Sunday, November 11, 2007

சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா?அடிச்ச ஆள தேடி சிங்கம் சிங்கிளா கெளம்ப தயார் ஆய்டிச்சி. இனி பவனை யாரும் தடுக்க முடியாது. மை ஃப்ரண்ட் ஆண்ட்டி மலேசியாவில் இருந்து அனுப்பிய ஸ்பெஷல் சரக்க அடிச்சிட்டு அண்ணாத்த கெளம்ப போறாரு..

120 comments:

said...

ஆகா, கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாய்ங்க....

said...

சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா?

நான் இல்லீங்கொ....நந்து'ன்னு கெள்வி பட்டேன் .....

said...

அடப் பாவிங்களா...சின்னப் புள்ளத்தனமா இருக்கும்னு பாத்தா... ரொம்ப பெரிய புள்ளத்தனமால்ல இருக்கு (ரெண்டாவது படம்)?

மை ஃப்ரண்டு தங்கச்சிக்கு இப்பிடி ஒரு கெட்ட பேரா?? ஹ்ம்ம்ம்...

said...

அடப் பாவிங்களா கண்ல இருந்து ஒரு பொட்டு தண்ணி கூட வராம ரெண்டரை நிமிசம் எப்படிய்யா அழுகறீங்க!!!!!!!
:-))))))))

@மை ப்ரெண்ட்
அண்ணன் எனக்கு எதுவும் ஸ்பெசல் சரக்கு இல்லியா
அவ்வ்வ்வ்வ்வ்வ்

said...

//இம்சை said...

சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா?

நான் இல்லீங்கொ....நந்து'ன்னு கெள்வி பட்டேன் .....//
எங்க ஆளு மேல கை வைக்கிற அளவுக்கு உங்களுக்கு ஏது தைரியம்? கெளம்பி இருக்கிறதே உங்க ஊட்ல கீர எங்க சங்கத்து ஆளு தான? அவன் மேல கை வச்சிடுவிங்களா? :))

said...

//மங்களூர் சிவா said...

அடப் பாவிங்களா கண்ல இருந்து ஒரு பொட்டு தண்ணி கூட வராம ரெண்டரை நிமிசம் எப்படிய்யா அழுகறீங்க!!!!!!!
:-)))))))) //

இந்த சீக்ரெட் எல்லாம் சங்கத்து ஆட்களுக்கு மட்டும் தான் தெரியும்.. பெர்சுங்களுக்கு எல்லாம் சொல்லி தர மாட்டோம்.. அப்புறம் நாங்க எதுனா கேட்ட்டோம்னா நீங்க இதே மாதிரி அழ ஆரம்பிச்சிடுவீங்க ;))

said...

//நான் இல்லீங்கொ....நந்து'ன்னு கெள்வி பட்டேன்//

இதப்பாத்துட்டு கொலவெறியோட நான் பாத்த பார்வைல எங்கப்பா பயந்து அந்த பாப்பாவ விட மோசமா நான் இல்ல நான் இல்லன்னு பொரண்டு பொரண்டு அழுவராரு. முழுசா விசாரிச்சதுல இதுக்கு காரணம் கைப்புள்ள மாதிரி இருக்கும் கட்டதுரைதான்னு தெரிஞ்சு போச்சு,

சோ நாலு லாரி நிறய ஆளுங்க புனே நோக்கி கிளம்ப்பியாச்சு.
இம்சைக்கு இனி இம்சைதான்.( ஆட்டோ அனுப்பரதுதான் பெருசுங்க ஸ்டைல், நாங்கள்ளாம் லாரிதான்,)

said...

I am the escapuuuu.......

said...

/கைப்புள்ள மாதிரி இருக்கும் கட்டதுரைதான்னு தெரிஞ்சு போச்சு,

சோ நாலு லாரி நிறய ஆளுங்க புனே நோக்கி கிளம்ப்பியாச்சு//

ஆஹா! புனேலயா இருக்காரு எங்க தல!

இருக்காதே! பெங்களூருன்னுதானே கேள்விப்பட்டேன்!

(எங்க இருந்தாலும் எங்க தல இருக்குற எடத்தை நான் காட்டிக் கொடுக்க மாட்டேன்)

said...

