Friday, November 30, 2007

ஹாய்! ஹாய்! ஹாய்!



ஆல் த அங்கிள்ஸ், ஆன்டீஸ் மற்றும் அன்பு குட்டீஸ்,

எல்லோருக்கும் வணக்கம்.

நான் ஆஷிஷ் நான் 6 ஆம் வகுப்பு படிக்கிறேன். டான்ஸ், பாட்டு, வரைதல், கராத்தே ஆகியவை என் பொழுது போக்கு. எனக்கு கார்கள் மற்றும் பைக்குகள் ரொம்ப இஷ்டம். இப்போ என் தங்கச்சி பத்தி சொல்றேன்.

என் தங்கை பேரு அம்ருதா. அம்ருதா 3 ஆம் வகுப்பு படிக்கிறாங்க. பாட்டு, கராத்தே, புத்தகம் படித்தல் அம்ருதாவின் பொழுதுபோக்கு. பார்பி பொம்மைகள் ரொம்ப இஷ்டம்.

நாங்க இந்தியர்கள். அப்பாவோட வேலை காரணமாக இங்கே ஸ்ரீலங்காவில் 5 வருஷமா இருக்கோம்.

டாம் & ஜெர்ரி மாதிரி சில நேரம் அடிச்சுப்போம், சில நேரம் கொஞ்சிப்போம். அதனாலதான் விட்டுல அந்த பேரு. we love each other.

17 comments:

Baby Pavan said...

டாம் & ஜெர்ரி இருவரையும் வருக வருக என்று வரவேற்கிறோம் - குட்டீஸ்

ஆஷ் அம்ருதா said...

நன்றி பவன் குட்டி.

MyFriend said...

வாங்க குட்டிங்களா.. வெல்கம் வெல்கம்.. :-))

Sanjai Gandhi said...

அடடா.. 2 பேருமே நம்ம சீனியர்ஸ்.. வெல்கம் சீனியர்ஸ்... :) பவன் மாதிரியே நீங்களும் கலக்குங்க. வாழ்த்துக்கள்.

Baby Pavan said...

~பொடியன்~ said...
அடடா.. 2 பேருமே நம்ம சீனியர்ஸ்.. வெல்கம் சீனியர்ஸ்... :) பவன் மாதிரியே நீங்களும் கலக்குங்க. வாழ்த்துக்கள்.

அடுத்த ஆப்பு பொடியன் அங்கிள்கு ரெடி பண்ணுங்கப்பு.....

Sanjai Gandhi said...

தேவைதான் ராசா எனக்கு.. :(
உன்ன குசும்பன் மாம்ஸ் அவமானப் படுத்திடார்னு உனக்காக கொதிச்சி போய் ஒரு புது சங்கம் ஆரம்பிச்சேன் பாரு.. எனக்கு தேவைதான்.

ஆஷ் அம்ருதா said...

வெல்கம் சொன்ன அங்கிள் அண்ட் ஆன்டி நன்றி.

Baby Pavan said...

~பொடியன்~ said...
தேவைதான் ராசா எனக்கு.. :(
உன்ன குசும்பன் மாம்ஸ் அவமானப் படுத்திடார்னு உனக்காக கொதிச்சி போய் ஒரு புது சங்கம் ஆரம்பிச்சேன் பாரு.. எனக்கு தேவைதான்.

ஆகா அங்கிள் உங்க அன்ப புரிஞ்சிகாம போய்டனே, சாரி அங்கிள். நம்ம மங்களூர் மாமா நிலாவ போய் பயம்படுத்தீட்டாரு அவருக்கு எதுனா நல்ல ஆப்பா ரெடி பண்ணுங்க

இளமதி said...

ஹாய் அண்ணா & அக்கா,
Welcome!!!
நானும் வந்துட்டேன்!!!
:)

Sanjai Gandhi said...

//இளமதி said...

ஹாய் அண்ணா & அக்கா,
Welcome!!!
நானும் வந்துட்டேன்!!!
:) //

ஹாய் இளமதி.. வெல்கம் டியர்... அறிமுகம் எங்கே? :)

இளமதி said...

thanks பொடியன் அண்ணா..
//
ஹாய் இளமதி.. வெல்கம் டியர்... அறிமுகம் எங்கே? :)
//
இங்க: http://kuttiescorner.blogspot.com/2007/11/blog-post_6862.html

மங்களூர் சிவா said...

welcome ashis & amruthaa

மங்களூர் சிவா said...

இளமதி..
வெல்கம் டியர்...

cheena (சீனா) said...

வருக வருக - ஆஷிஷ் & அம்ருத்- பசங்க எல்லாம் சேந்து கொட்டம் அடிக்கப் போறீங்களா ?? - நன்று - நல்வாழ்த்துகள்

ஆஷ் அம்ருதா said...

வாழ்துக்கு நன்றி சீனா அங்கிள்.

இனி அதிரும்ல

நிலா said...

ஆஷிஷ் அண்ணா அம்ருதாஅக்கா ரெண்டுபேருக்கும் வெல்கம் வெல்கம். கலக்கலாம் வாங்க

pudugaithendral said...

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

நிலா பாப்பா வாங்க எல்லோரும் கலக்கல்லம்.

அப்படின்னு சொல்ல சொன்னாங்க

ஆஷிஷ், அம்ருதா சார்பாக அவங்க அம்மா