Sunday, November 11, 2007

அல்லாருக்கும் நன்றிங்கோ...


எங்க சங்கம் தமிழ்மணத்துல கலக்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்துல,
எங்க சங்கத்துக்கு வந்து எங்களுக்கு முதல் ஆதரவு கொடுத்து பிறகு எங்க சங்கத்துல( ஆப்புக்கு பயந்து ) ஐக்கியமான எங்கள் அன்பு அத்தை மை ப்ரண்டுக்கும் மற்றும் அடிக்கடி வந்து கும்மியடிக்கும் எங்கள் குல சீனியர் சிட்டிசன்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

எச்சரிக்கை : வழக்கம் போல இந்த பதிவுக்கும் வந்து கும்மியடிச்சிட்டு போய்டுங்க. இல்லனா வராதவங்களுக்கு எல்லாம் ஆப்பு அடிக்கப் படும்.( எப்டியெல்லாம் சங்கத்த வளர்க்க வேண்டி இருக்கு.. அவ்வ்வ்வ்வ்வ்வ் :( )

1 comments:

Anonymous said...

அண்ணா அட்டெண்டன்ஸ் போட்டாச்சிங்ணா.