சோ நாலு லாரி நிறய ஆளுங்க புனே நோக்கி கிளம்ப்பியாச்சு.
இம்சைக்கு இனி இம்சைதான்.( ஆட்டோ அனுப்பரதுதான் பெருசுங்க ஸ்டைல், நாங்கள்ளாம் லாரிதான்,)

ஆல்ரெடி பாம்ப கைல பிடிச்சி தர சொன்னதுலயெ கிலி பிடிச்சி கிடக்கென் இதில நிலா வெற....ஆமா எனக்கு எதுக்கு நாலு லாரி நிறய ஆளுங்க .....அப்ப நான் ரவுடி தான்னு ஒத்துகரிங்கள்ள....

said...

//அடப் பாவிங்களா...சின்னப் புள்ளத்தனமா இருக்கும்னு பாத்தா... ரொம்ப பெரிய புள்ளத்தனமால்ல இருக்கு (ரெண்டாவது படம்)?
//

புட்டில வெச்சி பால் குடிப்பீங்கன்னு பார்த்தா சாராயப் புட்டியோட இருக்கீங்களேப்பா!


(எனிவே மை ஃபிரண்டு தங்கச்சி வாழ்க! ஹிஹி.. இப்பவே ஒரு வாழ்க போட்டு வைப்போம். நம்மளையும் கவனிச்சிக்குவாங்க)

said...

//ஆல்ரெடி பாம்ப கைல பிடிச்சி தர சொன்னதுலயெ கிலி பிடிச்சி கிடக்கென் //

ஆமா! பாம்பை கைல பிடிச்சீங்களா இல்லையா?

said...

நாமக்கல் சிபி said...
//ஆல்ரெடி பாம்ப கைல பிடிச்சி தர சொன்னதுலயெ கிலி பிடிச்சி கிடக்கென் //

ஆமா! பாம்பை கைல பிடிச்சீங்களா இல்லையா?

இங்க பாருய்யா, நம்ம எடத்த பிடிக்கலாம்னு பிளான்....நாங்க எல்லாம் பாம்பு படம் போட்டே PIT கலர் போட்டில பரிசு வாங்கினவங்க தெரியுமில்ல....

said...

வயதிலும், பதிவுலகிலும் மூத்தவரான தள சிபியை அவன் இவன் என்று ஏக வசனம் வேண்டாம் பொடியனே!

(ஆஹா அடிச்சது அவருதான்னு போட்டு கொடுத்துட்டேனா!!!)

ஆனா அந்த பாட்டிலுக்காக தான் அடிச்சாரு என்கிற உண்மையை மட்டும் சொல்லமாட்டேன்!

நியாயவாதி said...

//சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா? //


அவன், இவன் என்று ஏக வசனத்தில் பேச வேண்டாம்... உங்களுக்குள் போட்டி இருக்கலாம் ஆனால், பொறாமைத்தான் கூடாது. என்ன புரிந்ததா? இல்....லை மீ......ண்டும் விளக்க வேண்டுமா?

said...

என்ன கொடுமை பொடியா இது....நீயும் இம்சை கூட சேர்ந்திட்டியா....எனக்கு இங்கயும் பிங்க் டிரஸ்சா....நிலா, அப்ரா, அக்கா ஹெல்ப் மீ.........

said...

//
@குசும்பன்
ஆனா அந்த பாட்டிலுக்காக தான் அடிச்சாரு என்கிற உண்மையை மட்டும் சொல்லமாட்டேன்!
//
இப்ப பாட்டில் எங்க??

said...

யோவ் குசும்பா!

அப்ப நானே அடிச்சிட்டு தேன் கிண்ணத்துல போய் தாலாட்டு மாதிரி ஒரு பாட்டைப் போட்டுட்டேன்னு சொல்றியா?

said...

//இப்ப பாட்டில் எங்க??//

நிஜமா உங்க கண்ணுக்குத் தெரியவே இல்லையா சிவா?

இது கொஞ்சம் இல்லை டூ மச் ஓவர்!

said...

//(ஆஹா அடிச்சது அவருதான்னு போட்டு கொடுத்துட்டேனா!!!)//

குசும்பா! நீ வாழ்க!

said...

//
நாமக்கல் சிபி said...
//இப்ப பாட்டில் எங்க??//

நிஜமா உங்க கண்ணுக்குத் தெரியவே இல்லையா சிவா?

இது கொஞ்சம் இல்லை டூ மச் ஓவர்!
//
சிங்கத்தை அடிச்சிட்டு நீங்க பாட்டிலை தூக்கிட்டு போயிட்டீங்கன்னுல்ல ஒரு ஸ்கூப் நியூஸ் ஓடிகிட்டிருக்கு
:-))))

said...

நான் வர்றதுக்குள்ள கும்மி முடிஞ்சிடுச்சா??

said...

