Saturday, December 1, 2007

எங்க கிரியேட்டிவ் மைன்'டை தடுக்காதிங்க

நேத்து வீட்டில அம்மாவும், இம்சையும் இல்லாதப்ப ஒரு அருமையான மாடர்ன் ஆர்ட் வரைந்தேன். அதற்கு நான் யூஸ் பண்ணது சாம்பார் + பழசாறு.

அம்மா வந்து பாத்துட்டு என்னோட கிரியேட்டிவிடியை ரசிக்காமல் ஏன் இப்படி வீட்ட அழுக்கு பண்ரென்னு திட்டி என்னோட மாடர்ன் ஆர்ட்டை அழிச்சிட்டாங்க.

குட்டீஸ், அத்தைஸ், மாம்ஸ் நீங்களே ஒரு நல்ல தீர்ப்பு சொல்லுங்க. நான் பண்ணது கரிட்டா இல்ல அம்மா பண்ணது கரிட்டா.


அப்புறம் லாஸ்ட் வீக் அம்மாக்கு ஹெல்ப் பண்ணலாம்னு விளக்கு எல்லாம் தொடச்சி எண்ணை போட்டு வெச்சென் , கொஞ்சமா ஒரு 1/2 லிட்டர் கீழெ போச்சி அதுக்கும் திட்டராங்க...

17 comments:

சதங்கா (Sathanga) said...

படம் தெரியலடா கண்ணு ...

pudugaithendral said...

யாருப்பா அங்கே? மருமகனை டிஸ்டர்ப்

செய்யறது?

நீ பண்ணுடா செல்லம். நாங்க இருக்கோம்

MyFriend said...

உன் க்ரியேட்டிவிட்டியாஇ தடுக்கும் இம்சையாஇ நாடு கடத்திடுவோம்டா செல்லம். :-)

Baby Pavan said...

சதங்கா (Sathanga) said...
படம் தெரியலடா கண்ணு ...

மாமா எனக்கு தெரியுது... திரும்ப பாத்து சொல்லுங்க

Baby Pavan said...

புதுகைத் தென்றல் said...
யாருப்பா அங்கே? மருமகனை டிஸ்டர்ப் செய்யறது?

நீ பண்ணுடா செல்லம். நாங்க இருக்கோம்

தாங்ஸ் அங்கிள்... அசத்திடரேன்... உங்க வீட்டு குட்டீஸ் எப்படி

Anonymous said...

பவன் குட்டி, விளக்கு எல்லாம் சுத்தமா துடைச்சு பளபளன்னு இருக்கு. இவ்வளோ உதவி செய்யற நீ. உங்க இம்சை அப்பாவுக்கு இதெல்லாம் தெரியறதில்ல போல இருக்கு.

Baby Pavan said...

சின்ன அம்மிணி said...
பவன் குட்டி, விளக்கு எல்லாம் சுத்தமா துடைச்சு பளபளன்னு இருக்கு. இவ்வளோ உதவி செய்யற நீ. உங்க இம்சை அப்பாவுக்கு இதெல்லாம் தெரியறதில்ல போல இருக்கு.

தாங்ஸ் ஆன்டி கொஞ்சம் இம்சைக்கு எடுத்து சொல்லுங்க, எப்ப பாரு அது பண்ணாத இது எடுக்காதன்னு விட்டில ஒரே திட்டு

மங்களூர் சிவா said...

@ பவன் அம்மா,

இந்த க்ரியேட்டிவிட்டிய பாத்துட்டு ஜஸ்ட் திட்டினீங்களா ??

நெக்ஸ்ட் டைம் முதுகுல நாலு ரிவார்ட் குடுங்க !!!!!!!!!!!

அதுவும் ச்சும்மா நச்சுனு!!!!

ஆஷ் அம்ருதா said...

பவன்

புதுகைத் தென்றல்ங்கர பேர்ல பதிவு போடுறது எங்க அம்மா.

நாங்க இன்னைக்கு பிஸி. அம்மா, அப்பா கல்யாண நாள். guest எல்லாம் வர்றாங்க.

நீங்க எல்லோரும் வாங்க.

குசும்பன் said...

படம் தெரியவில்லை இருந்தாதும் நீ என்னா செஞ்சாலும் ஓழுங்காதான் செஞ்சு இருப்ப:)))

அதனால் அடுத்த முறை இன்னும் 1/2 லிட்டம் மட்டும் உபயோகிக்காமல் இன்னும் கொஞ்சம் சேர்த்து 2 லிட்டர் உபயோகிக்கவும்.:)

Sanjai Gandhi said...

அடேய் சாமீ.. மறுபடியும் நீ ரொம்பாஆஆஆஆ நல்லவண்டா :(

இம்சை பார்ட் 2 :)

Baby Pavan said...

குசும்பு அங்கிள், ஏன் உங்களுக்கு படம் தெரியல, ஆப்பு கண்ணை மறைக்குதா... இம்சை பதிவுல ஆப்பு வெச்சிருந்தேனே எண்ணி பாத்துடீங்களா...

Baby Pavan said...

~பொடியன்~ said...
அடேய் சாமீ.. மறுபடியும் நீ ரொம்பாஆஆஆஆ நல்லவண்டா :(

இம்சை பார்ட் 2 :)

பொடியன் அங்கிள் இன்னைக்கு ஆஷ் அம்ருதா பேரந்த்ஸ் வெட்டிங் டே... எதாச்சும் பண்ணுங்க

Baby Pavan said...

மங்களூர் சிவா said...
@ பவன் அம்மா,

இந்த க்ரியேட்டிவிட்டிய பாத்துட்டு ஜஸ்ட் திட்டினீங்களா ??

நெக்ஸ்ட் டைம் முதுகுல நாலு ரிவார்ட் குடுங்க !!!!!!!!!!!

அதுவும் ச்சும்மா நச்சுனு!!!!

ஹெலோ மங்கு மாம்ஸ் இருடி உனக்கு பொடி அங்கிள்ட்ட சொல்லி பெரியா ஆப்பு ரெடி பண்ண சொல்லரேன்

செல்வம் said...

ஹாய் பவன் குட்டி ஒழுங்கா சமத்தா இருந்தா இம்சைய கூப்ட்டு பதிவு போட சொல்றோம்,என்னா?

cheena (சீனா) said...

டேய் பவன் - அப்பாவே நான் கவனிச்சுக்கறேண்டா - நீ விளையாடுடா - கண்ணா

Baby Pavan said...

cheena (சீனா) said...
டேய் பவன் - அப்பாவே நான் கவனிச்சுக்கறேண்டா - நீ விளையாடுடா - கண்ணா

நன்றி தாத்தா, கலக்கிடுவேன்ல