ட் மீஜிக்///

சிவா அது என்னா என்னை கலாய்கிறதுன்னா முதல் ஆளா ஆஜர் ஆகிடுறீங்க, சிவா தப்பு செஞ்சிட்டீங்க சிவா தப்பு செஞ்சிட்டீங்க. ரொம்ப பீல் பண்ண போறீங்க.

இங்க பின்னூட்டத்தில் ஆதரவு தெரிவிக்கும் அனைவரும் குசும்பன் ஆபிஸ் ரூமில் ஆப்பு வெயிட்டீங்.

(என்னடா பதிவு போட்டவங்களை விட்டுட்டு பின்னூட்டம் போடுறவங்களுக்கு ஆப்பான்னு நீங்க கேட்டா என் பதில் குழந்தைங்களுக்கு நல்லது கெட்டது தெரியாது)

said...

ஆகா இது இது இததானெ நாங்க எதிர்பார்த்தோம்....சிவா மாமா தான் பர்ஸ்ட்...

said...

கள்ள ஓட்டு திரும்ப திரும்ப போடும் மங்களூர் சிவா, அபி அப்பா,ஜெசில்லா, ஆயில்யன் அவர்களை இங்கு வன்மையாக கண்டிக்கிறேன்.

நானும் யார் யாரை எல்லாம் விட்டு வெச்சு இருக்கேன் என்று லிஸ்ட் சரி பார்க்க இங்கு வரும் பின்னூட்டம் உதவும். வாங்க வாங்க!

வித்யாகலைவாணிக்கு ஸ்பெசல் நன்றி:)

said...

//
குசும்பன் said...
//மங்களூர் சிவா said...
தப்பே இல்லை நானும் ரெடி ஸ்டார்ட் மீஜிக்///

சிவா அது என்னா என்னை கலாய்கிறதுன்னா முதல் ஆளா ஆஜர் ஆகிடுறீங்க, சிவா தப்பு செஞ்சிட்டீங்க சிவா தப்பு செஞ்சிட்டீங்க. ரொம்ப பீல் பண்ண போறீங்க.

//
ஆப்பு வைக்கிறமா இல்ல வெச்சிக்கறமாங்கிறது முக்கியமில்ல ஆப்பு வைக்கனும் அதுதான் முக்கியம்.

எல்லாரும் சேர்ந்து அமுக்குங்கய்யா குசும்பனை
:-)))

said...

ஆமா எல்லாம் என்னுடைய அங்கிளை ஏன் கலாய்க்க போறீங்க? அவரு இன்னா செஞ்சாரு?போங்கப்பா போங்க போய் புள்ளைங்கள பள்ளிகூடத்தில் சேர்த்து படிக்கவையுங்க.

அபி அப்பா பதிவு போடாதீங்க போன் செஞ்சா பேசாதீங்க ஆனா இதுக்கு மட்டும் முதல் ஆளா வந்துடுங்க!!

said...

//வித்யாகலைவாணிக்கு ஸ்பெசல் நன்றி:)//

என்ன நண்பா! அக்காவுக்கு நன்றி சொல்றீங்க???? அவங்கதானே அன்னியன் அம்மி(மம்மி..??!!) ஸ்டைல்ல வர்றாங்க?

said...

//அபி அப்பா பதிவு போடாதீங்க போன் செஞ்சா பேசாதீங்க ஆனா இதுக்கு மட்டும் முதல் ஆளா வந்துடுங்க!!//
அதானே...!!!
மனுசனுக்கு மனசுக்குல்ல் எவ்ளோ இருக்கு பாருங்களேன்ன்ன் உங்களுக்கு ஆப்பு வைக்கிறதுன்னா ஆ'ன்னு வந்துடுறாரு

said...

அபியும், நட்டும் சங்கத்துல இணைஞ்சிட்டாங்கப்பா...நான் இனி என்ன பண்ணமுடியும்...

said...

//குசும்பன் said...
ஆமா எல்லாம் என்னுடைய அங்கிளை ஏன் கலாய்க்க போறீங்க? அவரு இன்னா செஞ்சாரு?//

அதானே...!
இவரு பண்ற தப்புக்கு அவரு என்ன பண்ணுவாரு! நல்ல மனுசன் பாவம் வேணாம் விட்டுடுங்க - "அங்கிள்ல"

said...

//அபி அப்பா said...
அபியும், நட்டும் சங்கத்துல இணைஞ்சிட்டாங்கப்பா...நான் இனி என்ன பண்ணமுடியும்...
//
இந்த எஸ்கேப்புலாம் கூடாது!என்ன சின்னபுள்ளதனமா இருக்கு!
குசும்பு பிரதர் ரெடி ஸ்டார்ட் பர்ஸ்ட் ஆப்பு டூ அபி அப்ஸ்

jaseela said...

adappavi!!!yaarathu enakku kalla ottu pottathu?brother.....ithukku munnala start meejic sonnathu naan illa......................

said...

