.:: மை ஃபிரண்ட் ::. அக்கா வாங்க ஸ்கூலுக்கு போலாம்ன்னு தம்பி கூப்பிட்டான்னு நானும் போனேங்க.. ம்ம்.. இம்சை வாத்தியாரு அது படி இது படி.. கணக்குல இப்படி மக்கா இருக்கியேன்னு தலையில கொட்டி கொட்டி மண்டை மேலே ஒரு சின்ன குன்று வளர்ந்ததுதாங்க மிச்சம்..
சரி, ஏதாவது சொல்லி தப்பிச்சிடலாம்ன்னு "இம்சை சார், கூட்டி கழிச்சு பாருங்க.. கணக்கு சூப்பரா வரும்"ன்னு ஒரு பிட்டை போட்டேன்.. அனானி அங்கிள் வந்து "வரலையே"ன்னு சொல்லி மாட்டி விட்டுட்டார்ர்ர்.... :-(
அப்படியே இம்சை சாருக்கு டிமிக்கி குடுத்துட்டு காடு மலை ஓடி ஒரு ப்லேக்ரவுண்டுக்கு போய் சேர்ந்தேன்.. என்னமா அழகா இருக்கு.. சுத்தி பார்க்கிற ஏலா இடத்துலேயும் விளையாட்டுதான்..
யாம் பெற்ற இன்பம் மற்ற குட்டிஸ்களும் பெறட்டுமேனு இங்கே வந்து நோட்டிஸ் கொடுக்கிறேன்:
பவன் தம்பி, யாரும் இல்லாத ஸ்கூல்ல நீ மட்டும் அங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்கே? ஓடியாடா ராசா.. :-) அக்கா அங்கே வெயிட்டிங். :-)))
Thursday, November 29, 2007
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
வந்த்துட்டேன்...
பவன் தம்பி, யாரும் இல்லாத ஸ்கூல்ல நீ மட்டும் அங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்கே? ஓடியாடா ராசா.. :-) அக்கா அங்கே வெயிட்டிங். :-)))
ஆகா ஜாலி....மூனு நாளா என்ன ஹாச்பிடல்ல கட்டு போட்டு சலைன் போட்டிட்டு இருந்தாங்க (dehydrated bcos of vomiting) இன்னைக்கு தான் ரிலிஸ் ஆனென்...இனிமெ ஜாலி தான்
அட்ப்பாவமே...
என்னடா ஆச்சு கண்ணா? உன்னோட பால் போத்தலை அப்பா எடுத்து குடிச்சிட்டாரா? உனக்கு தண்ணீ பத்தாம போச்சா?
இப்போ பழைய ஃபார்ம்ல திரும்பிட்ட் போல.. வா சேர்ந்து விளையாடுவோம். :-)
அச்சசோ என்னாச்சுடா கண்ணா? அப்போவே சொன்னேன் கேட்டியா... இந்த இம்சை தட்டுல சாப்ட வேணாம்னு..
இப்போ எல்லாம் சரி ஆய்டுச்சா? ஒடம்ப நல்லா பாத்துக்கோடா செல்லம். :)
நாங்களூம் ரெடி.
ஆஷிஷ் & அம்ருதா
ஆஷ் அம்ருதா said...
நாங்களூம் ரெடி.
ஆஷிஷ் & அம்ருதா எப்போ சங்கத்தில சேர போறிங்க.... உங்களுக்கு லைப் டைம் மெம்பர்சிப் ரெடி மெயில் அனுப்பவும் babypavan@gmail.com
டாம் & ஜெர்ரி சீக்கிரம் வாங்க சேர்ந்து கலக்கலாம்
.:: மை ஃபிரண்ட் ::. said...
அட்ப்பாவமே...
என்னடா ஆச்சு கண்ணா? உன்னோட பால் போத்தலை அப்பா எடுத்து குடிச்சிட்டாரா? உனக்கு தண்ணீ பத்தாம போச்சா?
இப்போ பழைய ஃபார்ம்ல திரும்பிட்ட் போல.. வா சேர்ந்து விளையாடுவோம். :-)
எல்லாம் இம்சையால வந்ததுதான் ஊர் சுத்த போனோம் அங்க எனக்கு புரூட்டி குடிச்சி அது சேராம போய்டிச்சி
~பொடியன்~ said...
அச்சசோ என்னாச்சுடா கண்ணா? அப்போவே சொன்னேன் கேட்டியா... இந்த இம்சை தட்டுல சாப்ட வேணாம்னு..
இப்போ எல்லாம் சரி ஆய்டுச்சா? ஒடம்ப நல்லா பாத்துக்கோடா செல்லம். :)
சரியாய்டிச்சி அங்கிள், நிலாவ எங்க ரோம்ப நாளா காணோம், நந்து எதுனா பிராப்ளம் குடுக்கறாரா கேட்டு சொல்லுங்க... ஆட்டோ அனுப்பிடுவோம்.
ம்ம்ம் கலக்குறாங்க பசங்க
Post a Comment