Sunday, November 11, 2007

தமிழ்மணத்தில் சூடு கிளப்பும் குட்டீஸ்

தமிழ்மணத்துல நம்மள சேர்த்து ஒரு நாள் கூட ஆகல. இன்று வந்த பதிவு ரெண்டுமே சூடான இடுகைகள்ள வந்துடுச்சு.





நான் இந்த பதிவுல சொன்னதை இன்னொரு தடவை இங்க சொல்லிடுரேன்
//அடடா பேக்ரவுண்ட்ல "மேல ஏறி வாரோம் ஒதுங்கி நில்லு" ன்ன்னு சென்னை 600028 பாட்டயும் சேத்துருக்கலாமேட அப்ரா. சும்மா இந்த வயசான பிளாக்கர்ஸ்க்குல்லாம் இப்பவே கிலி புடிச்சிருக்கும்//

19 comments:

said...

குட்டீஸ் நாங்க அதிரவைப்போம்ல.. :-)

said...

நிலாக்கா! இதெல்லாம் நமக்கு ஜூஜூபி. இன்னும் அதிரடி பாக்கி இருக்கு

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...குட்டீஸ் நாங்க அதிரவைப்போம்ல.. :-)//
பெரியம்மா வேற எங்க போனாலும் முதல வர்ராங்களே

said...

வாழ்த்துகள் - வாழ்த்துகள் - ரகளை பண்றீங்க - ம்ம்ம்ம் -

said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
குட்டீஸ் நாங்க அதிரவைப்போம்ல.. :-)

அடடா இம்சைங்க தொல்லை தாங்கலப்பா.....

said...

அப்ரா said...
நிலாக்கா! இதெல்லாம் நமக்கு ஜூஜூபி. இன்னும் அதிரடி பாக்கி இருக்கு

வாடா ராசா நீ மட்டும் தான் பாக்கி, ரெடி ஸ்டார்ட்...ஒரு நல்லவன் உங்க கைல மாட்டகூடாதெ...விடாம வெக்கறிங்களெ ஆப்பு...

said...

cheena (சீனா) said...
வாழ்த்துகள் - வாழ்த்துகள் - ரகளை பண்றீங்க - ம்ம்ம்ம் -

எல்லாம் இவரு பண்ணது....

said...

அட எல்லா பக்கத்திலயும் உங்க பதிவு தானெ தெரியுது.....நல்லா இருங்கடெ...

அண்மையில் இணைக்கப்பட்ட பதிவுகள் : :: .குட்டீஸ் கார்னர் . ::
- நிலா

கடந்த 7 நாட்களில் அதிக மறுமொழிகளை எழுதியவர்கள்...
http://www.thamizmanam.com/comments.php

அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் 1-40

அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் 40+

அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் அனைத்தும்

http://www.thamizmanam.com/today.php

http://www.thamizmanam.com/readers_choice.php

http://www.thamizmanam.com/topposts.php

என்ன கொடுமை இது....

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
குட்டீஸ் நாங்க அதிரவைப்போம்ல.. :-)//

அது குட்டீஸ் அதிர வைப்பாங்க. நீங்க இங்க என்னா பண்றீங்கோ.

said...

குட்டீஸ்களுக்கு வாழ்த்துக்கள்.
(ஆனாலும் அலும்பு ஓவரா இருக்கே)

said...

பயமா இருக்கு - அடிக்கற கூத்து தாங்கலே - அத்தனையிலும் கலக்கறாங்க -
//
அட எல்லா பக்கத்திலயும் உங்க பதிவு தானெ தெரியுது.....நல்லா இருங்கடெ...

அண்மையில் இணைக்கப்பட்ட பதிவுகள் : :: .குட்டீஸ் கார்னர் . ::
- நிலா

கடந்த 7 நாட்களில் அதிக மறுமொழிகளை எழுதியவர்கள்...
http://www.thamizmanam.com/comments.php

அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் 1-40

அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் 40+

அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் அனைத்தும்

http://www.thamizmanam.com/today.php

http://www.thamizmanam.com/readers_choice.php

http://www.thamizmanam.com/topposts.php

என்ன கொடுமை இது....

//

கொடுமையிலும் கொடுமை - த்மிழ் மணத்தை விலைக்கு வாங்கி விட்டார்களா - பெர்சுகளே - போர்க்கொடி தூக்கலாமா ??

வேண்டாம் வேண்டாம் - நம்மாலெ முடியாது - பேசாம வழக்கம் போல வாழ்த்திட்டுப் போயிடலாம்

said...

எல்லோரும் குட்டீஸ் கார்னரின் இந்த பதிவுக்கு வந்து மறக்காமல் உங்கள் பிரார்தனைகளை பின்னூட்டமாக பதிவு செய்யுங்கள், இது குட்டீஸின் வேண்டுகோள்

said...

லின்க் விட்டு போய்விட்டது

http://kuttiescorner.blogspot.com/2007/11/blog-post_2798.html

said...

தமிழ்மணம் மட்டுமில்ல.. தமிழ் வலைபதிவு உலகமே ச்சும்மா அதிருதில்ல.. :)

said...

//
J K said...
//.:: மை ஃபிரண்ட் ::. said...
குட்டீஸ் நாங்க அதிரவைப்போம்ல.. :-)//

அது குட்டீஸ் அதிர வைப்பாங்க. நீங்க இங்க என்னா பண்றீங்கோ.

//
:-))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

said...

செல்லா மாம்ஸ், அபி அப்பா மாம்ஸ் இரண்டு பேரும் மலை ஏறிட்டாங்க....

இந்த வாரம் Star கண்ணுல தெரிய மாட்டேன்ரார்...

மத்த old பதிவர்ஸ் எல்லாம் எங்க போய் ஒளிஞ்சு இருக்காங்கன்னு தெரியல....

அப்ரா சீக்கிரம் பதிவு போடுடா....மீதி இருக்கவங்க எல்லாம் அதிரவைப்போம்.

Anonymous said...

நான் இந்த ஆட்டத்துக்கு வரல என்ன விட்டிடுங்க.

Anonymous said...

ஆகா கெளம்பிட்டாய்ங்கய்யா...

Anonymous said...

அடடா இந்த குட்டிங்கள கொஞ்ச்ம் அடக்கி வைங்கப்பா....