ஐயா பொடியன் அங்கிள்,

வந்ததும் வறாதுமா என் தம்பியை கலாய்க்க ஆரம்பிச்சிட்டீங்களா அங்கிள்?

said...

என் தம்பி எஞ்சாய் பண்றது இந்த பொடியன் அங்கிளுக்கு பிடிக்காதே?????

said...

//நாமக்கல் சிபி said...

(எனிவே மை ஃபிரண்டு தங்கச்சி வாழ்க! ஹிஹி.. இப்பவே ஒரு வாழ்க போட்டு வைப்போம். நம்மளையும் கவனிச்சிக்குவாங்க)//

ஐ.. அஸ்க்கு புஸ்க்கு.. :-P

உட்வார்ஸ் பாட்டி said...

உட்வார்ஸ் கிரைப் வாட்டர் வெக்க வேண்டிய இடத்தில் வேற எதையோ வெச்சி படமெடுத்து குட்டீஸை கேவலப் படுத்திய பெருமக்களை நான் வன்மையாகக் கண்ணடிக்கிறேன்!

said...

புள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடுவது என்பது பழ மொழி.

ஆனா குவாட்டரையும் பிடுங்கி குடிச்சிட்டு குழந்தையையும் அடிப்பது என்பது புது மொழி.

இது தள சிபிக்கு மட்டும் பொருந்தும்.
என்ன சிவா கரீட்டா?

said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
நான் வர்றதுக்குள்ள கும்மி முடிஞ்சிடுச்சா??//

யாமிருக்க பயம் ஏன்?:))))

said...

நாமக்கல் சிபி said...
யோவ் குசும்பா!

அப்ப நானே அடிச்சிட்டு தேன் கிண்ணத்துல போய் தாலாட்டு மாதிரி ஒரு பாட்டைப் போட்டுட்டேன்னு சொல்றியா?///

பாட்டை நீங்க டேப்பில் போட்டு இருந்தா குழந்தை இந்த அளவுக்கு அழுது இருக்காது தள, சொந்த குரலில் நீங்க அந்த தாலாட்டை பாடினததால் தான் பிரச்சினையே! இன்னும் நிறுத்த முடியவில்லை:(

said...

//பாட்டை நீங்க டேப்பில் போட்டு இருந்தா குழந்தை இந்த அளவுக்கு அழுது இருக்காது தள, சொந்த குரலில் நீங்க அந்த தாலாட்டை பாடினததால் தான் பிரச்சினையே! இன்னும் நிறுத்த முடியவில்லை:(
//

டேப்புல போடலாம்னுதான் பார்த்தேன். கராண்டு போயிடுச்சு!

சரி மெழுகுவத்தி ஏத்திவச்சிட்டு போடலாம்னு பார்த்தேன். ஆனா டேப்பு ஓடலை! அதான் நானே பாடினேன்!

said...

மங்களூர் சிவா said...
@மை ப்ரெண்ட்
அண்ணன் எனக்கு எதுவும் ஸ்பெசல் சரக்கு இல்லியா
அவ்வ்வ்வ்வ்வ்வ்//

வேலி முட்டி இருக்கு செம ஸ்பெசல் வேண்டுமா?

said...

//
.:: மை ஃபிரண்ட் ::. said...
நான் வர்றதுக்குள்ள கும்மி முடிஞ்சிடுச்சா??

//
எக்கா வாக்கா வாக்கா

said...

நாமக்கல் சிபி said...
//ஆனா டேப்பு ஓடலை! அதான் நானே பாடினேன்!//

எக்ஸ் கூயுஸ் மீ போலீஸ் இவரே குழந்தையை சித்தரவதை செய்து இருப்பதாக ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்து இருக்கிறார்.
அரஸ்ட் ஹிம் (இப்படிதானே போலிஸ் எல்லாம் சொல்லுவாங்க)

said...

//வேலி முட்டி இருக்கு செம ஸ்பெசல் வேண்டுமா?//

வேலி முட்டி எண்டால் என்ன குசும்பா?

said...

//
நாமக்கல் சிபி said...

டேப்புல போடலாம்னுதான் பார்த்தேன். கராண்டு போயிடுச்சு!

சரி மெழுகுவத்தி ஏத்திவச்சிட்டு போடலாம்னு பார்த்தேன். ஆனா டேப்பு ஓடலை! அதான் நானே பாடினேன்!
//

அதுக்காக இப்படி ஒரு கொல வெறியா???
அவ்வ்வ்வ்வ்

said...

//அரஸ்ட் ஹிம் //

அதை இன்ஸ்பெக்டரோ கமிஷனரோ சொல்லுவாங்க!

