Monday, November 26, 2007

குட்டீஸ்க்கு படம் காட்டறேன்.

ஹை குட்டீஸ்..
உங்களுக்கு குட்டியா ஒரு படம் காட்ட போறேன். நம்ம தலைவருங்க எல்லாம் விமானத்துல இருந்து இறங்கி வறத டீவில பாத்திருப்பிங்க. ஏர்போர்ட்ல ஓடுதளம்(Runway) பகுதியில தனியா விமானம் நின்னுட்டிருக்கும். அதுல இருந்து நம்ம தலைவருங்க இறங்கி வருவாங்க. அது VIP க்கு மட்டும் தான். நம்மள மாதிரி சதாரண( இப்போதைக்கு) ஆளுங்கள எல்லாம் ஒரு கூண்டு வழியா நேரா விமானத்துக்கு உள்ளயே அனுப்பிடறாங்க. இப்போ அந்த கூண்டும் :) விமானமும் எப்படி இணையுதுனு பாக்கலாம். Bangkok விமான நிலையத்துல எங்கள கூட்டிட்டு :P போக வந்த இண்டியன் விமானத்த உங்களுக்காக படம் புடிச்சி வந்திருக்கேன். விமானத்துல பயணம் போகாத அல்லது போயும் இத பாக்காத பெரியவங்களுக்கும் இது தெரிஞ்சிக்க உதாவும். :)
ஓகே.. ஸ்டார்ட் மீஜிக்..

6 comments:

Baby Pavan said...

ஹையா நான் தான் பர்ஸ்ட்டு....

Baby Pavan said...

ஆமா எனக்கு என்ன அங்க இருந்து வாங்கிட்டு வந்திங்க

Baby Pavan said...

ஆமா நிலா எங்க காணொம், சீக்கிரம் ஒரு நல்ல பதிவு போட சொல்லுங்க

Sanjai Gandhi said...

//Baby Pavan said...

ஆமா எனக்கு என்ன அங்க இருந்து வாங்கிட்டு வந்திங்க// சாரிடா பவன்.. உனக்கு வாங்கிட்டு வந்த ட்ரஸ்ஸ நிலாவும் அம்முவும் என்னை மெரட்டி வாங்கிகிட்டாங்க.. :(

Sanjai Gandhi said...

//Baby Pavan said...

ஆமா நிலா எங்க காணொம், சீக்கிரம் ஒரு நல்ல பதிவு போட சொல்லுங்க//
இதோ இப்போவே சொல்றேன் ராசா.. :)

ஆஷ் அம்ருதா said...

நன்றி அங்கிள்,

இது நாள் வரைத்தெரியாதது, இன்று தெரிந்து கொண்டோம்.