Tuesday, November 13, 2007

நிலா அம்மாக்கு ஹேப்பி பர்த்டே!



நாளை (நவ.14) பிறந்த நாள் கொண்டாடும் , எங்க சங்கத்து குட்டி தேவதையும் தமிழ் பதிவுலகின் சமீபத்து குட்டி சூப்பர் ஸ்டாரினியுமான இளையநிலாவின் அம்மாவும் என் பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய என் அன்பு சகோதரி சசி அக்காவிற்கு என் மற்றும் எங்க குட்டீஸ் கார்னரின் பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

13 comments:

Sanjai Gandhi said...

Advanced Birthday wishes.. :))

ஆயில்யன் said...

ஒரு நாள் முன்னாடியே வாஆஆ....!!!
ஒ.கே
நானும் அக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள சொல்லிக்கிறேன்பா...!

Baby Pavan said...

சங்கம் ஷ்பெசல் வாழ்த்துக்கள்...அத்தைக்கு...பொடியா நந்து மாமா நீ யாருன்னு கண்டுபிடிச்சிட்டாரா...

Baby Pavan said...

அத்தை பொறந்தநாளுக்கு நந்து மாமாக்கு சூப்பர் ஷ்பெசல் கிப்ட் நிலா ரெடி பண்ண சொல்லிருக்கு....சீக்கிரம் அனுப்பிசுடு பொடியா...

Sanjai Gandhi said...

மைல்டா அவருகு இருக்கிற டவுட்ட இன்னைக்கு கன்பர்ம் பண்ணிடுவார். :P

நந்து f/o நிலா said...

அடப்பாவி வேட்டு வெச்சுட்டியே,நீ யாருன்னு எனக்கு முன்னாடியே தெரியும், சரி எவ்வளவு தூரம் போறன்னு பாத்தேன்.. ம்ம் நடத்து நடத்து.

Baby Pavan said...

சரி சரி விடுங்க நந்து மாமா, சீக்கிரம் ரெடியாகி அத்தை, நிலா இரண்டு பெரயும் கூட்டிட்டு 4 கடை ஏறி இறங்கி அத்தைக்கு ஒன்லி 4 பட்டு பொடவை, நிலாக்கு 10 டிரஸ் வாங்கி குடுங்க....இது குட்டீஸ் ஆணை.

Sanjai Gandhi said...

//நந்து f/o நிலா said...

அடப்பாவி வேட்டு வெச்சுட்டியே,நீ யாருன்னு எனக்கு முன்னாடியே தெரியும், சரி எவ்வளவு தூரம் போறன்னு பாத்தேன்.. ம்ம் நடத்து நடத்து.//

காந்தினு பேர போட்டு நீங்க கமெண்ட் போட்டப்போவே எனக்கு தெரியும்ணே.
என் அக்காவுக்கு நான் பர்ஸ்ட் விஷ் பண்ணாம யார் பண்ணுவாங்களாம்?
நேத்தே கூப்டு விஷ் பண்ணிட்டோம்ல.. :))

MyFriend said...

14-ஆம் தேதி பிறந்தநாளுக்கு இன்னைக்கே வாழ்த்து போட்டாச்சா? ;-)

MyFriend said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள். :-)

மங்களூர் சிவா said...

நானும் அண்ணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள சொல்லிக்கிறேன்...!

Anonymous said...

14-ஆம் தேதி பிறந்தநாளுக்கு இன்னைக்கே வாழ்த்து போட்டாச்சா? ;-)

குட்டீஸ் ரொம்ப பாஸ்ட்...

cheena (சீனா) said...

நிலா அம்மாவுக்கு - சசிக்கு - 14ம் தே பிறந்த நாள். லேட்டாச் சொன்னாலும் வாழ்த்து வாழ்த்துதான்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் - சசி

நந்து, நிலா - சசிக்கு என்ன அன்பளிப்பு பண்ணினீங்க ?? பவன் சொன்னதெ செஞ்சீங்களா ?

நிலா - அம்மா அப்பா சொன்ன பேச்சு கேடு பெர்ய ஆளா வரணும் - தெரிஞ்சுதா ??