பொது ஜனமெல்லாம் சொல்லப் பிடாது!

said...

//
குசும்பன் said...
மங்களூர் சிவா said...
@மை ப்ரெண்ட்
அண்ணன் எனக்கு எதுவும் ஸ்பெசல் சரக்கு இல்லியா
அவ்வ்வ்வ்வ்வ்வ்//

வேலி முட்டி இருக்கு செம ஸ்பெசல் வேண்டுமா?
//
குசும்பா நீ சொன்ன டயலாக் உனக்கே சொல்றேன்

எதா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்!

என்னைய தீத்துட்டு பேசலாம்னு ...
வேணாம் வலிக்குது

said...

நாமக்கல் சிபி said...
//வேலி முட்டி எண்டால் என்ன குசும்பா?//

வேலி முட்டி என்றால் பேட்டரி, பல்லி வால், காட்டாமனக்கு, என்று பல அரிய மூலிகைகளால் தயாரிக்க பட்டது இதை குடிப்பவர்கள் வேலி பக்கம் போய் முட்டி விழுந்து கிடப்பதாலும் அந்த பானத்துக்கு வேலி முட்டி என்று பெயர்.

said...

நாமக்கல் சிபி said...
//அரஸ்ட் ஹிம் //

அதை இன்ஸ்பெக்டரோ கமிஷனரோ சொல்லுவாங்க!

பொது ஜனமெல்லாம் சொல்லப் பிடாது!///

அப்புறம் வித்தியாசமாக எப்படிதான் படம் எடுப்பது?

said...

//
குசும்பன் said...
நாமக்கல் சிபி said...
//வேலி முட்டி எண்டால் என்ன குசும்பா?//

வேலி முட்டி என்றால் பேட்டரி, பல்லி வால், காட்டாமனக்கு, என்று பல அரிய மூலிகைகளால் தயாரிக்க பட்டது இதை குடிப்பவர்கள் வேலி பக்கம் போய் முட்டி விழுந்து கிடப்பதாலும் அந்த பானத்துக்கு வேலி முட்டி என்று பெயர்.

//
என்ன ஒரு விளக்கம் குசும்பா நீ ஏன் புற நானூறு அக நானூறுக்கெல்லாம் விளக்க உரை எழுதக்கூடாது???
அவ்வ்வ்வ்

said...

மங்களூர் சிவா said...
//என்ன ஒரு விளக்கம் குசும்பா நீ ஏன் புற நானூறு அக நானூறுக்கெல்லாம் விளக்க உரை எழுதக்கூடாது???///

ஹி ஹி நமக்கு ஹிந்தி எல்லாம் தெரியாதுங்க:)))

லத்திக்கா சரண் said...

நாமக்கல் சிபி said...
//அரஸ்ட் ஹிம் //

அதை இன்ஸ்பெக்டரோ கமிஷனரோ சொல்லுவாங்க!//

இப்ப நான் சொல்லுறேன் அரஸ்ட் ஹிம்!!

said...

//
குசும்பன் said...
ஹி ஹி நமக்கு ஹிந்தி எல்லாம் தெரியாதுங்க:)))
//
ஓ அது எல்லாம் ஹிந்தியா நான் என்னமோ சமஸ்கிரதம்னுல்ல நினைச்சேன்
:-))))

டைரக்டர் சேரன் said...

//
லத்திக்கா சரண் said...
நாமக்கல் சிபி said...
//அரஸ்ட் ஹிம் //

அதை இன்ஸ்பெக்டரோ கமிஷனரோ சொல்லுவாங்க!//

இப்ப நான் சொல்லுறேன் அரஸ்ட் ஹிம்!!
//
எனக்கு தெரிஞ்சது ஆட்டோகிராப்ல வற்ற பிகர் லத்திகாதான்

கோபிகா said...

//
டைரக்டர் சேரன் said...
//
லத்திக்கா சரண் said...
நாமக்கல் சிபி said...
//அரஸ்ட் ஹிம் //

அதை இன்ஸ்பெக்டரோ கமிஷனரோ சொல்லுவாங்க!//

இப்ப நான் சொல்லுறேன் அரஸ்ட் ஹிம்!!
//
எனக்கு தெரிஞ்சது ஆட்டோகிராப்ல வற்ற பிகர் லத்திகாதான்
//
நாந்தான் அது நாந்தான் அது

said...

