Wednesday, November 28, 2007

TEACH - 1 இந்திய பங்கு சந்தை அடிப்படை தகவல்கள் (BASICS)

வணக்கம் நமக்காக முதல் பாடம் எடுக்க வருகிறார் மங்களுர் சிவா (எ) S.சிவராமன்

பெயர் : S.சிவராமன்

வயது : 29 (15-05-1977) {இப்பதான் பொண்ணூ பாத்துகிட்டிருக்காங்க }

படிப்பு : DECE; B.COM

தொழில் : நெட்வர்க் இன்சினியர் தி இந்து

பிறந்து வளந்தது தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை என்ற கிராமம். டிப்ளமோ படித்தது சேலம். வேலை பாத்தது சென்னை, ஈரோடு, இப்ப மங்களூர்.

இவருக்கு மிகவும் பிடித்தது பங்கு வணிகம்

இதொ வலைப்பதிவுகள் படிக்காத நிறையா மாணவர்களுக்காக TEACH - 1 Basics of Indian Share Market.
001_TEACH_Basics_of_Share_Market
001_TEACH_Basics_o...
Hosted by eSnips


We welcome your ideas, suggestions & feedback to add, modify, delete to improve this presentation before presenting it to the students.

Kindly send mail to MGLRSSR@GMAIL.COM and babypavan@gmail.com

இவருடைய ஹாபிஸ்

ரீடிங் - இதுதான் படிக்கிறதுன்னு வகை தொகை இல்லாம படிக்கிற ஆளுங்க நான் பெரும்பாலும் இணையத்தில் ரெகுலரா படிக்கிற புத்தகம் - Wealth Insight , தினசரி - பிசினஸ் லைன்

ட்ராவலிங் - குறிப்பிட்டு சொல்லும்படி எல்லாம் எதுவும் இல்லை நாலு பசங்க சேந்துட்டா பைக் எடுத்துகிட்டு 'லாங்' கிளம்பிடுவோம்

டான்ஸ் - இது ஒரு உடற்பயிற்சி மாதிரி கன்னா பின்னான்னு டிஸ்கோல ஆடுவாங்களே அப்பிடித்தான்.

உங்கள் உதவி தேவை

இங்கு சென்று பார்த்துவிட்டு வரவும்.உங்களின் எழுத்து,உங்களின் அறிவு உங்களோட பெயரால் நல்ல விஷயத்துக்கு யூஸாகறதுல உங்களுக்கு கண்டிப்பா சந்தோஷம் இருக்கும். அதற்காக உங்க பொன்னான நேரத்த கொஞ்சம் இதுக்கு ஒதுக்குனீங்கன்னா வலைப்பதிவுகள் படிக்காத நிறையா மாணவர்களுக்கு அதையெல்லாம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

என்றும் அன்புடன் - குட்டீஸ்

12 comments:

said...

பாடம் நடத்த வர்ற வாத்தியார்களின் போட்டேவெல்லாம் உண்டா? (அப்பத்தானே நாங்க நல்லா புரிஞ்சுக்கமுடியும்?!)

வெரி குட்!
வெரி குட்!

said...

congratulations & good luck on this serious effort!!

btw, its not a very good idea to publicly publish one's date of birth. If the person lives in the US, this data can be used to obtain several privacy information including obtaining an SSN and potentially even a credit card!

இம்சை said...

வயது : 29 (15-05-1977) {இப்பதான் பொண்ணூ பாத்துகிட்டிருக்காங்க }

ஏன்பா வயச குறைச்சி போடறிங்க...

சிவா...நன்றி நன்றி நன்றி

said...

//btw, its not a very good idea to publicly publish one's date of birth. If the person lives in the US, this data can be used to obtain several privacy information including obtaining an SSN and potentially even a credit card!//

உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி ராம் அங்கிள். இனி பிறந்த வருடம் வராமல் பார்த்துக் கொள்கிறோம்.

said...

ஆஹா.. சிவா மாம்ஸ்.. உங்களுக்கும் எனக்கும் நெறய ஒற்றுமைகள். 2 பேரும் பிறந்த இடம், வேலை பார்த்த இடம் எல்லாம் ரொம்ப ஒத்துப் போகிறது.. :)

said...

~பொடியன்~ said...
ஆஹா.. சிவா மாம்ஸ்.. உங்களுக்கும் எனக்கும் நெறய ஒற்றுமைகள்.

ஆமா நிலா பாப்பா கூட சொல்லிச்சி இரண்டு பேருக்கும் 4 வருசமா பொண்ணு தேடிட்டு இருக்காங்கன்னு

said...

Siva anne,,

vaangga vaangga.. ungge talentai enggalukkum solliththaangga..
naanggalum panggu vibaam kaththukkurom. ;-)

பொண்ணு said...

ஆமா இப்பதான் என்னைய பாத்துகிட்டு இருக்காங்க

அந்த ஆள் வேற தனியா பாத்துகிட்டு இருக்கார்!!

திவ்யா said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

said...

தகவல்கள் (BASICS)"
9 Comments - Show Original Post
Collapse comments

ஆயில்யன் said...
பாடம் நடத்த வர்ற வாத்தியார்களின் போட்டேவெல்லாம் உண்டா? (அப்பத்தானே நாங்க நல்லா புரிஞ்சுக்கமுடியும்?!)

வெரி குட்!
வெரி குட்!

ஆமா அங்கிள், நீங்க கூட கான்ட்ரிபியூட் பண்ணுங்க

Anonymous said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

said...

சிவா - சமூக சேவைக்கு வாழ்த்துகள் = புகைப்படம் சூப்பர் - சீக்கிரமே சுப விவாக பிராப்தி ரஸ்து .....