Sunday, November 11, 2007

பிரேக்கிங் நீயுஸ் - அடுத்த வாரம் வலைசரம் ஆசிரியர் யார்?

மாம்ஸ், அத்தைஸ் வாரவாரம் நீங்க எல்லாம் வலைச்சரம் படிச்சி நிறைய புது புது favourite blogs பத்தி தெரிஞ்சிட்டிருப்பிங்க....

இந்த வாரம் கொஞ்சம் சீரியஸ் கதை,கவிதை எல்லாம் படிச்சி லைட்டா மண்டைல இருந்து புகை வந்துருக்கும் :)))

அதனால உங்கள மகிழ்விக்க அடுத்த வாரம் ஒரு கும்மி ஷ்பெசல் வர இருக்கு.....இது சும்மா டிரைய்லர்.....நாளைக்கு கும்மி அடிக்க ஆபிஸ்கு லீவ் போட்டுட்டு ரெடியாகுங்க...ரெடியாகுங்க...ரெடியாகுங்க...:)))

43 comments:

Baby Pavan said...

காயத்ரி அக்கா தப்பா நினைச்சிக்க மாட்டிங்கதானெ....இந்த பதிவு போட சொன்னது யாருன்னு நாளைக்கு சொல்லரென்...

நாமக்கல் சிபி said...

//இந்த பதிவு போட சொன்னது யாருன்னு நாளைக்கு சொல்லரென்...
//

ஐயயோ! நான் இல்லே! நான் இல்லே!

Anonymous said...

//இந்த பதிவு போட சொன்னது யாருன்னு நாளைக்கு சொல்லரென்...
//

அது யாராம் எவராம்னு எனக்குத் தெரியும்! ஆனா சொல்ல மாட்டேன்!

மங்களூர் சிவா said...

//இந்த பதிவு போட சொன்னது யாருன்னு நாளைக்கு சொல்லரென்...
//

ஐயயோ! நான் இல்லே! நான் இல்லே!

Sanjai Gandhi said...

ஐய்யய்யோ... எத்தன அழுகாச்சி பதிவுகள் இன்னும் நமக்குத் தெரிய போகுதோ தெரியலயே.. :P

வித்யா கலைவாணி said...

//சிவா said...

//இந்த பதிவு போட சொன்னது யாருன்னு நாளைக்கு சொல்லரென்...
//

ஐயயோ! நான் இல்லே! நான் இல்லே!//
நானும் இல்லப்பா!

Sanjai Gandhi said...

ஆமா..ஆமா.. விதயா ஆண்ட்டியும் இல்ல.. :P

Anonymous said...

மம்மி ஏன் மம்மி புளுகறிங்க..? பவன் கிட்ட சொல்ல சொல்லி நீங்க தான என்கிட்ட சொன்னிங்க?.. என்ன மாட்டி வுட்டு நீங்க மட்டும் எஸ் ஆகலாம்னு பாக்கறிங்களா?

அப்ரா said...

எனது புது போட்டோ போடாத களவாணி அம்மாவை கண்டிக்கிறேன்

MyFriend said...

அட.. நாளைக்கு வலைச்சரம் ஆசிரியர் நமக்கு தெரிஞ்ச ஒருத்தரா? யாரு பவன் அது?

என்னமோ போப்பா. இப்போல்லாம் எல்லா நியூஸும் உனக்கு ஃபர்ஸ்ட்டா கிடைச்சிடுது. :-))

அப்ரா said...

என்னை கும்மி அடிக்க விடாத களவாணி அம்மாவைச் சங்கம் கண்டிக்கும் இந்த நேரத்தில்...

MyFriend said...

யாருப்பா அது கவிதாயினி பாட்டிக்கு போட்டியா???

அப்ரா said...

என்னை கும்மி அடிக்க விடாத களவாணி அம்மாவைச் சங்கம் கண்டிக்கும் இந்த நேரத்தில்..
எனது பெரியம்மா மை பிரண்ட் உடனடியாக மலேசியாவில் இருந்து நடைபயணமாக இந்தியா வரவிருப்பதால் அனைவரும் அவருக்கு ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

MyFriend said...

//அப்ரா said...
என்னை கும்மி அடிக்க விடாத களவாணி அம்மாவைச் சங்கம் கண்டிக்கும் இந்த நேரத்தில்...
//

வாடா ராசா.. உங்கம்மா களவாணின்னு நீயே சொல்லிட்டே. இதுக்கு மறு பேச்சே இல்ல. ;-)

MyFriend said...