மங்களூர் சிவா said...
//ஓ அது எல்லாம் ஹிந்தியா நான் என்னமோ சமஸ்கிரதம்னுல்ல நினைச்சேன்
:-))))///

சுத்தம்:( என்ன சிவா இவ்வளோ மண்டுவா இருக்கீங்க?

ரெண்டும் ஒன்னுதான். தமிழில் சொல்லனும் என்றால் ஹிந்தி
ஆங்கிலத்தில் சமஸ்கிருதம்.

said...

//
குசும்பன் said...
மங்களூர் சிவா said...
//ஓ அது எல்லாம் ஹிந்தியா நான் என்னமோ சமஸ்கிரதம்னுல்ல நினைச்சேன்
:-))))///

சுத்தம்:( என்ன சிவா இவ்வளோ மண்டுவா இருக்கீங்க?

ரெண்டும் ஒன்னுதான். தமிழில் சொல்லனும் என்றால் ஹிந்தி
ஆங்கிலத்தில் சமஸ்கிருதம்.

//
நன்றிண்ணே இது தெரியாம இவ்ளோ நாளா இருந்துட்டனே

said...

//லத்திக்கா சரண்//

அந்தக்கா ஏன் சரண் அடையுறாங்க?

said...

50 நாந்தான்

said...

50 நாந்தான்

லத்திகா சரண் said...

//
நாமக்கல் சிபி said...
//லத்திக்கா சரண்//

அந்தக்கா ஏன் சரண் அடையுறாங்க?
//
சண்டைல தோத்தா சரணடைஞ்சுதானே ஆகனும்

வலையுலக வாத்தியார் said...

//ரெண்டும் ஒன்னுதான். தமிழில் சொல்லனும் என்றால் ஹிந்தி
ஆங்கிலத்தில் சமஸ்கிருதம்//

சிபி, குசும்பன், சிவா..etc..

ஏன்யா குழந்தைகளை குழப்புறீங்க!

உங்க கும்மியால குழந்தைகள் கெட்டுப் போயிடப் போறாங்க!

இவங்களையாவது விட்டு வைங்கப்பா!

இவங்களெல்லாம் பச்சை மண்ணுங்க!
நல்ல விதமா மோல்ட் பண்ணலாம்!

இவங்களுக்கு நாமதான் முன்னுதாரணமா இருக்கணும்!

அந்த பொறுப்புணர்ச்சி கொஞ்சமாச்சும் இருக்கா?

குழந்தைகளா இவங்களெல்லாம் ச்சும்மா லூலுன்ங்காட்டி பேசுறறங்கன்னு நினைக்கிறேன்!

சீரியஸா எடுத்துக்காதீங்க!

said...

மங்களூர் சிவா said...
50 நாந்தான்

ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே...1000 அடிச்ச அந்த நாள் ஞாபகம் வருதே

said...

//
இம்சை said...
மங்களூர் சிவா said...
50 நாந்தான்

ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே...1000 அடிச்ச அந்த நாள் ஞாபகம் வருதே

//
ஆஹா ஞாபகம் வெச்சிருக்கீங்களா தலைவா என்னைய ரொம்ப தாங்ஸ்ங்கோ

said...

ரெண்டும் ஒன்னுதான். தமிழில் சொல்லனும் என்றால் ஹிந்தி
ஆங்கிலத்தில் சமஸ்கிருதம்.

கணக்குல சொல்லனும் என்றால் ஹிஸ்டேரி....ஹிஸ்டேரி சொல்லனும் என்றால் ஜியாகிரபி.....ஜியாகிரபி சொல்லனும் என்றால் கம்பியூடர் சயின்ஸ்...இப்பிடி சொல்லீட்டெ போலாம்.....

said...

//
இம்சை said...
மங்களூர் சிவா said...
50 நாந்தான்

ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே...1000 அடிச்ச அந்த நாள் ஞாபகம் வருதே

//
நான் கொஞ்சம் கன்ப்யூஸ் ஆயிட்டேன் நீங்க பவன் அப்பாவா?

நான் இவ்ளோ நாள் அபி அப்பாதான் இம்சைன்னு பேர்ல பின்னூட்டம் போடறார்ன்னு நெனச்சிகிட்டிருந்தேன்
:-))))

said...

//
இம்சை said...
ரெண்டும் ஒன்னுதான். தமிழில் சொல்லனும் என்றால் ஹிந்தி
ஆங்கிலத்தில் சமஸ்கிருதம்.

