Tuesday, November 13, 2007

நாங்களும் வாழ்த்துவோம்ல....நட்ராஜ் அப்பாக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எல்லாரும் அபி அப்பாக்கு மட்டும் வாழ்த்து சொல்றதுனால நட்டுகாக குட்டீஸ்ன் அதிரடி வாழ்த்து....

இன்னிக்கு பொறந்தநாளு கொண்டாடும் எங்க சங்கத்து மெம்பர்ஸ் நட்ராஜ்,அபி அவர்களின் அப்பாவி அப்பாக்கு சங்கத்தின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

சரி சரி எங்க அப்பாவி அப்பாக்கு பிறந்தநாள் பரிசா வரிசையா வந்து ஆளுக்கு 4 குட்டு குட்டீட்டு போங்க....

10 comments:

Baby Pavan said...

ரிப்பிட்டெய்ய்ய்....அக்காவுக்காக

Anonymous said...

வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

சீனாவுலே பார்ட்டி கொடுக்கும் வரை, நட்டப்பாவுக்கும், மைஃப்ரண்டுக்க்கும் 4 இல்லல்ல 40 குட்டு குட்டணும் - இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

Anonymous said...

நாங்க எல்லாம் குட்ட மாட்டோம் கடிச்சிதான் வைப்போம்....

Anonymous said...

யாருஅது என் ஆள கலாய்க்கரது....

Sanjai Gandhi said...

என் மனமார்ந்த வழ்த்துக்கள். வாழ்க வளமுடனும் நலமுடனும். :)

நிலா said...

இங்கயும் வாழ்த்துக்கள் அபிஅப்பா

MyFriend said...

பிறந்த நாள் வாழ்த்துகக்ள். :-)

MyFriend said...

//cheena (சீனா) said...
சீனாவுலே பார்ட்டி கொடுக்கும் வரை, நட்டப்பாவுக்கும், மைஃப்ரண்டுக்க்கும் 4 இல்லல்ல 40 குட்டு குட்டணும் - இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
//

இதுல நிறைய உள்குத்து இருக்கும் போல இருக்கே சீனா. :-)))

Anonymous said...

நட்டப்பாவுக்கும், மைஃப்ரண்டுக்க்கும் 4 இல்லல்ல 40 குட்டு குட்டணும் - இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

ஜூப்பரு...