//அப்ரா said...
என்னை கும்மி அடிக்க விடாத களவாணி அம்மாவைச் சங்கம் கண்டிக்கும் இந்த நேரத்தில்..
எனது பெரியம்மா மை பிரண்ட் உடனடியாக மலேசியாவில் இருந்து நடைபயணமாக இந்தியா வரவிருப்பதால் அனைவரும் அவருக்கு ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.
//

ராசா.. இப்போதான் உனக்கு ஆதரவா பேசுறதுக்கு வந்தேன். அதுக்குள்ள ஆப்பா?

எனக்கு தெரியும்.. உங்கம்மா உன் பேர்ல பின்னூட்டம் போடுறாங்கன்னு. ;-)

அப்ரா said...

களவாணி அம்மாவைச் சங்கம் கண்டிக்கும் இந்த நேரத்தில்..
திருமங்கலத்தில் இருந்து எனது மாமா சிபி அவர்களும், மங்களூரிலிருந்து சிவா மாமாவும், ஈரோட்டில் இருந்து நந்து மாமாவும் உடனடியாக பெரியகுளம் நோக்கி நடைபயணத்தை தொடங்கியுள்ளதாக KCC தெரிவித்துள்ளது.

நிலா said...

அட மைஃபிரெண்ட் அக்காதான் அடுத்த வாரமா?

அப்ரா said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...எனக்கு தெரியும்.. உங்கம்மா உன் பேர்ல பின்னூட்டம் போடுறாங்கன்னு. ;-)//
எனக்கு கும்மி நடப்பதை தெரிவிக்காத மை பிரண்ட் பெரியம்மாவைக் கண்டித்து மை பிரண்டின் மறுபக்கம் நாளை பதிவு வருகிறது. படிக்க தவறாஆஆஅதீர்கள்

அப்ரா said...

//நிலா said...அட மைஃபிரெண்ட் அக்காதான் அடுத்த வாரமா?//
நிலாக்கா வாங்க இதைக் கண்டித்து மை பிரண்ட் பெரியம்மாவை கால வரையற்ற உண்ணாவிரதம் இருக்க வைப்போம்

அப்ரா said...

களவாணி அம்மாவைச் சங்கம் கண்டிக்கும் இந்த நேரத்தில்.. துபாயில் இருந்து குசும்பன் மாமாவும், அபி அப்பா மாமாவும், சார்ஜாவிலிருந்து கோபி மாமாவும் ரியாத்தை நோக்கி நடை பயணம் கிளம்பியுள்ளதாக அல் ஜ்ஸீரா தெரிவித்துள்ளது.

Anonymous said...

//அப்ரா said...களவாணி அம்மாவைச் சங்கம் கண்டிக்கும் இந்த நேரத்தில்..
திருமங்கலத்தில் இருந்து எனது மாமா சிபி அவர்களும்,//
ஏண்டா அம்பி நானாடா உனக்கு கிடைச்சேன். ஆமா அங்க டாஸ்மார்க இருக்குல்ல

Anonymous said...

//அப்ரா said...மங்களூரிலிருந்து சிவா மாமாவும்,//
நீ ஊருக்கு வாடா பையா! உனக்கு இருக்கு வேட்டு!

அப்ரா said...

//மங்களூர் சிவா said.//அப்ரா said...மங்களூரிலிருந்து சிவா மாமாவும்,//
நீ ஊருக்கு வாடா பையா! உனக்கு இருக்கு வேட்டு!//
அய் எங்க சிவா மாமா தீபாவளி வெடி மிச்சம் வச்சிருக்காங்கலாம்

மங்களூர் சிவா said...

ஆஹா யாருப்பா அது புண்ணியவான் ப்ராக்ஸி குடுக்கிறது.

மங்களூர் சிவா said...

//
நாமக்கல் சிபி said...
திருமங்கலத்தில் இருந்து எனது மாமா சிபி அவர்களும்,//
ஏண்டா அம்பி நானாடா உனக்கு கிடைச்சேன். ஆமா அங்க டாஸ்மார்க இருக்குல்ல
//
பக்காவா ஒரு கேள்வி கேட்டிங்கண்ணே!!
:-)))))))

MyFriend said...

//நிலா said...
அட மைஃபிரெண்ட் அக்காதான் அடுத்த வாரமா?
//

குட்டி, இப்படியெல்லாம் தப்பு தப்பா நினைக்க கூடாது. :-P

Anonymous said...

//பக்காவா ஒரு கேள்வி கேட்டிங்கண்ணே!!
//

ஆமா! எனக்கும் அது வேணும்!

MyFriend said...

