Thursday, November 8, 2007

நாலு நாள் லீவ் வேணும்

தீபாவளின்னா வீட்ல ஜாலியா கொண்டாடனும். எங்கப்பாவும் அம்மாவும் என்ன ஊர் ஊரா கூட்டிட்டு போறாங்க. எந்த ஊருக்கு போறாங்க யார் வீட்டுக்கு போறாங்கன்னு என்கிட்ட சொல்றதும் இல்ல.போயிட்டு வந்தப்பின்னாடி குட்டீஸ்கார்னர் ல ஒரு விசாரனை கமிஷன் வெச்சாகனும் இதுக்கு. ஏற்கனவே பவனோட "பிங்கி" பிரச்சனையயும் சேர்த்தே விசாரிச்சுடுவோம்










பாப்பா புயல் மாதிரி சுற்றுப்பயணம் கிளம்பியாச்சு, நான் வர நாலு நாள் ஆகும், அதுவரைக்கும் சங்கப்பணிகளைல்லாம் பவன், அப்ரா நல்லா பாத்துகுங்க,

தீபாவளி வாழ்த்துக்கள் எல்லாருக்கும் சொல்லிட்டு பாப்பா இப்ப joot

6 comments:

said...

என்சாய்.....போய்ட்டு வந்து நம்ம லேடி விஜயகாந்த் மாதிரி நல்லா படம் போட்டு ட்ரிப் ரிப்போர்ட் அனுப்பனும் ....அப்ப தான் நம்ம :: மை ஃபிரண்ட் ::. அக்காவுக்கு நம்ம ஊர பத்தி தெரியும் சரியா.

said...

enjoy !!!

said...

குட்டீஸ்கள் அனைவருக்கும் மஞ்சூர் மாமாவின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

said...

நிலா குட்டி! நல்ல படியா போய் சுத்திப் பாத்துட்டு வாங்க. வரும் போது நல்ல பதிவா போடுங்க

said...

வாழ்த்துக்கள்

said...

நிலா - டூர் முடிஞ்சாச்சா - ரிப்போர்ட் எங்கே ? - நந்து மேலெ சங்கத்துலே கண்டனத் தீர்மானம் போட்டாச்சா ? நீ இல்லாத போது அப்ரா நல்லா சங்கத்தே கவனிச்சானா ?