அன்பு மாமா, அத்தை உங்க பதிவு எல்லாம் பாத்து நானும் கொசுவத்தி சுத்த முடிவு பண்ணிட்டேன்.
கொஞ்சம் டிபரண்டா வீடியொ கொசுவத்தி. இது நான் குடி இருந்த முதல் வீடு. பொறுமையாக பார்த்து உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க.
please wait until the video loads.
Monday, November 19, 2007
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
ஆஹா பவன் இம்சை மாமாவும் எங்கப்பா மாதிரிதானா? அவரும் நான் அம்மா வயிற்றுக்கு உள்ளே இருந்தப்போ ஸ்கேனை ரெக்கார்ட் பண்ணிதர சொல்லி டாக்டர்கிட்ட கேட்டாராம். ப்ச் டாக்டர் முடியாதுன்னு சொல்லிட்டாங்களாமா.
எனக்கும் இதப்பாத்தா ஆசையா இருக்கு
அருமை
அருமை
அருமை
Comments - Show Original Post
Collapse comments
நிலா said...

கவலைபடாதெ ஒரு idea இருக்கு உன் அப்பா கிட்ட சொல்லரென்.

ஷ்ஷ்ஷ்!!.. மெதுவா பேசுங்க..
சூப்பர்டா கண்ணா
கண்ணா! சதங்கா மாமா,மயில் படம் போட்டு, உனக்கும் உன் ப்ரண்ட்ஸ்க்கும் கவிதை எழுதியிருக்கார்,பாரு!..மயில்லாம் அழகா இருக்கு! ரைம்ஸ் மாதிரி படிச்சுக்கோ..என்ன?
பவன் - என்ன இது - குடியிருந்த முதல் வீட்ட்டக் காட்டணுமா - கொசு வத்தி அருமை. இருந்தாலும் ஜீவி யோட மறு மொழி எனக்கும் உடன்பாடே
குடியிருந்த முதல் வீடு அழகா தான் இருக்கு - கொசு வத்தி அருமை.
Superu
Post a Comment