//அப்ரா said...
//.:: மை ஃபிரண்ட் ::. said...எனக்கு தெரியும்.. உங்கம்மா உன் பேர்ல பின்னூட்டம் போடுறாங்கன்னு. ;-)//
எனக்கு கும்மி நடப்பதை தெரிவிக்காத மை பிரண்ட் பெரியம்மாவைக் கண்டித்து மை பிரண்டின் மறுபக்கம் நாளை பதிவு வருகிறது. படிக்க தவறாஆஆஅதீர்கள்
//

ஆஹா.. நடத்துடா ராசா நீ.. சொந்தமா யோசிச்சு நீ வைக்கிற எல்லா ஆப்பையும் நான் வாங்க ரெடி.. ஆனா, உங்கம்மா உன் பேர்ல எழுதினா அது கணக்குல சேர்த்துக்கப்படாது. சரியா ராசா? ;-)

Anonymous said...

//இப்படியெல்லாம் தப்பு தப்பா நினைக்க கூடாது//

ஆமா! மை ஃபிரண்ட் அக்கா அல்ல! ஆண்ட்டி! எங்கே சொல்லுங்க பார்ப்போம்!

ஆண்ட்டி!

Anonymous said...

//ஆஹா யாருப்பா அது புண்ணியவான் ப்ராக்ஸி குடுக்கிறது//

ஹிஹி.. நான்தான்!

மங்களூர் சிவா said...

ஒரு க்ரூப் ஆன்லைன்லருக்கு ஒரு க்ரூப் ஆப் லைன்ல இருக்கு யார் ப்ராக்ஸி குடுக்குறாங்களோ தெரியலையே??
அவ்வ்வ்

மங்களூர் சிவா said...

என் ப்ராக்ஸிகூடவே கும்மியா இதுவும் நல்லாத்தேன் இருக்கு!!

Anonymous said...

அண்ணே!

இன்னும் பாஸ்வேர்ட் மட்டும் கொடுத்தீங்கன்னா போதும்!

அப்புறம் ஜாலியா இருக்கும்!

Anonymous said...

எனக்கு நானே போட்டோவுடனும், போட்டோ இல்லாமலும் பேசிக்கிறேனே! என்னடா ஆச்சு இவனுக்குன்னு பார்க்குறீங்கதானே!

ஒண்ணும் ஆகலை எனக்கு!

நான் ஏர்வாடிக்குப் போகப் போறேனே!

மங்களூர் சிவா said...

//
இன்னும் பாஸ்வேர்ட் மட்டும் கொடுத்தீங்கன்னா போதும்!

அப்புறம் ஜாலியா இருக்கும்!
//
யாருக்கு??
அவ்வ்வ்வ்வ்

மங்களூர் சிவா said...

//
ஒண்ணும் ஆகலை எனக்கு!

நான் ஏர்வாடிக்குப் போகப் போறேனே!
//
வழியனுப்ப விழா எதுவும் எடுக்கனுமா??

Baby Pavan said...

நான் ஒரு 2 அவர் வெளில போய்ட்டு வரதுகுள்ள இங்க இவ்ளொ கும்மி நடந்துஇருக்கா...

Baby Pavan said...

சரி சரி ஒரு ஒருத்தருக்கா நன்றி சொல்லி பின்னுட்ட எண்ணிக்கை ஜாஸ்தி பண்ணிக்கரென்....

Baby Pavan said...

நாமக்கல் சிபி said...
//இந்த பதிவு போட சொன்னது யாருன்னு நாளைக்கு சொல்லரென்...
//

ஐயயோ! நான் இல்லே! நான் இல்லே!

இதிலருந்து என்ன சொல்ல வர்ரீங்க...

Baby Pavan said...

ராயல்டி கேட்டவன் said...
//இந்த பதிவு போட சொன்னது யாருன்னு நாளைக்கு சொல்லரென்...
//

அது யாராம் எவராம்னு எனக்குத் தெரியும்! ஆனா சொல்ல மாட்டேன்!

சூப்பருங்னா....

Baby Pavan said...

மங்களூர் சிவா said...
//இந்த பதிவு போட சொன்னது யாருன்னு நாளைக்கு சொல்லரென்...
//

ஐயயோ! நான் இல்லே! நான் இல்லே!

மாம்ஸ் அந்த பொண்ணு தேடற மேட்டர் நிலா பாப்பாட்ட சொல்லட்டா...

Baby Pavan said...

வித்யா கலைவாணி said...
//சிவா said...

//இந்த பதிவு போட சொன்னது யாருன்னு நாளைக்கு சொல்லரென்...
//

ஐயயோ! நான் இல்லே! நான் இல்லே!//
நானும் இல்லப்பா!

மிக்க நன்றி...அப்படியெ அப்ராவ ஒரு பதிவு போட சொல்லிடுங்க...

cheena (சீனா) said...

அடுத்த வலைச் சர ஆசிரியருக்கு நல் வாழ்த்துகள். கும்மும் கும்முபவர்களுக்கும் கும்மிஅடிக்கும் கும்மியருக்கும் Guம்முனு வாழ்த்துகள்.