Sunday, December 30, 2007

வவ்வால் அங்கிள்க்கு சூப்பர் ஷ்பெசல் வாழ்த்து

புத்தாண்டு வாழ்த்துக்கள் அங்கிள், இப்படியெ ரிஜக்ட் பண்ணிட்டிருந்தா அப்புறம் இந்த நிலமைதான், Act fast before it is tooooooooo late....

7 comments:

மங்களூர் சிவா said...

ஆமாப்பா,

இன்வெஸ்ட் பண்ணுங்கப்பா இதத்தான் நான் ப்ளாக் எழுதி சொல்லிகிட்டிருக்கேன்

:-))))))))))))

மங்களூர் சிவா said...

மத்தபடி வீடியோவில் எனக்கு ஒண்ணும் புரியவில்லை!!!

மங்களூர் சிவா said...

வீடியோவ எடம் மாத்தினா விட்ருவமா நாங்க கமெண்ட் தேடி வந்து போடுவோமில்ல

Sanjai Gandhi said...

இது சிவா மாமாவுக்கும் பொருந்தும்...

((....தேடி வந்து ஆப்பு வாங்குவார்ல.. :P...))

வவ்வால் said...

குட்டீஸ்,
என்னை வச்சு காமெடி பண்றதுனு முடிவு பன்ணியாச்சு, அப்புறம் எதாவது சம்பந்தம் இருக்காப்ல பண்றது.அம்மாவாசைக்கும் அப்துல்காதருக்கும் கூட சம்பந்தம் கண்டுப்பிடிக்கலாம், இந்த வீடியோவுக்கும் எனக்கும் என்னாப்பா சம்பந்தம், தூரத்து சம்பந்தம் கூட இல்லையே!

மங்களூர் சிவானு சொல்றதுக்கு பதிலா என்னை சொல்லியாச்சோ?

Anonymous said...

supero superu Wish you all a very happy new year

cheena (சீனா) said...

நல் வாழ்த்துகள் - படத்துலே சிவா தானே வரது