Friday, November 23, 2007

நான் பண்ண சர்க்கஸ்

நான் இப்படி பண்ணா ஏன் அம்மா திட்றாங்க, கொஞ்சம் சப்போர்ட் பண்ணுங்க...









9 comments:

Anonymous said...

நன்னா இருக்கு

Deepa said...

அடெங்கப்பா... உங்களுக்கு ஆனாலும் தரியம் ரொம்ப ஜாஸ்தி.. கைய்யை விட்டுட்டு சைக்கிள் சீட்மெலேயெல்லாம் னிக்கறீங்க...

Baby Pavan said...

வாங்க ஆன்டி நான் இது மாதிரி நிறையா சர்க்கஸ் பண்ணுவேன்

நானானி said...

பவன் குட்டி!
வொன்ற சர்கோஸெல்லாம் லல்லாதானிருக்கு.ஆனா சாக்ரதைடா செல்லம்!!

Baby Pavan said...

சரி பாட்டி, அம்மா ஜாக்ரதையா தான் பாத்துகறாங்க. நான் தான் ரொம்ப குறும்பு பண்ணரென், அம்மா பாக்கதப்ப எல்லா வேலையும் செய்ரென்

குட்டிபிசாசு said...

சர்க்கஸ் செய்யுங்க! ஜாக்கிரதையா செய்யுங்க!!

Anonymous said...

கலக்குடா குட்டி

cheena (சீனா) said...

பவன் செல்லமே - சும்மா விளையாடுடா - பயமறியா வயது - வாழ்த்துகள் பவன்

மங்களூர் சிவா said...

நன்னா இருக்கு!
நன்னா இருக்கு!!