Sunday, December 30, 2007

சீனா தாத்தா புத்தாண்டு வாழ்த்துக்கள்

தாத்தா உங்க ஆசை, கனவு எல்லாம் இந்த புதுவருடத்தில் நிறைவேற நாங்கள் கடவுள் கிட்ட வேண்டிக்கிறோம்.


புத்தம் புது புத்தாண்டு எங்கள் திட்டம் நீங்க ரெடியா ?

1. New Year Wishes Express Yourself
2. New Year Wishes Express Yourself - 2
3. Power of Human Expression
4. Power of Expression
5. Value of Expression
6. பொடியன் அங்கிள் சூப்பர் கலக்கிட்டீங்க போங்க
7. சீனா தாத்தா புத்தாண்டு வாழ்த்துக்கள்
8. குசும்பன் அங்கிள் புத்தாண்டு வாழ்த்துக்கள்

மங்களுர் மாமாவுக்காக பதிவிட்டவை
1. "நச்" என்று மங்களுர் மாமாவுக்கு குட்டீஸ் அறிவுரை வீடியோ
2. மங்களுர் மாமா & Katrina kaif ஏன் இப்படி ? பாகம் - 1
3. மங்களுர் மாமா நீங்க இப்படி பாடம் எடுக்காதிங்க
4. மங்களூர் மாமா ஏன் ? பாகம் - 2
5. Mangalore Siva மாமா நீங்க பண்ணரது சரியில்ல
6. மங்களுர் மாமா குட்டீசை எப்படி கெடுத்து வெச்சிருக்கீங்க

11 comments:

நிலா said...

ஆஹா செம டச்சிங்க். கண் கலங்கிடுச்சு

Baby Pavan said...

நிலா அடுத்து நந்து மாமாக்கு தான் வாழ்த்து ஆப்பு ரெடி பண்ணிருக்கேன் , போட்டா எங்க அம்மா கோச்சிக்குவாங்களோன்னு போடாம இருக்கேன்... நீ என்ன சொல்லற

நிலா said...

பெரிசுங்களைப் பத்தி நமக்கு என்ன கவலை :P. நீ கலக்கு பவன். சீக்கிரமா அப்பாவுக்கு ஆப்பு வை.

Sanjai Gandhi said...

சீனா தாத்தாவோட முக்கியமான கனவு ஆசை ஒன்னு இருக்கு. அது நம்ம சிவா மாமா கைல இருக்கு. :P

cheena (சீனா) said...

பொடியன் - என்ன வைச்சு காமெடி கீமெடி பண்ணலேயே - சிவா கூட "டூ" விட்றவா ?

cheena (சீனா) said...

நன்றி பவன் மற்றும் அனைத்து குட்டீஸ்களுக்கும்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அனைவருக்கும்

ரசிகன் said...

// ~பொடியன்~ said...

சீனா தாத்தாவோட முக்கியமான கனவு ஆசை ஒன்னு இருக்கு. அது நம்ம சிவா மாமா கைல இருக்கு. :P//

KUTTISSOODA ULKUTTU ROMBA PARIYA KUTHAALLA IRUKKU :))))

ரசிகன் said...

VIDEO NO LONGER AVILLABLENNU KAATTUTHU CHECK PANNUNGA CUTE'IS... HIHI..

மங்களூர் சிவா said...

சீனா சார் புத்தாண்டு வாழ்த்துக்கள்

மங்களூர் சிவா said...

//
~பொடியன்~ said...
சீனா தாத்தாவோட முக்கியமான கனவு ஆசை ஒன்னு இருக்கு. அது நம்ம சிவா மாமா கைல இருக்கு. :P

//
ஹி ஹி
சொல்லுங்க நிறைவேத்திடுவோம்!!

Anonymous said...

விடியோ நல்லா தெரியுது ரசிகன், நல்ல பசங்க கண்ணுக்கு மட்டும் தான் தெரியுதோ என்னவோ