Sunday, November 11, 2007

இனி உங்க காட்டில் மழைதான்...

நானானி பாட்டி எங்களொட ரொடு போட்டி போட்டா பாத்து இந்த comment அனுப்பினாங்க....

நானானி commented on blog post_09: “பவன் குட்டி!பாம்பைப்பார்த்து பயப்பட வேண்டாம்.அது கண்ணில் பட்டால் நல்லது. இனி உன் காட்டில் மழைதான்…”

என் காட்டில் மட்டும் மழை வந்தா போதுமா அதான் உங்க அனைவரின் காட்டில் நிறைய மழை பெய்ய வேண்டி இந்த பதிவு.....

என்ன உங்களுக்கு காடு இல்லயா...அடடா, சரி சரி....எல்லா ஊர்லயும் நல்லா மழை வரட்டும்....அப்பதான் விவசாயிங்க எல்லாம் மகிழ்ச்சியா இருப்பாங்க....அவங்க மகிழ்ச்சியா இருந்தா தான் நமக்கு எல்லாம் நல்லது.மங்களூர் சிவா said...
YEN THOOKI JOPPIKKULLA VECHUKKA VENDIYADHU THAANE!!!!!!!!
:-))))))))
மாம்ஸ் இதெல்லாம் உங்க ஜோபிகுள்ள போடரதுக்கு...


எங்க இம்சை சொல்றாரு இவங்க எல்லாம் நம்ம பிரண்ட்ஸ், நமக்கு நல்லது தான் செய்வாங்கன்னு....நம்ம வித்யா அக்கா கிட்ட கேட்டா விஜயகாந்த் மாதிரி நிறைய புள்ளி விவரத்தோட ஒரு பதிவு போட்டு நமக்கு எக்ஸ்பிலைன் பண்ணுவாங்கன்னு சொன்னாரு ?

நாங்க தமிழ்மணம்ல வந்துட்டோம்ல இனி பாருங்க சரவெடிதான்... அப்படியெ நாங்க எல்லாம் யாருன்னு தெரிஞ்சிக்க எங்க பழைய பதிவெல்லாம் பாருங்க...

தீபாவளியும், அறிமுகமும்

நாங்க யாரு ? ஒரு சாம்பிள் பாருங்க...

ப்ரெக் டான்ஸ் பாருங்க

என்ன கொடுமை சரவணன் இது....

18 comments:

said...

//..நம்ம வித்யா அக்கா கிட்ட கேட்டா விஜயகாந்த் மாதிரி நிறைய புள்ளி விவரத்தோட ஒரு பதிவு போட்டு நமக்கு எக்ஸ்பிலைன் பண்ணுவாங்கன்னு சொன்னாரு ?//
ஏம்பா! இந்த வாரம் என்ன வித்யாவைக் கலாய்க்கிற வாரமா? விடாம கலாய்க்கிறீங்களே

said...

//நாங்க தமிழ்மணம்ல வந்துட்டோம்ல இனி பாருங்க சரவெடிதான்..//
எங்களையெல்லாம் மாதக் கணக்கில காக்க வச்சிட்டு இந்த குட்டிகளுக்கு மட்டும் ஸ்பாட் அட்மிஷனா?. என்ன கொடுமை தமிழ்மணமோ!

said...

வித்யா கலைவாணி said...
//நாங்க தமிழ்மணம்ல வந்துட்டோம்ல இனி பாருங்க சரவெடிதான்..//
எங்களையெல்லாம் மாதக் கணக்கில காக்க வச்சிட்டு இந்த குட்டிகளுக்கு மட்டும் ஸ்பாட் அட்மிஷனா?. என்ன கொடுமை தமிழ்மணமோ!

கும்மி இஸ் த சீக்ரட் ஆப் அவர் அட்மிசன்....

said...

// வித்யா கலைவாணி said...

//நாங்க தமிழ்மணம்ல வந்துட்டோம்ல இனி பாருங்க சரவெடிதான்..//
எங்களையெல்லாம் மாதக் கணக்கில காக்க வச்சிட்டு இந்த குட்டிகளுக்கு மட்டும் ஸ்பாட் அட்மிஷனா?. என்ன கொடுமை தமிழ்மணமோ!//

இப்போ தெரியுதா எந்த சங்கம் வலிமையானதுனு.. பேசாம எல்லாரும் அவங்கவங்க சங்கத்த கலைச்சிட்டு எங்க சங்கத்துல ஐக்கியம் ஆய்டுங்கோ.. :))

said...