கணக்குல சொல்லனும் என்றால் ஹிஸ்டேரி....ஹிஸ்டேரி சொல்லனும் என்றால் ஜியாகிரபி.....ஜியாகிரபி சொல்லனும் என்றால் கம்பியூடர் சயின்ஸ்...இப்பிடி சொல்லீட்டெ போலாம்.....
//
ஐயா வாத்தி இதை கொஞ்சம் கவனிங்க...!!!!
:-))))

said...

அபி அப்பான்னா கொஞ்சம் இம்சைதான். ஆனா இம்சை தான் பவன் அப்பா

வலையுலக வாத்தியார் said...

//ஐயா வாத்தி இதை கொஞ்சம் கவனிங்க...!!!!//

ம்ம்.முதல்ல பேரண்ட்ஸை ஒழுங்கு படுத்தணும்னு நினைக்கிறேன்!

அதே மாதிரி சின்னக் குழந்தைங்க முன்னால வாத்தியாரை வாத்தின்னு சொல்லலாமா?

said...

சிபி மாமாக்கு வேலிமுட்டி மேல ரொம்ப ஆர்வமா? இங்க கொஞ்சம் விளக்கமா கிடைக்குது http://kadagam.blogspot.com/2007/10/blog-post_1767.html

வலையுலக வாத்தியார் said...

//அபி அப்பான்னா கொஞ்சம் இம்சைதான். ஆனா இம்சை தான் பவன் அப்பா
//

போச்சு! உங்களைப் பார்த்து நிலாக் குழந்தையும் கெட்டுப் போச்சு!

இப்ப பாருங்க! உங்களை மாதிரியே குழப்படியா பேசுது!

வலையுலக வாத்தியார் said...

//சிபி மாமாக்கு வேலிமுட்டி மேல ரொம்ப ஆர்வமா? இங்க கொஞ்சம் விளக்கமா கிடைக்குது http://kadagam.blogspot.com/2007/10/blog-post_1767.html
//

ஆஹா! எல்லாம் போச்சு!

:(

நான் ஓடிப் போயிடுறேன் இங்கிருந்து!

said...

வாத்தியாரய்யா இப்ப குட்டீஸ்தான் பெரியவங்களுக்கே வாத்தியார்

புதியவன் said...

மே ஐ கம் இன்சைட்?

said...

//வாத்தியாரய்யா இப்ப குட்டீஸ்தான் பெரியவங்களுக்கே வாத்தியார்//

இதை நான் வழிமொழிகிறேன்!

பழையவன் said...

அதான் வந்தாச்சுல்ல, வாங்க வாங்க

said...

நாங்களும் வந்துட்டோம்ல...

டவுட் தனபாலு said...

வாத்தியார் வேலி முட்டி கிடைக்கர இடம் கேட்ட உடனே ஓடிப்போயிட்டாரு, ஒரே டவுட்டா இருக்கு

said...

ரெண்டாவது போட்டோ, ஞாயிறு ஏதோ லிங்க் இருக்கிற மாதிரியே தெரியுதே!.

said...

வாங்க JK மாமா வாங்க வந்து எங்க ஜோதில ஐக்கியம் ஆகுங்க

வலையுலக வாத்தியார் said...

//வாத்தியார் வேலி முட்டி கிடைக்கர இடம் கேட்ட உடனே ஓடிப்போயிட்டாரு, ஒரே டவுட்டா இருக்கு

//

அடப் பாவிகளா! என்னையவே கொடுத்துவீங்க போல இருக்கே!

:(

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

வேலி முட்டி வைத்திருப்பவன் said...

தனபாலு வாத்தி இங்கன வரவேயில்லை.

டவுட் தனபாலு said...

அங்கயே ஓரமா ஒளின்சிருப்பாரு நல்லா பாருப்பா. பாவம் வாத்தியாரு ஞாயிரும் அதுவுமா பாவம் குடிச்சுட்டு போவட்டும்

வலையுலக வாத்தியார் said...

அப்பாடா! இப்பத்தான் நிம்மதி ஆச்சு!

வேலி முட்டி வைத்திருப்பவன் said...

//வலையுலக வாத்தியார் said...
அடப் பாவிகளா! என்னையவே கொடுத்துவீங்க போல இருக்கே!

:(

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

யோவ் வாத்தி.

அதான் நீ இங்க வரலைனு சொல்லிட்டு இருக்கேனே. நீ என்ன சவுண்டு. வந்து ஒக்காருயா.

said...

//நிலா said...
வாங்க JK மாமா வாங்க வந்து எங்க ஜோதில ஐக்கியம் ஆகுங்க//

வந்துட்டேண்டா நிலா குட்டி.

said...

நிலா குட்டி இங்க வேற யாரெல்லாம் இருக்காங்க.

said...

