Monday, November 5, 2007

இது எங்க ஏரியா..

ப.பா.சங்கம், வ.வா.சங்கம், அ.மு.கழகம் எல்லார்க்கும் ஆப்பு வைக்க வந்துட்டோம்ல. இது எங்க ஏரியா.. யார் வேணாலும் உள்ள வரலாம்.. பின்னூட்டம் போட மட்டும் :P.

இப்போ யார் யார் எல்லாம் ஆன்லைன்ல சங்கம் வச்சிகிட்டு அராஜகம் பன்றிங்களோ அவங்க எல்லாரையும் வரைமுறை இல்லாம கலாய்க்க போறோம்
..................குட்டீஸ் கார்னரில் அட்மிஷன் நடைபெறுகிறது.................

14 comments:

said...

குட்டீஸ்களுக்கு என் வாழ்த்துக்கள். :-)))

said...

இந்த குழந்தைக்கு அட்மிஷன் இல்லையா? ;-)

said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
குட்டீஸ்களுக்கு என் வாழ்த்துக்கள். :-)))

நன்றி நன்றி நன்றி, நீங்க தான் பர்ஸ்டூ....

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

குட்டீஸ்களுக்கு என் வாழ்த்துக்கள். :-))) //

DanQ ..DanQ..

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

இந்த குழந்தைக்கு அட்மிஷன் இல்லையா? ;-//

செயர்க்குழுக் கூடி முடிவெடுக்கும் :P

said...

எல்லா குட்டிஸ்க்கும் வாழ்த்துக்கள் ;)))

said...

//இப்போ யார் யார் எல்லாம் ஆன்லைன்ல சங்கம் வச்சிகிட்டு அராஜகம் பன்றிங்களோ அவங்க எல்லாரையும் வரைமுறை இல்லாம கலாய்க்க போறோம்
//

இப்ப புரியுது ராசா! ஏன் அந்த கொலை வெறின்னு!

:)

தல!........... உடனடியா எஸ்கேப் ஆகணும் தல!

நம்மையெல்லாம் கலாய்க்க ஒரு குரூப்பாக் கெளம்பீட்டாங்க தல!

said...

//ஷ்ஷ்ஷ்!!.. மெதுவா பேசுங்க..//

:)

said...

நாமக்கல் சிபி said...
//இப்போ யார் யார் எல்லாம் ஆன்லைன்ல சங்கம் வச்சிகிட்டு அராஜகம் பன்றிங்களோ அவங்க எல்லாரையும் வரைமுறை இல்லாம கலாய்க்க போறோம்
//

இப்ப புரியுது ராசா! ஏன் அந்த கொலை வெறின்னு!

:)

தல!........... உடனடியா எஸ்கேப் ஆகணும் தல!

நம்மையெல்லாம் கலாய்க்க ஒரு குரூப்பாக் கெளம்பீட்டாங்க தல!

பொடிஸ், நிலா, அப்ரா நம்ம மொத டார்கட் ரெடி...

said...

எல்லா குட்டிஸ்க்கும்
வாழ்த்துக்கள் ;)))

said...

குட்டீஸ்களுக்கு என் வாழ்த்துக்கள்

said...

அட... குட்டீஸ் எல்லாரும் இப்படி குமால்டியா கெளம்பிட்டீங்களா??

வாழ்த்துக்கள்... வரைமுறையில்லாம ஆப்படிக்கிறதுக்கு :)))

said...

இதெல்லாம் அநியாயம்... மை ஃப்ரெண்ட் குட்டீஸா??? இல்ல இந்த சங்கம் ஆரம்பிச்சு 40 வருசம் ஆயுடுச்சா.. இன்னும் லிஸ்ட்ட மாத்தாம விட்டுட்டீங்களா?? :)))

said...

//ஜி said...
இதெல்லாம் அநியாயம்... மை ஃப்ரெண்ட் குட்டீஸா??? இல்ல இந்த சங்கம் ஆரம்பிச்சு 40 வருசம் ஆயுடுச்சா.. இன்னும் லிஸ்ட்ட மாத்தாம விட்டுட்டீங்களா?? :)))
//

அண்ணே, ஏன் இந்த கொல வேறி.. தம்பிபாப்பாக்கள் பயப்படுறாங்க பாருங்க. ;-)