Wednesday, December 12, 2007
113. ப(இ)வன் சிரிப்புக்கு என்ன காரணம்?
என்னாச்சி பவனுக்கு? ஏன் இப்படி நெனச்சி நெனச்சி சிரிக்கிறான்?
அவன்கிட்ட நாங்க கான்கால் போட்டு பேசிட்டிருக்கும் போது மை ஃப்ரண்ட் அத்தை ஒன்னு சொன்னாங்க. அதுக்குத் தான் அப்படி சிரிக்கிறான். அது என்னனு நீங்க எல்லாம் யோசிச்சி வைங்க..நான் ஒரு 2 நாள் லீவு எடுத்துக்கிட்டு வெள்ளிகிழமை இரவு வந்து சொல்றேன். :P
சங்கத்து ஆளுங்க எல்லாம் சண்ட போடாம சமத்தா இருங்கடே...:-)
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ஆமா மாம்ஸ் உங்களுக்கு கன்னாலம்'னு சொன்னத கேட்டு தான் அப்படி ஒரு சிரிப்பு...
//
Baby Pavan said...
ஆமா மாம்ஸ் உங்களுக்கு கன்னாலம்'னு சொன்னத கேட்டு தான் அப்படி ஒரு சிரிப்பு...
//
hahaha.........
repeateyyyyy
மங்களூர் சிவா said...
//
Baby Pavan said...
ஆமா மாம்ஸ் உங்களுக்கு கன்னாலம்'னு சொன்னத கேட்டு தான் அப்படி ஒரு சிரிப்பு...
//
hahaha.........
repeateyyyyy
நானும் ரிப்பிட்
காரணம் வேண்டுமா - இவன் சிரிப்பதற்கு - தேவை இல்லை - அவன் ஆனந்தமாகச் சிரிக்கட்டும்.
Post a Comment