Sunday, November 25, 2007

.:: மை ஃபிரண்ட் ::. அக்கா ஸ்கூல் போலாம் வாங்க

என்ன கொடுமை .:: மை ஃபிரண்ட் ::. அக்கா தப்பு தப்பா கணக்கு போட்டுட்டு என் கணக்கு தான் சரின்னு இம்சை கிட்ட சண்டை போடரீங்க.

உங்களுக்காக இம்சை கிட்ட ரெக்கமண்ட் பண்ணி அவரோட ஸ்கூல்ல ஒரு பிரீ சிட் வாங்கி வெச்சிருக்கேன் சீக்கிரம் வந்து ஜாயின் பண்ணிக்கோங்க.

என் ஸ்கூல் எப்படி இருக்கு....

நம்புங்க இது ஒரு கார்ப்பரேசன் ஸ்கூல்....பெஸ்ட் மீடில் ஸ்கூல் ஆப் மஹாராஸ்ட்ரா...லவுக்கீ ஸ்கூல் (80KM from Pune)...இம்சைஸ் பேவரைட் ஸ்கூல்.


5 comments:

MyFriend said...

தம்பி இங்கே ஸ்கூல்ல லீவு விட்டாச்சுப்பா..

இப்போல்லாம் ஒரே டயலோக்தான்..

"விட்டாச்சு லீவே.. சுத்தலாம் ஊரே!" :-P

MyFriend said...

கூட்டி கழிச்சு பாரு.. கணக்கு சூப்பரா வரும். ;-)

cheena (சீனா) said...

பள்ளிக்கூடம் அழகா பசங்களே இல்லாம உனக்காகவே ஒருத்தனுக்காகவே கட்டின ஸ்கூல் மாதிரி இருக்கு

வாழ்த்துகள்

Anonymous said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
கூட்டி கழிச்சு பாரு.. கணக்கு சூப்பரா வரும். ;-)

வரலயே.....

மங்களூர் சிவா said...

//
.:: மை ஃபிரண்ட் ::. அக்கா ஸ்கூல் போலாம் வாங்க"
//

ஏ எப்பா மை ப்ரெண்ட் அக்கா ஸ்கூல்க்கெல்லாம் போனதில்லன்னு உனக்கும் தெரிஞ்சிடிச்சா??
:-))))))