அபிஅப்பாவை குறை சொல்லி என்ன பயன் குசும்பன் மாமா. மொத்த தமிழ்மணமும் ஸ்பெஷல் ட்ரெயின் ஏற்பாடு பண்ணி மொத்தமா உங்கள கலாய்க்க வராங்களாம்.என்ன ஆவப்போவுதோ

said...

பாருங்க கள்ள ஓட்டு போடக்கூட எல்லாரும் ரெடி

jaseela said...

aanalum ellorum ungalai eppidi kalaaikkiraangannu oru orama irunthu paathukkireney??plz.....

said...

adaa adaaa daaa......aappuu start ready 1,2,3...

said...

குசும்பன் said...
வித்யாகலைவாணிக்கு ஸ்பெசல் நன்றி:)

குசும்பன் நம்பிட்டாரு...அப்படியெ அவரு கிட்ட secrets வாங்கி உங்களுக்கு அனுப்பிடரென்.

said...

//அப்பிடியே உங்க ஆதரவை, Ideas...எல்லாம் பின்னூட்டத்தில சொல்லிடுங்கோ//
ஏதாச்சும் ஐடியாவுக்கு யோசிக்......

//நானும் யார் யாரை எல்லாம் விட்டு வெச்சு இருக்கேன் என்று லிஸ்ட் சரி பார்க்க இங்கு வரும் பின்னூட்டம் உதவும்//
யோசிக்கக்கூடாதுன்னு சொன்னேன் குசும்பன்.

இந்தாட்டத்திலே நான் இல்லை.

said...

குசும்பன் said...
ஆமா எல்லாம் என்னுடைய அங்கிளை ஏன் கலாய்க்க போறீங்க? அவரு இன்னா செஞ்சாரு?போங்கப்பா போங்க போய் புள்ளைங்கள பள்ளிகூடத்தில் சேர்த்து படிக்கவையுங்க.

அபி அப்பா பதிவு போடாதீங்க போன் செஞ்சா பேசாதீங்க ஆனா இதுக்கு மட்டும் முதல் ஆளா வந்துடுங்க!!

இதுக்கு எங்க முதல் ஆளா வந்தென், நான் மூனாவதா தான் வந்தென்...சொ என்ன உன் லிஸ்ட்ல மூனாவதா சேத்துடு

said...

ஆதரவு அளித்து 24 ஓட்டு விழுந்து இருக்கு...யாரு அந்த 25வது அதிர்டசாலி...

said...

Baby Pavan said...
ஆதரவு அளித்து 24 ஓட்டு விழுந்து இருக்கு...யாரு அந்த 25வது அதிர்டசாலி...//

விட்டா சீட்டில் பேர் எழுதி குலுக்கல் முறையில் பரிசு கூட கொடுப்பீங்க போல!

என்னது இது சின்னபுள்ளதனமா 25ன்னு சொல்லிக்கிட்டு அபி அப்பாவே 24 முறை கள்ள ஓட்டு போட்டேன் என்று சொல்லிட்டார், ஆகையால் இந்த தேர்தல் செல்லாது!

said...

//என்னது இது சின்னபுள்ளதனமா 25ன்னு சொல்லிக்கிட்டு அபி அப்பாவே 24 முறை கள்ள ஓட்டு போட்டேன் என்று சொல்லிட்டார்,///

அவ்வையார் ஸ்கூல்ல அப்ப கள்ள ஓட்டு போட ஆரம்பிச்சது இன்னும் அந்த (கெட்டப்)பழக்கம் இன்னும் அவரவிட்டுப்போகலையாஆஆஆ...!!!

said...

யாருப்பா அது? கலாய்க்குறது தப்புன்னெல்லாம் சொல்லி பிஞ்சு மனசுகளுக்குள்ளே நஞ்சை விதைக்கிறது!

எனது தீர்ப்பு:

தப்பே இல்லை நானும் ரெடி ஸ்டார்ட் மீஜிக்

இனி குசும்பனை குட்டீஸ்லாம் சேர்ந்து
கலாய்ப்பாங்கடா!
கலாய்ப்பாங்கடா!
கலாய்ப்பாங்கடா!

said...

//யாரு அந்த 25வது அதிர்டசாலி...//
//

ஹிஹி நாந்தான்!

said...

உக்கும்னு சொல்லி நானும் உங்ககூட சேந்துகிட்டா என்ன கலாய்க்க மாட்டாருன்னு குட்டீஸ் எல்லாம் எனக்கு தகுந்த பாதுகாப்பு குடுத்தா... ஓட்டு போடறதப் பத்தி யோசிக்கலாம்...

said...

ஓட்டுப் போட்டாச்சு - எப்போ ஆரம்பம் - ரம்பம் - ம்பம் - பம் - ம்

சீக்கிரமே !!

குசும்பு செய்யும் குசும்பரே - களவாணிய நம்பாதீங்க - அவங்க எங்க கச்சி.

கிட்ஸ் - குட்டீஸ் - ச்சீக்கிரமே