Wednesday, December 12, 2007

110 பவன் அம்மாவுக்கு Birthday!!!

எங்க சங்கத்து ராஜா, குசும்பன் அங்கிளின் மானசீக சீடன், ரிப்பீட்டு புகழ் பவனின் அம்மாவுக்கு இன்னைக்கு பிறந்தநாள்.. அட, என்ன ஒரு coincidence பாருங்களேன். இன்னைக்கு சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள். எங்க சூப்பர் ஸ்டார் பவனோட அம்மாவுக்கும் இன்னைக்கு பிறந்தநாள். குட்டீஸ்கள் நாங்க எல்லாரும் மற்றும் பவனும் சேர்ந்து ஆண்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிக்கிறோம்.

HAPPY BIRTHDAY AUNTY / AMMAA!!!!


இந்த நன்னாளில் பவனுடன் நாங்கெல்லாம் ஒரு சின்ன conference டால்க் போட்டு பேசி ஒரு தீர்மானம் எடுத்திருக்கிறோம். அதுக்கு பவன் மானசீகமாக சம்மதம் தெரிவித்திருக்கிறார் ஆண்டி. அது என்ன முடிவுன்னு தெரிவதுக்கு கீழே பார்க்கவும்:























ஆமாண்டா செல்லம். நீ நல்ல பையந்தாடா! நீ சொன்ன இந்த எல்லா ப்ராமிஸும் காப்பாத்து அம்மா அப்பாட்ட நல்ல பேரு எடுக்கணும் குட்டி. சரியா? ;-)

14 comments:

Baby Pavan said...

வாழ்த்துக்கள் மம்மீ,...

Baby Pavan said...

பதிவு போட்ட அக்காக்கு நன்னி நன்னி நன்னி....

ஆயில்யன் said...

//ஆமாண்டா செல்லம். நீ நல்ல பையந்தாடா!//
ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!!!


போட்டோஸ் எல்லாமே சூப்பர்!

அம்மாம் ஹைட்லேர்ந்தா குட்டி கிரிக்கெட் பாக்குது ? :(

pudugaithendral said...

பவன் குட்டி அம்மாவிற்கு எங்கள் அனைவர் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

போட்டோஸ் நல்லா இருக்கு.

new year resolution மாதிரி கொள்கைகளை காத்துல விட்டுடாம சொன்னபடியே செய்டா செல்லம்.

கலா, ஸ்ரீராம், ஆஷிஷ் & அம்ருதா

நிலா said...

வாழ்த்துக்கள் ஆண்ட்டி

(பவன் அம்மாவுக்கு ப்ளாக் மேட்டர் தெரிஞ்சிடுச்சா?)

Anonymous said...

வாழ்த்துக்கள்

இளமதி said...

வாழ்த்துக்கள் ஆண்ட்டி

Sanjai Gandhi said...

அட.. இன்னைக்கு யாரோ ஒரு VIP பொறந்த நாளை நாடு பூராவும் கொண்டாடுறதா டிவி, ரேடியோ எல்லாத்துலையும் சொல்லிட்டு இருந்தாங்க.. அது யாரா இருக்கும்னு நான் கூட ரொம்ப யோசிச்சேன்... கடைசில பாத்தா நம்ம ஆண்ட்டி தானா? ;)

நீங்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடன் வாழ என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ஆண்ட்டி. :))

இராம்/Raam said...

போட்டோஸ் எல்லாம் சூப்பரா இருக்கு... :)

மங்களூர் சிவா said...

Happy Birthday Mrs. Venkat

மங்களூர் சிவா said...

//
புதுகைத் தென்றல் said...

போட்டோஸ் நல்லா இருக்கு.

new year resolution மாதிரி கொள்கைகளை காத்துல விட்டுடாம சொன்னபடியே செய்டா செல்லம்.
//
Enakku Kabadi kathu kudukka marandhudaadhadaa chellam!!

cheena (சீனா) said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் - பவனின் அருமை அன்னைக்கு

படங்கள் அருமை - குறிப்புகளும் அருமை. ஆமா எங்கே இம்சை எஸ்ஸாயிட்டாரு

Baby Pavan said...

இம்சைக்கு ஆபிஸ்ல ஆப்படிச்சிட்டாங்க, வேலையே பாக்காம வெட்டியா ஆபிஸ்லயும் டேமஜருக்கு இம்சை குடுத்துட்டு இருந்தாரு இத பாத்துட்டு அவரோட டேமஜர் , நீ தான்டா டேமேஜர் போஸ்ட்டுக்கு சரியான ஆள்னு சொல்லி அவர டேமஜர் ஆக்கி எல்லாத்துக்கும் ஆணீ புடுங்க கத்துகொடுக்க சொல்லிட்டாங்க...அதான் இப்போதைக்கு அப்ஸ்கான்டிங்

cheena (சீனா) said...

ஆகா - இம்சைக்கு நல்லா வேணும் - டேமேஜர் போஸ்டுக்கு சரியான ஆள் தான் - இருப்பினும் நல்வாழ்த்துகள்