குசும்பன் மாமா இந்த சிபி மாமா என்கிட்ட வந்து மது கஷாயம்னா என்னன்னு கேக்கறார். வந்து என்னான்னு சொல்லிட்டு போங்க.எனக்கு பீடிங் பாட்டில்தான் தெரியும் :(

வலையுலக வாத்தியார் said...

சிங்கம் சிங்களா வராதுடா. ச்சீ

சிங்கம் சிங்கிளாத்தாண்டா வரும்.

said...

JK மாமா இங்க யார் யார் இருக்காங்கன்னே தெரியல, குசூம்பன் இம்சை, சிபி மாமாக்கள் அப்புறம் ஒரு வாத்தியாரு, ஒரு "சரக்கு மாஸ்ட்டர்",ஒரு டவுட் பார்ட்ட்ய் அவ்ளோதான் தெரிய்ய்து

said...

எங்க குசும்பன், சிபி ரெண்டு பேரும் படு சைலண்டா இருப்பாங்க போல. அவ்ளோ நல்லவங்களா?....

said...

//இம்சை said...
ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே...1000 அடிச்ச அந்த நாள் ஞாபகம் வருதே//

ஞாபகம் வந்துருச்சா.

said...

//சிபி மாமாக்கள் //

நான் கொஞ்சம் குண்டுதான். அதுக்காக இப்படியயா?

:(

said...

//நாமக்கல் சிபி said...
//சிபி மாமாக்கள் //

நான் கொஞ்சம் குண்டுதான். அதுக்காக இப்படியயா?

:(//

பாப்பாக்கு நீங்க 2,3 பேரா தெரியறீங்க போல. :-P

said...

வந்துட்டேன்

said...

//
நிலா said...
அபி அப்பான்னா கொஞ்சம் இம்சைதான். ஆனா இம்சை தான் பவன் அப்பா
//
தேங்யூடா செல்லம்
இன்னைக்கு தெரிஞ்சிகிட்டேன்

said...

//மங்களூர் சிவா said...
வந்துட்டேன்//

மீண்டு வந்துட்டேனு போடுங்க.

அது மீண்டும் - னு படிச்சுக்கோங்க

said...

//
J K said...

மீண்டு வந்துட்டேனு போடுங்க.

அது மீண்டும் - னு படிச்சுக்கோங்க
//
ஆமாங்க ரொம்ப நேரமா சாப்டிகிட்டிருந்தேன் அதுல இருந்து மீண்டு வந்திட்டேன்
:-)))))))

said...

//நிலா said...
அபி அப்பான்னா கொஞ்சம் இம்சைதான். ஆனா இம்சை தான் பவன் அப்பா//

நிலா.

அவ்வ்வ்வ்வ்.

said...

90 ஆச்சி....

said...

//மங்களூர் சிவா said...
ஆமாங்க ரொம்ப நேரமா சாப்டிகிட்டிருந்தேன் அதுல இருந்து மீண்டு வந்திட்டேன்
:-))))))) //

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

said...

ஒருத்தரும் மேட்ச் பாக்கலியா?

said...

//நிலா said...
ஒருத்தரும் மேட்ச் பாக்கலியா?//

பாக்கனும்.

said...

//
நிலா said...
ஒருத்தரும் மேட்ச் பாக்கலியா?
//
இல்லடா செல்லம் எல்லாம் ஆன்லைன்லதான்

said...

//
Baby Pavan said...
90 ஆச்சி....
//
ஆமா ஆச்சி

said...

36/1(4.4)

said...

இப்போ எல்லாம் மேட்ச் பார்க்கிறத விட்டாச்சு.

said...

பாப்பாவுக்கு மேட்ச் பிடிக்குமா?

said...

எங்கப்பா ஒருத்தரும் கமெண்டே போடல...

said...

100

said...

100.

said...

yes i m the 100th

said...

அடப்பாவிகளா...

said...

//மங்களூர் சிவா said...
yes i m the 100th//

நல்லாயிருங்கடே.

said...

100 அடிச்ச மங்களூர் சிவா அவர்களுக்கு வாத்துக்கள்!

said...

JK
அப்டியெல்லாம் போட கூடாது

ஜஸ்ட் மிஸ்

அப்டின்னு போடனும்

said...

//
நாமக்கல் சிபி said...
100 அடிச்ச மங்களூர் சிவா அவர்களுக்கு வாத்துக்கள்!
//
ஆஹா எனக்கேவா!
அவ்வ்வ்வ்

said...

