Saturday, November 17, 2007

குசும்பு மாப்புக்கு வெச்சிட்டாங்கய்யா ஆப்பு...

பெயர் : குசும்பன்

பெயர் காரணம் : பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கை அவர் எதிர் பார்த்த மாதிரி அமையாத்தால் உள்ளுக்குள் இருக்கும் சோகத்தை மறைக்க பிற பதிவர்களையும் பதிவுகளையும் கலாய்த்து சம்பந்த்தப் பட்டவர்களே அந்த கலாய்ப்புக்கு சிரித்து( சின்னாப்பின்னமாகி) பின்னூட்டம் போடும் அளவுக்கு குசும்பு பண்ணுவதால்.

அடிக்கடி வரும் கனவு : யாரையாவது கலாய்க்கிற மாதிரி

சமீபத்திய சாதனை : விற்பனையில் சக்கை போடு:( போட்ட மேக்கப் செய்வது எப்படி என்ற ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியது.

நீண்டகால வேதனை : ஒரு கேர்ள் ப்ரண்டும் கிடைக்காதது.

தொழில் : யாரயாவது கலாய்த்துக் கொண்டிருப்பது, எதிர் கவுஜ எழுதுவது.

உபதொழில் : எப்போதாவது உருப்படியான பதிவு போடுவது.

முடியாதது : அலுவலகத்தில் வேலை பார்ப்பது.

முடிந்தது : வேலைத் தவிர வேறெல்லாம் பார்ப்பது.

அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் : எனக்கொரு கேர்ள் ப்ரண்ட் வேணுமடா.

நொந்து போயி புலம்பும் பாடல்; எனக்கொரு கேரளா ப்ரண்ட் வேண்டாமடா

ஆப்பு : தலைப்பை பாத்துட்டு குட்டீஸ் தான் ஆப்பு வைக்க போறோம்னு நெனச்சிங்களா? அதான் இல்ல.. அவர் குசும்பு தாங்காம அவங்க அப்பா அம்மாவே அவருக்கு ஸ்பெஷல் ஆப்பு ரெடி பண்ணிட்டாங்க..அதாங்க.. குசும்பன் மாமாக்கு விரைவில் கல்யாணம் ஆகப் போகுது.( இத விட பெரிய ஆப்பு எங்களால வைக்க முடியாது :P )

ஆப்புத் துறை, குட்டீஸ் கார்னர்.

இதையும் கொஞ்சம் பாருங்கஅன்புடன் உங்களை அறிவு கடன் தர அழைக்கிறொம்... TEACH - To Educate A CHild

21 comments:

Anonymous said...

குசும்பு மாப்புக்கு வெச்சிட்டாங்கய்யா ஆப்பு...

said...

//விரைவில் கல்யாணம் ஆகப் போகுது.( இத விட பெரிய ஆப்பு எங்களால வைக்க முடியாது :P )//

அது ஆப்பு இல்ல, ஆட்டம்பாம்

said...

அப்படியெ பொடியனுக்கும் ஒரு ஆட்டம் பாம் ரெடி பண்ணுங்கப்பு...

said...

//
ஆப்புத் துறை, குட்டீஸ் கார்னர்.
//
ஓ... அப்ப இதுவும் துறை சார்ந்த பதிவா?

said...

ஏய் யாருப்பா அது பொடியா உன் ஆட்டம் குளொஸ்

said...

ஆகா எனக்குமா ஒரிஜினல்

said...

எவன்டா அது எனக்கெ பொலி

said...

எல்லோரையும் கலாய்க்கும் குசும்பனுக்கு குட்டிகள் ஆப்பு வச்சிட்டாங்க. சரியான வடிவேலு காமெடி - தேடிப் பிடிச்சு போட்டிருக்காங்க - பொடியனும் மாட்டிக்கிட்டாப்லே - பலே பலே - குட்டீஸ்க்கெல்லாம் புதிய உறுப்பினர்கள் தயாராகப் போறாங்க

குசும்பா !! - குசும்புகூடுமா குறையுமா

said...

இது என்ன அய்யனாருக்கு ஆப்பா...

said...

நல்லா இருங்கய்யா நல்லா இருங்க வெந்த புண்ணில் மிளாகாய் பொடி தூவும் பொடியா நல்லா இரு.

கோள் மூட்டி said...

குசும்பன் said...
நல்லா இருங்கய்யா நல்லா இருங்க வெந்த புண்ணில் மிளாகாய் பொடி தூவும் பொடியா நல்லா இரு.

குட்டீஸ் தூண்டிவிட்டது அபி அப்பா ன்னு ஒரு செய்தி காத்துல வந்தது சரியா...

said...

யாருய்யா அது எனக்கே ஒரிஜினல்???

said...

பொலி குசும்பன் , போலி குசும்பன் என்று சொல்லி என்னை பொலி போட்டுவிட்டீங்களே, பொடியா இருடி என் கையில மாட்டாமலா போய்விடுவ, அப்ப வெச்சுக்கிறேன்...

எல்லோரும் கேட்கிறாங்க என்னை எப்ப கல்யாணம் என்று...::(((((

said...

குட்டீஸ்க்கு குசும்பனை கலாய்க்க idea குடுத்தது யாருன்னு எனக்கு தெரியும்...

said...

குசும்பன் said...
பொலி குசும்பன் , போலி குசும்பன் என்று சொல்லி என்னை பொலி போட்டுவிட்டீங்களே, பொடியா இருடி என் கையில மாட்டாமலா போய்விடுவ, அப்ப வெச்சுக்கிறேன்...

எல்லோரும் கேட்கிறாங்க என்னை எப்ப கல்யாணம் என்று...::(((((

அங்கிள், குசும்பனுக்கு எப்போ பதிலடி குடுக்கபோறிங்க. எதுனா ஹெல்ப் வேணூம்னா நிலாவ கான்டாக்ட் பண்ணுங்க.

போலி ஒரிஜினல் போலி குசும்பன் said...

ஒரிஜினல் போலி குசும்பன் said...
எவன்டா அது எனக்கெ பொலி

நானும் வந்தாச்சி

Anonymous said...

நந்து f/o நிலா said...
//விரைவில் கல்யாணம் ஆகப் போகுது.( இத விட பெரிய ஆப்பு எங்களால வைக்க முடியாது :P )//

அது ஆப்பு இல்ல, ஆட்டம்பாம்

ரிப்பிட்டோய்

Anonymous said...

குசும்பு மாப்புக்கு வெச்சிட்டாங்கய்யா ஆப்பு.aappu aappu than

Anonymous said...

Podian vecha aappu jupero juper aappu

said...

அச்சச்சோ...குசும்பனுக்கே ஆப்பா?
வீடியோ சூப்பர் :)

சீக்கிரம் இந்த பலியாட்டுக்கு மால போடுங்கப்பா :)

said...

//குசும்பன் said...

பொலி குசும்பன் , போலி குசும்பன் என்று சொல்லி என்னை பொலி போட்டுவிட்டீங்களே, பொடியா இருடி என் கையில மாட்டாமலா போய்விடுவ, அப்ப வெச்சுக்கிறேன்...

எல்லோரும் கேட்கிறாங்க என்னை எப்ப கல்யாணம் என்று...::(((((
//

கேட்டா சொல்ல வேண்டியது தான். யாருக்கும் தெரியாம ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கிறதா எவ்ளோ தைரியம் இருந்தா என் கிட்டயே சொல்லி இருப்பிங்க.. அதான்.. ஹிஹி..