இன்று எங்கள் தினம் குட்டீஸ்'ன் அன்பான வேண்டுகோள்.
எங்களை கனவு காண அனுமதியுங்கள், உங்கள் கனவுகளை எங்கள் மீது சுமத்தாதீர்கள் பிளிஸ்.
Please listen to this video of my big brother Sadhanand who gave a speech in front of Infosys head and 150 Kids from FoC.
அன்பு மாமா, அத்தை நம் அனைவருக்கும் சூப்பர் அம்மா,அப்பா,படிப்பு,சாப்பாடு அனைத்தும் கிடைத்தனால நாம இப்ப Internet/Chatனு மகிழ்ச்சியா இருக்கோம்.
இங்க போட்டோஸ்ல இருக்கற என்னோட பிரண்ட்ஸ்கு நமக்கு கிடைச்ச மாதிரி அம்மா,அப்பா கிடைக்கல. படிக்க வசதி இல்ல, Guide செய்ய உங்கள மாதிரி படிச்ச பிரண்ட்ஸ் இல்ல.
எங்களொட நாளான இன்னைக்கு நாங்க உங்க கிட்ட கேக்கறது என்னன்னா, பிளிஸ் உங்க வீட்டு பக்கத்தில இருக்க இவங்க மாதிரி குழந்தைகளுக்கு கொஞ்சம் டைம் ஷ்பெர் பண்ணி Guide/Mentoring பண்ணுங்க.
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
இது இது இதத்தான் நான் எதிர்பாத்தேன். பேருதான் இம்சை. பட் இம்சை மாமா செய்யறதுலாம் பெரிய விஷயங்கதான்
உண்மைலே பெர்ய விசயம் தான்
இன்னும் மனிதம் முழுசுமாப் போயிறலை.
பெரிய விஷயம் சொல்லும் குட்டிகளுக்குக்
குட்டீஸ் தின வாழ்த்து(க்)கள்.
நல்ல மனத்துடன் நல்ல விடயம் சொல்லி இருக்கிறீர்கள்.
நல்லவை நடக்கட்டும்.
இம்சையும் , நந்துவும் வந்துடாங்க...ரெடி ஸ்டார்ட் மீஜிக்.
வாவ்.. சூப்பர்ப் பவன் டியர்.. ரொம்ப நல்ல விஷயங்கள சொல்லி இருக்க. தொடரட்டும் உன் பணி. வாழ்த்துக்கள்.
அனைத்துக் குட்டீஸ்களுக்கும் இனிய குட்டீஸ் தின நல்வாழ்த்துகள்
//நிலா said... இது இது இதத்தான் நான் எதிர்பாத்தேன். பேருதான் இம்சை. பட் இம்சை மாமா செய்யறதுலாம் பெரிய விஷயங்கதான்//
அக்காவுக்கு ஒரு ரிப்பிட்ட்ட்ட்டே
//பெரிய விஷயம் சொல்லும் குட்டிகளுக்குக்
குட்டீஸ் தின வாழ்த்து(க்)கள்.//
அதே! வாழ்த்துக்கள், குட்டீஸ்களா!!
யாருப்பா அந்த இம்சை....
நன்றி கண்ணா, செஞ்சிடுவோம்...
அன்பான குழந்தைகள் தின வாழ்த்துக்கள் :-)
cheena (சீனா) தாத்தா
துளசி கோபால் பாட்டி
Anonymous அண்ணெ
தென்றல் ஆன்ட்டி
திவ்யா அத்தை
தேவ் மாம்ஸ்
மற்றும்
நிலா
அப்ரா
.:: மை ஃபிரண்ட் ::. அக்கா
பொடியன் அங்கிள்
அனைவருக்கும் நன்றி...
Post a Comment