Saturday, November 24, 2007

பூனைக் குட்டி…

அக்கா வீட்டு பூனைகுட்டி
எங்கும் ஓடும் பூனை
முறுக்குத் தின்னும் பூனை
மூலையில் அமரும் பூனை

மீதி இங்க போய் படிச்சிகோங்க. http://pookri.com/?p=104

7 comments:

said...

பூனை பூனை.. பூனைக்குட்டி. :-)))

said...

நல்லா இருக்கு.

பூனைன்னதும் என்னன்னு பார்க்க வந்தேன்;-)))

ம்யாவ்...........

said...

மியாவ்.....யாருடா அது நம்ம ஜாதி பசங்களை பதிவா போட்டத்துண்னு கோவமா குடுகுடு ன்னு ஓடி வந்து பாத்தா நம்ம பவன் பையன்..மியாவ்......
ஓகே ஓகே எப்படியோ நம்ம பசங்க பிரபலம் அன்ன சரி ன்னு மியாவ் ன்னு எஸ்கேப் ஆகிட்டேன்.
பவன் கண்ணு ரங்கன் பிரதர் உனுக்கு பிடிச்சாப்ல ஏதோ பதிவு போட்டிருக்காராம்....
போய் பாரு பிடிச்சிருந்த பாராட்டி எழுது
பிடிக்காட்டி கடிச்சிடு ....மியாவ் வாறேன்....டாடா.....

said...

எங்கும் ஓடாத சமத்துப் பூனை
முறுக்குத் தின்னாத - மூலையில் அமராத பூனை

பாவம் போலிருக்கும் பயந்து போன பூனை

said...

ரெண்டு பூனையுமே...
வாஆஆஆஆஆவ்!!!!!!

said...

ஏம்ப்பா பவன்,
பூனை பத்தி தானே பதிவு போட்ட , என்னாத்துக்கு யானை மேய்க்கிறவங்களாம்(அதுவும் காணாமல் போன) வந்து கொட்டாவி விடுறாங்க :-))(ஒரு வேளை யானை தேய்ந்து பூனை ஆகிடுச்சோ)

said...

மியாவ்... மியாவ்...:-)