//மங்களூர் சிவா said...
JK
அப்டியெல்லாம் போட கூடாது

ஜஸ்ட் மிஸ்

அப்டின்னு போடனும்//

:)

said...

இண்டியன் டீம விட இங்கதான் அடிச்சு ஆடராங்க போல?

said...

//அடிச்ச ஆள தேடி சிங்கம் சிங்கிளா கெளம்ப தயார் ஆய்டிச்சி. இனி பவனை யாரும் தடுக்க முடியாது. மை ஃப்ரண்ட் ஆண்ட்டி மலேசியாவில் இருந்து அனுப்பிய ஸ்பெஷல் சரக்க அடிச்சிட்டு அண்ணாத்த கெளம்ப போறாரு..//

குழந்தை படத்தோட பாட்டிலை கிராஃபிக்ஸ் வேலையெல்லாம் பண்ணி யாரு போட்டீங்களோ தெரியலை...ஆனா ரசிக்க முடியலை...கண்டிப்பா குட்டீஸ் கார்னர்ல போடக் கூடிய படம் இல்லை...படத்தைப் பார்த்ததும் கஷ்டமாக இருந்தது.
:(

Anonymous said...

போஸ்ட் போட்ட ஆள் குட்டீஸ் இல்லயே அதான்

said...

கைப்புள்ள said...
//அடிச்ச ஆள தேடி சிங்கம் சிங்கிளா கெளம்ப தயார் ஆய்டிச்சி. இனி பவனை யாரும் தடுக்க முடியாது. மை ஃப்ரண்ட் ஆண்ட்டி மலேசியாவில் இருந்து அனுப்பிய ஸ்பெஷல் சரக்க அடிச்சிட்டு அண்ணாத்த கெளம்ப போறாரு..//

குழந்தை படத்தோட பாட்டிலை கிராஃபிக்ஸ் வேலையெல்லாம் பண்ணி யாரு போட்டீங்களோ தெரியலை...ஆனா ரசிக்க முடியலை...கண்டிப்பா குட்டீஸ் கார்னர்ல போடக் கூடிய படம் இல்லை...படத்தைப் பார்த்ததும் கஷ்டமாக இருந்தது.
:(

பெரிய அண்ணெ நீங்க ஒருத்தராவது பொடியன க(ண்)டிக்க வந்தீங்களெ....

சு.சாமி said...

கும்மி அவ்ளோ தானா?

அஞ்சலி பாப்பா said...

ஸ்டார்ட் பன்னிட்டா போச்சு

said...

எங்க சங்கதிற்கு நேரில் வந்து கும்மியடிச்ச வந்து கும்மியட்க்கப் போகும் அமாஸ்கு எங்கள் இதயம் கனிந்த நன்றிகள். :)

இவண்
கு.கு.சங்கம்.

said...

இங்கு கும்மி அடிக்க அனுமதிக்காத களவாணி அம்மாவை சங்கம் சார்பாக கண்டிக்கிறோம்.

said...

எனது புதிய போட்டோ போடாத களவாணி அம்மவை சங்கம் சார்பாக கண்டிக்கிறோம்.,

said...

//அப்ரா said...

எனது புதிய போட்டோ போடாத களவாணி அம்மவை சங்கம் சார்பாக கண்டிக்கிறோம்.//

மிக வன்மையாக கண்டிக்கிறோம்..
அப்படியே ஒரு எச்சரிக்கை!
புது போட்டோ உடனே போடவில்லையெனில், மை ப்ரண்ட் ஆண்ட்டி கிட்ட சொல்லி அப்ராவுக்கும் ஸ்பெஷல் சரக்கு அனுப்ப சொல்வோம். அப்புறம் நடப்பதற்கு சங்கம் பொறுப்பேற்காது.

said...

//பெரிய அண்ணெ நீங்க ஒருத்தராவது பொடியன க(ண்)டிக்க வந்தீங்களெ....//

மை ப்ரண்ட் ஆண்ட்டி.. பவனுக்கு இன்னொரு பாட்டில் அனுப்பி வைங்க அவசரமா.. :)

said...

119 மறு மொழிகள் - தமிழ் மண சூடான இடுகைகளில் னுழைந்தது - தமிழ் மணத்தில் குறுகிய காலத்தில் இணைந்தது - இப்படி அதிரடியாக தூள் பரத்திக் கொண்டிருக்கும் குட்டீஸ் - வாழ்க வளர்க தொடர்க

ஆமா - பெர்செல்லாம் பயந்து போய் ஓடிட்டாங்களாமே - நெசமாவா