Wednesday, November 21, 2007

நாங்களும் சொல்லுவோம்ல பன்னிரெண்டாம் வாய்ப்பாடு..

ஹை ஹை ஹை..

வந்ததே லேட்டு. இதுல ஹை ஒரு கேடான்னு கேட்கப்படாது ஆமா.. மை ஃபிரண்ட் குழந்தை கணக்கு படிக்க போயிருந்தா.. இதோ இப்போதான் ஓடோடி வந்திருக்கா குட்டீஸ் கார்னருக்கு..

பவன், நிலா, அப்ரா, இன்னைக்கு டீச்சர் என்ன சொல்லிக்கொடுத்தாங்கன்னு சொல்லித்தாரேன் கேட்குறீங்களா?

அண்ணா, அக்கா, ஆண்டிஸ் & அங்கிள்ஸ்.. நீங்களும் கேட்கலாம். பிடிச்சிருந்தா உங்க வீட்டுல குட்டீஸ்களுக்கு சொல்லி தரலாம்.

நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். வாய்ப்பாடு மனப்பாடம் பண்ணாததுனால அண்ணாஸ் & அக்காஸ் ஸ்கூல்ல அடி வாங்குறாங்க.. இதோ.. இந்த டெக்னிக் ஃபால்லோ பண்ணி பாருங்க.. பன்னிரெண்டாம் வாய்ப்பாடு மனப்பாடம் பண்ணாமலேயே நீங்க சூப்பரா சொல்வீங்க..

முதல்ல ஒன்னுல இருந்து ஒன்பது வரை எழுதிக்கோங்க. அடுத்த லைன்ல ரெண்டுல இருந்து 18 வரை ரெண்டு ரெண்டா கூட்டி எழுதிக்கோங்க.

1 /2 = 12
2 /4 = 24
3 /6 = 36
4 /8 = 48
5 /10 = 60 (5 + 1 =6)
6 /12 = 72 (6 + 1 =7)
7 /14 = 84 (7 + 1 = 8)
8 /16 = 96 (8 + 1 = 9)
9 /18 = 108 (9 + 1 = 10)

அட.. ரொம்ப சுலபமா இருக்குல்ல. இனி பன்னிரெண்டாம் வாய்ப்பாடு யார் கேட்டாலும் சுலபமா சொல்லிடுவோம் குட்டிஸ்ங்க நாங்க. :))

10 comments:

said...

அபாரம்! மைபிரண்ட் எப்ப குட்டி ஆனாங்க!!

said...

ஹையா டீச்சர் அக்கா வந்தாச்சி....

said...

எல்லாம் சரி எங்க 13ம் வாய்பாடு சொல்லுங்க பாப்போம்!?!?!?!!?

Anonymous said...

எல்லாம் சரி எங்க 13ம் வாய்பாடு சொல்லுங்க பாப்போம்!?!?!?!!?

1 | 3 = 13
2 | 6 = 26
3 | 9 = 39
4 | 12 = 52 (4+1)
5 | 15 = 65 (5+1)
6 | 18 = 78 (6+1)
7 | 21 = 91 (7+2)
8 | 24 = 104(8+2)
9 | 27 = 117(9+2)
10|30 = 130(10+3)

said...

//Anonymous said...
எல்லாம் சரி எங்க 13ம் வாய்பாடு சொல்லுங்க பாப்போம்!?!?!?!!?

1 | 3 = 13
2 | 6 = 26
3 | 9 = 39
4 | 12 = 52 (4+1)
5 | 15 = 65 (5+1)
6 | 18 = 78 (6+1)
7 | 21 = 91 (7+2)
8 | 24 = 104(8+2)
9 | 27 = 117(9+2)
10|30 = 130(10+3)
//

அனானி தோழா.. நீங்கதான் க்ளாஸ்ல சரியா கவனம் செலுத்தியிருக்கீங்க.. பிச்சு உதறிட்டீங்க போங்க. :-)) வாழ்த்துக்கள். :-)

said...

நாங்க கூட தான் கவனமா இருந்தோம்

1 X 1 = 1
1 X 2 = 2
1 X 3 = 3
1 X 4 = 4
1 X 5 = 5

said...

நாங்க எப்புடி...

said...

அக்கா கூட பதிவு போட்டு பாடம் நடத்த ஆரம்பிச்சாச்சி.

நிலா, அம்மு, அப்ரா எங்கப்பா எல்லாம் போய்ட்டீங்க...சீக்கிரம் வந்து ஆட்டத்த ஆரம்பிங்கப்பா.

பொடியன் வேற லீவ் போட்டுட்டு அப்ஸ்கான்ட்

said...

//
இம்சை said...
நாங்க கூட தான் கவனமா இருந்தோம்

1 X 1 = 1
1 X 2 = 2
1 X 3 = 3
1 X 4 = 4
1 X 5 = 5
//

yes Imsai I too know this table.

said...

15 ம் வாய்ப்பாடு வேணுமா

1 | 5 = 15
2 | 10 = 30
3 | 15 = 45
4 | 20 = 60
5 | 25 = 75
6 | 30 = 90
7 | 35 = 105
8 | 40 = 120
9 | 45 = 135
10 | 50 = 150

இதுகெல்லாம் பேசிக்கா 5ம் வாய்ப்பாடு தெரியணூம்