Monday, November 12, 2007

அனுராதா ஆண்ட்டிக்காக குழந்தைகளின் பிரார்த்தனை...

சக குட்டீஸ், நம்ம சக பதிவர் அனுராதா ஆண்ட்டிக்கு உடம்பு சரியில்ல்லையாம். அவங்க தனக்கு வந்த கஷ்டத்தையே நம்ம மாதிரி குட்டீஸ்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் எச்சரிக்கையா இருக்க பதிவா எழுதிட்டு வராங்க. அவ்வளவு நல்ல மனசுள்ள ஆண்ட்டிக்கு இப்போ கொஞ்சம் அதிகமா உடம்பு சரி இல்லையாம்.

குழந்தையும் தெய்வமும் ஒன்றுன்னு பெரியவங்க சொல்வாங்க. அதனால நாம குட்டீஸ் எல்லாரும் இன்னைக்கு அவங்க உடம்பு சரியாகனும்னு சாமிகிட்ட வேண்டிக்குவோம், பேரண்ட்ஸ் எல்லாரும் அவங்களுக்கு எங்கப்பா மாதிரி சாமி நம்பிக்கை இல்லைன்னாலும் இன்னைக்கும் மட்டும் அனுராதா ஆண்ட்டி க்காக குட்டீஸ் கூட ப்ரார்தனை செய்யுங்க ப்ளீஸ்,

இதை படிக்கும் மாமா,அத்தை எல்லோரும் குட்டீஸ் ஆசைக்காக ஒரே ஒரு நிமிடம் கண்மூடி வேண்டுங்கள் ப்ளீஸ்.

அனுராதா ஆண்ட்டி சீக்கிரம் குணமடைய குட்டீஸின் வாழ்த்துக்கள்

29 comments:

இம்சை said...

இதை படிக்கும் மாமா,அத்தை எல்லோரும் குட்டீஸ் ஆசைக்காக ஒரே ஒரு நிமிடம் கண்மூடி வேண்டுங்கள் ப்ளீஸ்.

கண்டீப்பாக செய்கிறொம்....

வித்யா கலைவாணி said...

அனுராதா அம்மா நல்ல முறையில் உடல் நலம் தேற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

கண்மணி/kanmani said...

அனுராதாவுக்காக என் பிரார்த்தனைகள்.

Sanjai Gandhi said...

அனுராதா ஆண்ட்டி விரைவில் குணமடைய நானும் பிரார்த்திக்கிறேன்.

அப்ரா said...

அனுராதா ஆன்ட்டி நல்லபடியாக உடல் நலம் சீரடைய நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

நிலா said...

கடவுளிடம் என்னுடைய வேண்டுதல்களும் இங்கே

நாமக்கல் சிபி said...

அனுராதா அம்மா நல்ல முறையில் உடல் நலம் தேற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்

Anonymous said...

அனுராதா அம்மா நல்ல முறையில் உடல் நலம் தேற இறைவனைப் நானும் பிரார்த்திக்கிறேன்

cheena (சீனா) said...

அன்புச் சகோதரி அனுராதா சீக்கிரமே உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவர் படும் துயரங்களிலிருந்து விடுபட ஆணடவனின் அருள் கிட்டட்டும்.

கலை said...

அனுராதாவுக்காக எனது பிரார்த்தனைகள்.

அஞ்சலி said...

அனுராதா ஆண்டிக்காக நானும் அம்மாவும் கண்மூடிப் பிரார்த்தனை செய்தோம்.

Anonymous said...

அனுராதா அம்மா நல்ல முறையில் உடல் நலம் தேற இறைவனை நாங்கள் அனைவரும் பிரார்த்திக்கிறோம்.

Anonymous said...

அனுராதா அம்மா நல்ல முறையில் உடல் நலம் தேற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்

Anonymous said...

அனுராதா அம்மா நல்ல முறையில் உடல் நலம் தேற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்

கோபிநாத் said...

அனுராதா அம்மா நல்ல முறையில் உடல் நலம் தேற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

MyFriend said...

அனுராதா ஆண்ட்டி சீக்கிரம் குணமடைய குட்டீஸின் வாழ்த்துக்கள்

ஜே கே | J K said...

அனுராதா அம்மா நல்ல முறையில் உடல் நலம் தேற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

தென்றல் said...

அவர்களுக்கு எனது பிராத்தனைகளும்!

Mathi said...

அனுராதா அம்மா நல்ல முறையில் உடல் நலம் தேற இறைவனைப் பிரார்த்திக்கிறோம

Ramprasath said...

அனுராதா அவர்கள் நல்ல முறையில் உடல் நலம் பெற இறைவனைப் வேண்டுகிறோம்.

- ராமப்ரசாத்

M.Rishan Shareef said...

நிச்சயமாக...!
எல்லாம் வல்ல இறைவனின் அருளால் சீக்கிரம் நலமடைய பிரார்த்திக்கிறேன்...!
தகவலுக்கு நன்றி குட்டி !

Anonymous said...

அனுராதா அவர்கள் விரைவில் நலம் பெற எனது வேண்டுதல்களும் .....

-மணியன்

Anonymous said...

அனுராதா அம்மா நல்ல முறையில் உடல் நலம் தேற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

Anonymous said...

அனுராதா அம்மா நல்ல முறையில் உடல் நலம் தேற இறைவனைப் பிரார்த்திக்கிறோம்...

Anonymous said...

அனுராதா நல்லபடியாக உடல் நலம் சீரடைய நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

Anonymous said...

அனுராதா அவர்கள் நல்ல முறையில் உடல் நலம் பெற இறைவனைப் வேண்டுகிறோம்.

Unknown said...

அனுராதா அவர்கள் விரைவில் குணமடைய ப்ரார்த்திக்கிறேன்.

Anonymous said...

அனுராதாவுக்காக எனது பிரார்த்தனைகள்.

Anonymous said...

ஆண்டவரே!
அனுராதா ஆண்டி விரைவில் உடல் நலம் பெற அருள் புரிவாயாக!