அங்க எங்கள மாதிரியெ ஒரு குட்டி பாப்பா மலைபாம்பு சாப்டிட்டு ரோடுல தூங்கிட்டீருந்திச்சி, நான் இம்சைகிட்ட அப்பா நான் சாப்டிட்டு ஹால்ல தூங்கிட்டா என்ன தூக்கி பெட்ல போடுவியெ அது மாதிரி அந்த பாப்பாவையும் எடுத்து அது வீட்டில விடுப்பான்னு சொன்னா என்ன திட்டிட்டாரு. அப்பிறம் ஹார்ன் அடிச்சி அத கிராஸ் பண்ண பிறகு நாங்க போனொம்.
தாத்தா, பாட்டிக்கெல்லாம் சரியா தெரியாது அவங்களுக்கு இந்த படம்.
11 comments:
ஆகா பவனுக்கு பயமே இல்லையா? எனக்கே அந்த பாம்ப பாத்தா பயமா இருக்கு
எந்த ஊரு ரோடு/பாம்பு இது ?
YEN THOOKI JOPPIKKULLA VECHUKKA VENDIYADHU THAANE!!!!!!!!
:-))))))))
பவன் குட்டி!
பாம்பைப்பார்த்து பயப்பட வேண்டாம்.
அது கண்ணில் பட்டால் நல்லது. இனி உன் காட்டில் மழைதான் செல்லம்!!
ஆகா நான் எங்க திட்டினென்...
delphine said...
பாம்பு நல்லா இருக்கு...
நன்றி டொக்டர் பாட்டி...இன்னும் நிறையா பாம்பு படம் அடுத்த பதிவுல போட்டுருக்கென்.
நேற்று பாம்பு படம் (எங்கே) பார்த்து பயந்து பின்னூட்டமிடாமலே ஓடி விட்டேன்.எல்லோருக்கும் ரெண்டு வார்த்தை சொல்லும் போது பாம்புக்கும் சொல்லிவிட்டுப் போகலாமே என்று மறுபடியும் வந்தேன்.
அழகாய் இருக்கிறது.பயமா இருக்கிறது.
நட்டு said...
நேற்று பாம்பு படம் (எங்கே) பார்த்து பயந்து பின்னூட்டமிடாமலே ஓடி விட்டேன்.எல்லோருக்கும் ரெண்டு வார்த்தை சொல்லும் போது பாம்புக்கும் சொல்லிவிட்டுப் போகலாமே என்று மறுபடியும் வந்தேன்.
அழகாய் இருக்கிறது.பயமா இருக்கிறது.
அட ஒரு பாம்புக்கெ பயம்னா இங்க போய் பாருங்க ஒரு பாம்பு கூட்டமே இருக்கு....
http://kuttiescorner.blogspot.com/2007/11/blog-post_10.html
பாம்புக்கும் உதவும் நல்ல உள்ளம் உனக்கு பவன். வாழ்த்துகள்
நடுக்கமா இருக்கெ வெற்றி பெற வாழ்த்துக்கள்
ரைட்...
வாழ்த்துக்கள்
Post a Comment