எங்க அக்கா, அண்ணா எல்லாம் சேர்ந்து பூனெல இருக்க govt ஹாஸ்ப்பிடல் pediatric ward குட்டீஸ் சந்தோசமா இருக்க இந்த பெர்பார்மன்ஸ் பண்ணாங்க.
நீங்க கூட உங்க ஊர் govt ஹாஸ்ப்பிடல் pediatric ward குட்டீஸ் சந்தோசமா இருக்க எதாவது செய்யலாமெ.
இதையும் கொஞ்சம் பாருங்கஅன்புடன் உங்களை அறிவு கடன் தர அழைக்கிறொம்... TEACH - To Educate A CHild
Monday, November 19, 2007
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
குட்டோஸ்க்காக குட்டீஸ் கச்சேரி ஓக்கே - நல்ல நிகழ்வு - செய்ய வேண்டிய ஒன்று
இங்கெல்லாம் சாத்தியப் படாது - அரசு மருத்துவமனைகளில்
தாத்தா மன்னிச்சிகோங்க எதாவது தப்பா சொன்னா.
வயலின் கச்சேரி செய்யனும்னு அவசியம் இல்ல, சும்மா 4 காமிக்ஸ் புத்தகம் எடுத்துட்டு போய் அங்க இருக்க குட்டீஸ்'கு வாசிச்சி அவங்கள மகிழ்விச்சா போதும். கொஞ்சம் நேரம் மட்டும் ஸ்பேர் பண்ணா அது கண்டிப்பா சாத்தியப்படும்.
சாரி பாட்டி, உங்க கடிதம் கிடைத்தது. அப்போவெ இம்சை அப்பா கிட்ட ரிப்ளை பண்ண சொன்னென், ஆனா அவருதான் நீங்க Newyear வரைக்கும் லீவ் போட்டுஇருக்கீங்கன்னு சொல்லீட்டு புதிர் போடரதுல பிசி ஆய்டாரு.
வாழ்த்துக்கள்
இந்த இம்சை மாமா அநியாயத்துக்கு நல்ல மனுசனா இருப்பாரு போல :)
உங்கள் குட்டீஸ் கார்னருக்குள் வந்தாலே அனைவரும் குட்டீஸ் ஆகிப் போகிறோம்...அருமை அருமை..
Nalla iruku kacheri
Post a Comment