என்ன கொடுமை இது....நானும்தான் முன்னாடி இருந்து காத்துட்டு இருக்கென்....இந்த குட்டிகளுக்கு மட்டும் ஸ்பாட் அட்மிஷனா?. என்ன கொடுமை தமிழ்மணமோ!....ரிப்பிட்டெய்ய்ய்ய்ய்ய்ய்ய்......

said...

என்னாது என் பாக்கட்ல போட போறீங்களா??
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மொதல்ல பாக்கட்ட கட் பண்ணி தூக்கிட வேண்டியதுதான்

:-)))))))))

said...

மங்களூர் சிவா said...
என்னாது என் பாக்கட்ல போட போறீங்களா??
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மொதல்ல பாக்கட்ட கட் பண்ணி தூக்கிட வேண்டியதுதான்

:-)))))))))

மாம்ஸ் அப்ப கூட விடமாட்டோம்ல...

said...

பாம்பு பாத்தா நல்லதா நளாயினி - சின்ன வயசிலே கனவிலே பாம்பு வந்தா - காலைலே பிள்ளையார நினைச்சிப்பென். அவரு தான் எடுத்து வயித்துலே அரணாக் கயிறா காடிடுவாரே - அதனால் தான்.

இவ்ளோ பாம்பு பாத்தாச்சு - என் காட்டுலேயும் அனைவரின் காட்டுலேயும் மழை பெய்யட்டும்

said...

பேரன் பொறந்ததைச் சொன்னதும், அத்தை.. பாட்டி ஆயிட்டேனா? பவன்? ஓகேடா செல்லம்.

said...

cheena (சீனா) தாத்தா தமிழ்மணம்ல இடம் பிடித்து குடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி...

எங்க அப்பாவும், நிலா அப்பாவும் தான் உங்க பேர்ல கோவமா இருக்காங்க...ஏன்னா அவங்க இரண்டு பேரும் எங்களுக்கு முன்னாடிய தமிழ்மணம்ல சீட் கேட்டும் இன்னும் கிடைக்கல...

said...

நானானி said...
பேரன் பொறந்ததைச் சொன்னதும், அத்தை.. பாட்டி ஆயிட்டேனா? பவன்? ஓகேடா செல்லம்.

நன்றி பாட்டி...அத்தை தான் பாட்டி ஆக முடியும்...பாட்டி அத்தை ஆக முடியாது...இது கூட தெரியல பாட்டி உங்களுக்கு...

said...

இத பார்டா பாம்பு வால் சைஸ் கூட இல்லாத குட்டிஸ் எல்லாம் பாம்பு படம் போட்டு பயமுறுத்துகிறது, எங்க முடிஞ்சா சிவா பாக்கெட் குள்ள பாம்பை விடுங்க பார்கலாம்:)

said...

//
குசும்பன் said...
இத பார்டா பாம்பு வால் சைஸ் கூட இல்லாத குட்டிஸ் எல்லாம் பாம்பு படம் போட்டு பயமுறுத்துகிறது, எங்க முடிஞ்சா சிவா பாக்கெட் குள்ள பாம்பை விடுங்க பார்கலாம்:)
//
இனிமே நான் பாக்கெட் வெச்ச பேண்ட் இல்ல ட்ராயரே போட மாட்டேன் ஆபீஸ்க்கு கூட வேட்டிதான்.
:-)))))))

said...

எல்லாரும் என் பாக்கெட்ல பாம்ப விடனும்னு குறியால்லய்யா இருக்காங்க!!!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

said...

பவன், இம்சை-நந்து - இவங்களுக்கெல்லாம் சிபார்சு செய்ய முடியாது - வேற வேல கெடயாதா என்ன ?

said...

சிவா, வேட்டிக்குள்ளே இன்னர்வேர் பாக்கெட் இருக்குல்ல - பசங்களா - அள்ளிப் போடுங்க அதுக்குள்ளே !!

வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மொக்கை பாண்டி said...

குசும்பன் said...
இத பார்டா பாம்பு வால் சைஸ் கூட இல்லாத குட்டிஸ் எல்லாம் பாம்பு படம் போட்டு பயமுறுத்துகிறது, எங்க முடிஞ்சா சிவா பாக்கெட் குள்ள பாம்பை விடுங்க பார்கலாம்:)

குட்டீஸ் ரொம்பவே கலாய்குதுங்க...

said...

சூப்பர் பஞ்ச்! நச்சுன்னு சொல்லிட்டேடா
பேராண்டி!