Friday, November 30, 2007

நாங்களும் வந்துட்டோமுல்ல!!




நான் தாங்க இளமதி....
வீட்டுல எல்லோரும் மதிக்குட்டி ன்னு கூப்பிடுவாங்க.. நீங்களும் அப்படியே கூப்பிடலாம்....

என் வயசு 6மாதம்....
அப்பாவும், சித்தப்பாவும் சிங்கப்பூர்ல வேலை செய்யுறாங்க.
அதனால அப்பா, அம்மா, சித்தப்பா, நான் எல்லாரும் சிங்கப்பூர்ல இருக்கோம்.

நான் பதிவு எழுத இன்னும் சில வருடங்கள் ஆகும்... அதுவரைக்கும் என் சார்புல என் சித்தப்பா எழுதுவார்......

13 comments:

ஜெகதீசன் said...

test
:)

மங்களூர் சிவா said...

யாரு உங்க சித்தாப்பு!!!???

Baby Pavan said...

அட அட அட ஒரெ கலக்கல் தான் இனி ... சும்மா தமிழ்மணமே அதிரபோகுதுல்ல.....

இளமதி said...

//
யாரு உங்க சித்தாப்பு!!!???
//
முதல் "test" கமெண்ட் போட்டுருக்க நல்லவர், வல்லவர் தான் என் சித்தாப்பு...
:))

Sanjai Gandhi said...

//மங்களூர் சிவா said...

யாரு உங்க சித்தாப்பு!!!???//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் :)

Baby Pavan said...

சித்தாப்புக்கு மொத ஆப்பு ரெடி பண்ணுப்பு

ஆஷ் அம்ருதா said...

ஹாய் மதி,

வெல்கம்

இளமதி said...

//
ஆஷ் அம்ருதா said...

ஹாய் மதி,

வெல்கம்
//
நன்றி ஆஷ் அம்ருதா :)

இளமதி said...

//
Baby Pavan said...

சித்தாப்புக்கு மொத ஆப்பு ரெடி பண்ணுப்பு
//
அப்படியெல்லாம் பண்ணப்படாது.. அவர் ரெம்ப நல்லவரு.. :)

cheena (சீனா) said...

மதிக்குட்டி - வருக வருக - சித்தப்பூவின் மூலமாக கலக்க வாழ்த்துகள்

இளமதி said...

//
cheena (சீனா) said...
மதிக்குட்டி - வருக வருக - சித்தப்பூவின் மூலமாக கலக்க வாழ்த்துகள்
//
நன்றி சீனா அங்கிள்...

இளமதி said...

//
delphine said...
மதி வாங்க..
இன்னும் நிறைய போட்டோஸ் போடுங்க மதி.. உங்க அப்பா யாரு?
//
நன்றி டெல்பின் ஆன்ட்டி..
அப்பா ஜெயராம்..
அம்மா காளீஸ்வரி..
:))

நிலா said...

இளமதிகுட்டி அக்கா லேட்டா வரவேற்றாலும் லேட்டஸ்ட்டா வரவேற்கிறேன். ஜெகதீசன் மாமா இளமதிக்கு உடனே ஒரு ப்ளாக் ரெடி பண்ணி போட்டோஸ் போடுங்க.சங்க விதிமுறைகள் அவ்வளவு ஸ்ட்ரிக்டாக்கும் :P. எங்கப்பாவ போலவே பாசக்கார சித்தப்பு போல