Sunday, December 30, 2007

New Year Wishes Mangalore Siva Uncle

புத்தாண்டு வாழ்த்துக்கள் அங்கிள்.

6 comments:

மங்களூர் சிவா said...

ஆமாப்பா,

இன்வெஸ்ட் பண்ணுங்கப்பா இதத்தான் நான் ப்ளாக் எழுதி சொல்லிகிட்டிருக்கேன்

:-))))))))))))

மங்களூர் சிவா said...

மத்தபடி வீடியோவில் எனக்கு ஒண்ணும் புரியவில்லை!!!

மங்களூர் சிவா said...

என்னப்பா இப்ப வேற விடியோ வருது மாத்திட்டீங்களா அதுக்குள்ள!!

மங்களூர் சிவா said...

இது என்னய்யா இந்த புள்ள என் கழுத்துக்கு கத்தி வெக்க ட்ரை பண்ணுது !?!?!?

இது எதோ சூசகமா சொல்ல வர்றமாதிரி தெரியுதே!!!!

Sanjai Gandhi said...

என்ன சிவா மாமா? நீங்களும் உங்க பிஏ வும் இப்டி மொக்க போட்டு எல்லாரயும் அலறி ஓட வைக்கிறிங்க? :P

Anonymous said...

கனவு நனவாக வாழ்த்துக்கள், புத்தாண்டு வாழ்த்துக்கள்